Tamil Songs lyrics · 2026
Usure Needhan Pulla lyrics from Mandaadi movie - மண்டாடி திரைப்பட பாடல் வரிகள்
Usure Needhan Pulla பாடல் 2026-ல் வெளியான மண்டாடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Jayashree Mathimaran · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: Kapil Kapilan மற்றும் Sanjana Kalmanje
Usure Needhan Pulla is a song from the 2026 Tamil film Mandaadi, written by Jayashree Mathimaran, composed by G.V.Prakash Kumar and sung by Kapil Kapilan and Sanjana Kalmanje.
- Movie Name
- Mandaadi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மண்டாடி
- Music
- G.V.Prakash Kumar
- Year
- 2026
- Lyrics
- Jayashree Mathimaran
- Singers
- Kapil Kapilan and Sanjana Kalmanje
Lyrics(Tamil)
ஆண் : உசுரே நீதான் புள்ள
உன்ன வெதைச்சேன் உள்ளுக்குள்ள
வாச கதவ போல
பூட்டி வெச்சேன் நெஞ்சுக்குள்ள
ஆண் : கண்ணில் கனவத்தான் கூட்டுறா
களிமண்ணை கொலைக்குறா
சிரிக்கத்தான் பழக்குறா என்ன
சொந்தம் ஆக்கிக்க கேக்குறேன்
சொனை புல்லா மேயுறேன்
சொக்கி தான் போகறேன் பொண்ணே
ஆண் : அடி என் மஞ்ச குருவி
கூடி வாழ கேட்கவா
உச்சி முழுக்க உன் நினைப்பில்
நான் கெரங்கி போகவா
பெண் : புது கப்பலில் நடு கடலில்
பயணம் போயிடனும்
ஓஹ்ஹோ பரிசம் போட்டு பொடவை நுனியில்
தூளியும் கட்டிடனும்
ஆண் : சுருக்கு பையா
சுருங்கும் காலம் வர
ஒண்ணில் ஒண்ணா
வாழ வேணும் புள்ள
ஆண் : உசுரே நீதான் புள்ள
உன்ன வெதைச்சேன் உள்ளுக்குள்ள
ஆண் : கண்ணில் கனவத்தான் கூட்டுறா
களிமண்ணை கொலைக்குறா
சிரிக்கத்தான் பழக்குறா என்ன
சொந்தம் ஆக்கிக்க கேக்குறேன்
சொனை புல்லா மேயுறேன்
சொக்கி தான் போகறேன் பொண்ணே
பெண் : கல்லுல பச்சை பாசியா
உன் தோளுல சாயவா
ஓ நெல்லுல ஒட்டும் உம்மியா
உன்ன தழுவி தேயவா
ஆண் : ஓ ராசாத்தி நாம
வாழுற வீட்டுக்கு
உன் பேர வெச்சிடனும்
ஓ அரக்கு நேரத்தில்
நீ கேட்டு சலிச்ச
சேலையும் தந்திடனும்
பெண் : முள்ளு கட்டு
மேல போகயிலும்
உன்ன தொட்ட
வாசம் வந்திடனும்
ஆண் : உசுரே நீதான் புள்ள
உன்ன வெதைச்சேன் உள்ளுக்குள்ள
வாச கதவ போல
பூட்டி வெச்சேன் நெஞ்சுக்குள்ள
ஆண் : கண்ணில் கனவத்தான் கூட்டுறா
களிமண்ணை கொலைக்குறா
சிரிக்கத்தான் பழக்குறா என்ன
சொந்தம் ஆக்கிக்க கேக்குறேன்
சொனை புல்லா மேயுறேன்
சொக்கி தான் போகறேன் பொண்ணே
ஆண் : ...................................
Lyrics(English)
Male : Usure needhaan pulla
Unna vedhachen ullukulla
Vaasa kadhava pola
Pootti vechen nenjukkulla
Male : Kannil kanavathaan koottura
Kalimanna kolaikkura
Sirikkathaan palakkuraa enna
Sondham aakkikka kekkuren
Sona pulla meiyuren
Sokki thaan poguren ponnae
Male : Adi en manja kuruvi
Koodi vaazha ketkkavaa
Uchi mulukka un nenappil
Naan kerangi pogavaaa
Female : Pudhu kappalil nadu kadalila
Payanam poidanum
Oh parisam pottu podava nuniyil
Thooliyum kattidanum
Male : Surukku paiya
Surungum kaalam vara
Onnil onna
Vaazha venum pulla
Male : Usure needhaan pulla
Unna vedhachen ullukulla
Male : Kannil kanavathaan koottura
Kalimanna kolaikkura
Sirikkathaan palakkuraa enna
Sondham aakkikka kekkuren
Sona pulla meiyuren
Sokki thaan poguren ponnae
Female : Kallula pacha paasiya
Un tholula saayavaa
Oh nellula ottum ummiyaa
Unna thazhuvi theyavaa
Male : Raasathi naama
Vaazhura veetukku
On pera vechidanum
Oh arakku nerathil
Nee kettu salicha
Selaiyum thandhidanum
Female : Mullu katta
Mela pogaiyilum
Unna thotta
Vaasam vanthidanum
Male : Usure needhaan pulla
Unna vedhachen ullukulla
Vaasa kadhava pola
Pootti vechen nenjukkulla
Male : Kannil kanavathaan koottura
Kalimanna kolaikkura
Sirikkathaan palakkuraa enna
Sondham aakkikka kekkuren
Sona pulla meiyuren
Sokki thaan poguren ponnae
Humming : ………………………
Usure Needhan Pulla song FAQ
Who sang Usure Needhan Pulla?
Usure Needhan Pulla was sung by Kapil Kapilan and Sanjana Kalmanje for the 2026 Tamil film Mandaadi.
Who wrote the lyrics of Usure Needhan Pulla?
The lyrics of Usure Needhan Pulla were written by Jayashree Mathimaran.
Who composed the music for Usure Needhan Pulla?
The music for Usure Needhan Pulla was composed by G.V.Prakash Kumar.
Which movie is the song Usure Needhan Pulla from?
Usure Needhan Pulla is from the Tamil film Mandaadi, released in 2026. The film has 4 songs on Tamilputhumai.
Usure Needhan Pulla பாடலை பாடியவர் யார்?
Usure Needhan Pulla பாடலை பாடியவர் Kapil Kapilan மற்றும் Sanjana Kalmanje.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.