Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Neer Porkalam lyrics from Mandaadi movie - மண்டாடி திரைப்படத்திலிருந்து நீர் போர்க்களம் பாடல் வரிகள்

நீர் போர்க்களம் பாடல் 2026-ல் வெளியான மண்டாடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: Yogi Sekar

Neer Porkalam is a song from the 2026 Tamil film Mandaadi, written by Pa. Vijay, composed by G.V.Prakash Kumar and sung by Yogi Sekar.

WhatsApp
Movie Name (in Tamil)
மண்டாடி
Year
2026
Lyrics
Pa. Vijay
Singers
Yogi Sekar

Lyrics(Tamil)

ஆண் : கடலே கொதிக்க
அலையோ எரிக்க
இதயம் முழுக்க
வலிய வரமா சுமக்க

ஆண் : எரிஞ்ச மனசும் நானே
மழையில் அணைஞ்சேனே
எரிஞ்ச மனசும் நானே
மழையில் அணைஞ்சேனே

ஆண் : நீர் போர்க்களம்
கற்று தேர்ந்தவன்
காற்றை வென்றதுதான்
கரையாய் நின்றவன்

ஆண் : கடல் தாயிடம்
பிள்ளை ஆனவன்
மூழ்கி போனவன்
மீளும் பேய் இவன்

ஆண் : ரத்தம் தோயவே
கடலும் யுத்தம் கேட்குதே
சுற்றி கடலின் வேங்கைகள்
சீறுதே

ஆண் : எங்கும் செங்கடல்
எம்பி பொங்கும் தென்கடல்
உப்பு காற்றின் வீச்சுதான்
மூச்சிலே

ஆண் : வா வீரமா
பகைவன் உதிரம் போதுமா
நெஞ்சின் தாகம் தீருமா
கடலின் சப்தம் ஓயுமா

ஆண் : உயிரும் மிஞ்சும் வரை
அலைகள் கெஞ்சும் வரை
சீறி போராடுவோம்
மீறுவோம்

ஆண் : காற்றைத் துண்டாடுவோம்
கடலைக் கொண்டாடுவோம்
எல்லை மேல் தாண்டுவோம்
தீண்டுவோம்

ஆண் : நீர் போர்க்களம்
கற்று தேர்ந்தவன்
காற்றை வென்றதுதான்
கரையாய் நின்றவன்

ஆண் : கடல் தாயிடம்
பிள்ளை ஆனவன்
மூழ்கி போனவன்
மீளும் பேய் இவன்

ஆண் : ரத்தம் தோயவே
கடலும் யுத்தம் கேட்குதே
சுற்றி கடலின் வேங்கைகள்
சீறுதே

ஆண் : எங்கும் செங்கடல்
எம்பி பொங்கும் தென்கடல்
உப்பு காற்றின் வீச்சுதான்
மூச்சிலே

ஆண் : கடலே காவல் நீயே
மனம் காக்கும் தண்ணீர் தாயே
கடலே காவல் நீயே
மனம் காக்கும் தண்ணீர் தாயே

ஹம்மிங் : .................................

Lyrics(English)

Male : Kadale kodhikka
Alaiyo yerikka
Idhayam muzhukka
Valiya varamaa sumakka

Male : Yerinja manasum naane
Mazhaiyil anainjaene
Yerinja manasum naane
Mazhaiyil anainjaene

Male : Neer porkkalam
Katru thearndhavan
Kaatrai vendruthaan
Karaiyaai nindravan

Male : Kadal thaayidam
Pillai aanavan
Moozhgi ponavan
Meezhum pei ivan

Male : Raththam thoyave
Kadalum yutham keatkuthe
Sutri kadalin vengaigal
Seerudhe

Male : Engum sengadal
Yembhi pongum thenkadal
Uppu kaatrin veechuthaan
Moochile

Male : Vaa veeramaa
Pagaivan uthiram pothumaa
Nenjin thaagam theerumaa
Kadalin saptham oyumaa

Male : Uyirum minjum varai
Alaigal kenjum varai
Seeri poraaduvom
Meeruvom

Male : Kaatrai thundaaduvom
Kadalai kondaaduvom
Ellai mael thaanduvom
Theenduvom

Male : Neer porkkalam
Katru thearndhavan
Kaatrai vendruthaan
Karaiyaai nindravan

Male : Kadal thaayidam
Pillai aanavan
Moozhgi ponavan
Meezhum pei ivan

Male : Raththam thoyave
Kadalum yutham keatkuthe
Sutri kadalin vengaigal
Seerudhe

Male : Engum sengadal
Yembhi pongum thenkadal
Uppu kaatrin veechuthaan
Moochile

Male : Kadale kaaval neeye
Maanam kaakkum thanneer thaaye
Kadale kaaval neeye
Maanam kaakkum thanneer thaaye

Humming : ………………………

Neer Porkalam song FAQ

Who sang Neer Porkalam?

Neer Porkalam was sung by Yogi Sekar for the 2026 Tamil film Mandaadi.

Who wrote the lyrics of Neer Porkalam?

The lyrics of Neer Porkalam were written by Pa. Vijay.

Who composed the music for Neer Porkalam?

The music for Neer Porkalam was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Neer Porkalam from?

Neer Porkalam is from the Tamil film Mandaadi, released in 2026. The film has 4 songs on Tamilputhumai.

நீர் போர்க்களம் பாடலை பாடியவர் யார்?

நீர் போர்க்களம் பாடலை பாடியவர் Yogi Sekar.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மண்டாடி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்