Tamil Songs lyrics · 2025
Coolie Disco lyrics from Coolie movie - கூலி திரைப்பட பாடல் வரிகள்
Coolie Disco பாடல் 2025-ல் வெளியான கூலி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அனிருத் ரவிச்சந்திரன் · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்
Coolie Disco is a song from the 2025 Tamil film Coolie, written by Anirudh Ravichander, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander.
- Movie Name
- Coolie 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கூலி
- Music
- Anirudh Ravichander
- Year
- 2025
- Lyrics
- Anirudh Ravichander
- Singers
- Anirudh Ravichander
Lyrics(Tamil)
குழு : ஹே ஏ ஹே ஏ ..(4)
குழந்தை : வெயிட்
பெண் : வெயிட் ...வெயிட் எ மினிட்
ஆண் : அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்
தப்பென்ன சரி என்ன எப்போதும் விளையாடு
அட பாவி என்பார்கள் தப்பாக நினைக்காத
எப்பாதை போனாலும் இன்பத்த தள்ளாத
ஆண் : டி ஐ எஸ் கோ
டிஸ்கோ டிஸ்கோ
டி ஐ எஸ் கோ
டிஸ்கோ டிஸ்கோ
டி ஐ எஸ் கோ
டிஸ்கோ டிஸ்கோ
டி ஐ எஸ் கோ
டிஸ்கோ டிஸ்கோ
ஆண் : சோறு உண்டு சுகம் உண்டு
மது உண்டு மாது உண்டு
மனம் உண்டு என்றாலே
சொர்கத்தில் இடம் உண்டு
போடா.......
விசில் : .....................
ஆண் : {என்னடா நடக்குது அங்க
ஒருத்தன் கூட போன் எடுக்க மாட்றிங்க
உள்ள வந்த அவனை முடிச்கலாம் இல்லையா
ஆண் : ஹாஹாஹாஹா
முடிச்சிடலாம் மா } வசனம்
ஆண் : டி ஐ எஸ் கோ
டிஸ்கோ டிஸ்கோ
டி ஐ எஸ் கோ
டிஸ்கோ டிஸ்கோ
Lyrics(English)
Chorus : Hey ey hey eyyy…..(4)
Kid : Wait
Female : Wait ..wait a minute
Male : Appavum thaathavum vandhargal ponaargal
Thappenna seri enna eppodhum vilaiyaadu
Ada paavi enbargal thappaga nenaikaadha
Eppadhai ponaalum inbatha thalladha
Male : DIS CO
Disco disco
DIS CO
Disco disco
DIS CO
Disco disco
DIS CO
Disco disco
Male : Soru undu sugam undu madhu undu maadhu undu
Manam undu endrale sorgathil edam undu
Podaa…..
Whistle : …………………
Male : {Ennada nadakuthu anga
Oruthan kuda phone edukkaa matringa
Ulla vantha avana mudichuklam ilaya
Male : Hahahahaha
Mudichidlam ma…}Dialogue
Male : DIS CO
Disco disco
DIS CO
Disco disco
Coolie Disco song FAQ
Who sang Coolie Disco?
Coolie Disco was sung by Anirudh Ravichander for the 2025 Tamil film Coolie.
Who wrote the lyrics of Coolie Disco?
The lyrics of Coolie Disco were written by Anirudh Ravichander.
Who composed the music for Coolie Disco?
The music for Coolie Disco was composed by Anirudh Ravichander.
Which movie is the song Coolie Disco from?
Coolie Disco is from the Tamil film Coolie, released in 2025. The film has 9 songs on Tamilputhumai.
Coolie Disco பாடலை பாடியவர் யார்?
Coolie Disco பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.