Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Chikitu lyrics from Coolie movie - கூலி திரைப்பட பாடல் வரிகள்

Chikitu பாடல் 2025-ல் வெளியான கூலி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அறிவு · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன், அறிவு மற்றும் டி. ராஜேந்தர்

Chikitu is a song from the 2025 Tamil film Coolie, written by Arivu, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander, Arivu and T Rajender.

WhatsApp
Movie Name (in Tamil)
கூலி
Year
2025
Lyrics
Arivu

Lyrics(Tamil)

ஆண் : தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா

ஆண் : தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா

ஆண் : ஏய்.. நவுறா டேய்
சவுண்ட ஏத்து...தேவா வரான் டேய்

ஆண் : ஏய்...கேள்ரா டேய்
கேள்வி கேட்டு... உசுர வாங்காதே

ஆண் : ஹே எங்க வேணா கேட்டுக்கோ
எல்லா ஊரும் பார்த்துக்கோ
ஹே தம்பி கொஞ்சம் தள்ளி போ
கூலி வாரான் சொல்லிக்கோ

ஆண் : எதுக்கு பேச்சு ஒழுங்கா உக்காரு
எனக்கு பாஸ்ஸு கிடையாது
எனிமி தோஸ்து எவனா இருந்தாலும்
முறைகளாமா சரிதான் முடிச்சிடலாமா

ஆண் : ஏய்.. நவுறா டேய்
சவுண்ட யேத்து...தேவா வரான் டேய்

ஆண் ஹம்மிங் : சிகிடு (சிகிடு சிகிடு சிகிடு சிகிடு சிக்)
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு சக்
சிகிடு சிக் சிகிடு சக்
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு வாஹ்
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு சிக்
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு சக்
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு வாஹ்

ஆண் ஹம்மிங் : து தா.....து து து தா..
து தா.....து து து தா..

ஆண் : வம்புக்கு நீயா இழுக்காத
என் கிட்ட மோதி இறக்காத
பொல்லாத வேங்கை
உன் மூஞ்சி வீங்க

ஆண் : நான் போட்டா ரூல்ல உடைக்காதா
நீ மட்டும் கைல கிடைக்காதா
ஒப்பாரி சாங்க
அட வெச்சாச்சு வாங்க

ஆண் : ஹே எங்க வேணா கேட்டுக்கோ
எல்லா ஊரும் பார்த்துக்கோ
ஹே தம்பி கொஞ்சம் தள்ளி போ
கூலி வாரான் சொல்லிக்கோ

ஆண் : எதுக்கு பேச்சு ஒழுங்கா உக்காரு
எனக்கு பாஸ்ஸு கிடையாது
எனிமி தோஸ்து எவனா இருந்தாலும்
முறைகளாமா சரிதான் முடிச்சிடலாமா

ஆண் : ஏய்.. நவுறா டேய்
சவுண்ட யேத்து...தேவா வரான் டேய்

ஆண் ஹம்மிங் : சிகிடு (சிகிடு சிகிடு சிகிடு சிகிடு சிக்)
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு சக்
சிகிடு சிக் சிகிடு சக்
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு வாஹ்
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு சிக்
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு சக்
சிகிடு சிகிடு சிகிடு சிகிடு வாஹ்

ஆண் ஹம்மிங் : து தா.....து து து தா..
து தா.....து து து தா..

ஆண் : சரிதான் முடிச்சிடலாமா ..ஏய்ய்ய்ய்ய்

ஆண் : நவுறா.....தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா

ஆண் : தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா
தினக்கினா தூ தா

Lyrics(English)

Male : Dhinakakkina dhu tha….

Male : Heyy.. navuraaa dey
Sounda yethu…deva varaan dey

Male : Heyy…kelra dey
Kelvi kettu… usura vangaathey

Male : Enga vena ketukoo
Ella oorum paarthukoo
Thambi konjam thallikoo
Cooliee varan sollikoo

Male : Ethuku pechu olunga vukkaru
Enakku bossey kidayaathu
Enemy thosthuu evana irundhaalum
Muraikalaama sarthaan mudichidaalama

Male : Heyy.. navuraaa dey
Sounda yethu…deva varaan dey

Male Humming : Chikitu (chikidu chikidu chikidu chikidu chik)
Chikidu chikidu chikidu chikidu chak
Chikidu chick chikidu chak
Chikidu chikidu chikidu chikidu waah
Chikidu chikidu chikidu chikidu chik
Chikidu chikidu chikidu chikidu chak
Chikidu chikidu chikidu chikidu waah

Male Humming : Dhu tha……dhu dhu dhu thaa..

Male : Vambukku neeyaa izhukkadha
En kitta modhi erakkatha
Pollatha venga
Un moonji veenga

Male : Naan pota rule ah udaikkadha
Nee mattum kaila kidaikaadha
Oppari songaa
Ah vechachu vaanga

Male : Enga vena ketukoo
Ella oorum paarthukoo
Thambi konjam thallikoo
Cooliee varan sollikoo

Male : Ethuku pechu olunga vukkaru
Enakku bossey kidayaathu
Enemy thosthuu evana irundhaalum
Muraikalaama sarthaan mudichidaalama

Male : Heyy.. navuraaa dey
Sounda yethu…deva varaan dey

Male Humming : Chikitu (chikidu chikidu chikidu chikidu chik)
Chikidu chikidu chikidu chikidu chak
Chikidu chick chikidu chak
Chikidu chikidu chikidu chikidu waah
Chikidu chikidu chikidu chikidu chik
Chikidu chikidu chikidu chikidu chak
Chikidu chikidu chikidu chikidu waah

Male Humming : Dhu tha……dhu dhu dhu thaa..

Male : Sarthaan mudichidaalama ..eyyy

Male : Navurraa…Dhinakakkina dhu tha….

Chikitu song FAQ

Who sang Chikitu?

Chikitu was sung by Anirudh Ravichander, Arivu and T Rajender for the 2025 Tamil film Coolie.

Who wrote the lyrics of Chikitu?

The lyrics of Chikitu were written by Arivu.

Who composed the music for Chikitu?

The music for Chikitu was composed by Anirudh Ravichander.

Which movie is the song Chikitu from?

Chikitu is from the Tamil film Coolie, released in 2025. The film has 9 songs on Tamilputhumai.

Chikitu பாடலை பாடியவர் யார்?

Chikitu பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன், அறிவு மற்றும் டி. ராஜேந்தர்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கூலி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்