Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Oli Vattam lyrics from Mandaadi movie - மண்டாடி திரைப்பட பாடல் வரிகள்

Oli Vattam பாடல் 2026-ல் வெளியான மண்டாடி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Vedan · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: Vedan

Oli Vattam is a song from the 2026 Tamil film Mandaadi, written by Vedan, composed by G.V.Prakash Kumar and sung by Vedan.

WhatsApp
Movie Name (in Tamil)
மண்டாடி
Year
2026
Lyrics
Vedan
Singers
Vedan

Lyrics(Tamil)

ஆண் : ஒளி வட்டம் வெறி புயல் பாய
விரி கடல் சுழிய கிழி உடல் உருச்சி எரி

குழு : ஒளி வட்டம் வெறி புயல் பாய \
விரி கடல் சுழிய கிழி உடல் உருச்சி எரி

ஆண் : சுறா மீனு என்ன பார்த்தா
சுருங்கி செத்தருவ

குழு : சுறா மீனு என்ன பார்த்தா
சுருங்கி செத்தருவ

ஆண் : சொன்னா கேளு கண்ணா
கண்ண கலங்கி கதருவா

ஆண் : சொன்னா கேளு கண்ணா
கண்ண கலங்கி கதருவா

ஆண் : இங்க ஒத்த ஆளா
மொத்த கூட்டத்துக்கு சமம் வா
வந்து மோதி பார்ப்போம்
எவன் நிற்கறான்னு

ஆண் : கண்ணா வா டேய் ராசா
உன் கொரங்கு வித்தையெல்லாம் செல்லாது
சுரக்கு முன்னே டா
தம்பி ரூட்ட போடு வெற்றி...

ஆண் : நான் இங்க ஒத்த ஆளா
மொத்த கூட்டத்துக்கு சமம் வா
வந்து மோதி பார்ப்போம்
எவன் நிற்கறான்னு

ஆண் : கண்ணா வா டேய் ராசா
உன் கொரங்கு வித்தையெல்லாம் செல்லாது
சுரக்கு முன்னே டா
தம்பி ரூட்ட போடு வெற்றி...
எனக்கு மட்டும் சொந்தம்டா............

ஆண் : பார் கடல் வெடிக்க
பயந்த கண்ண மூடிக்க
தெசை காட்டறேன் கூட ஏறிக்க
தில் இருந்தா............

ஆண் : ஏய்......

ஆண் : பல பல ஆட்டம் பார்த்தவன்
வீசுற காத்த அறிஞ்சவன்
ஊருக்குப் பெருமை சேர்ந்தவன்
கரைல விளக்க எரிஞ்சவன்

ஆண் : கடல் உப்புல ஒரு தூளி
நஞ்சு இல்ல.....
பல கப்பல்.........திக்கில்லா
நான் படகோட்டி
போர்ல எறங்குறேன் படதீட்டி
உயிர் தந்த கடலுக்கு
கடன் ஈட்டி
இனி ஜெயிப்பேன் ஊர்ல கொடி நாட்டி

ஆண் : நான் மண்டாடி கடலோர மக்களின் முன்னோடி
கல்லு பாட்டும் உடையாத கண்ணாடி
வந்து நின்னு பாரு என் முன்னாடி
டேய் வந்து பாரு என் முன்னாடி

ஆண் : ஒளி வட்டம் வெறி புயல் பாய
விரி கடல் சுழிய கிழி உடல் உருச்சி எரி

குழு : ஒளி வட்டம் வெறி புயல் பாய
விரி கடல் சுழிய கிழி உடல் உருச்சி எரி

Lyrics(English)

Male : Oli vattam veri puyal paaya viri
Kadal suzhiya kizhi udal uruchi eri

Chorus : Oli vattam veri puyal paaya viri
Kadal suzhiya kizhi udal uruchi eri

Male : Sura meenu enna paartha
Surungi setharuva

Chorus : Sura meenu enna paartha
Surungi setharuva

Male : Sonna kelu kanna
Kanna kalangi kadharuva

Male : Sonna kelu kanna
Kanna kalangi kadharuva

Male : Inga otha aala
Motha kootathukku samama vaa
Vandhu modhi paarpom
Evan nirukaraannu

Male : Kanna va dei raasa
Un korangu vithaiellam sellaadhu
Suraakku munne da
Thambi route ah podu vettri…

Male : Naan inga otha aala
Motha kootathukku samama vaa
Vandhu modhi paarpom
Evan nirukaraannu

Male : Kanna va dei raasa
Un korangu vithaiellam sellaadhu
Suraakku munne da
Thambi route ah podu vettri..
Enakku munnadi sontham da…

Male : Paar kadal vedikka
Bayantha kanna moodikka
Dhesa kaaturen kooda yerikka
Dhil iruntha …

Male : Pala pala aattam parthavan
Veesura kaatha arinjavan
Oorukku peruma serthavan
Karaila vilakkaa erinjavan

Male : Kadal uppula oru thuli
Nanju illa…
Pala kappal ……dhikkilla
Naan padakotti
Porla eranguren padatheeti
Uyir thantha kadalukku
Kadan yeeti
Ini jaipen oor la kodi naati

Male : Naan mandaadi kadalora makkalin munnodi
Kallu pattum udayaadha kannadi
Vandhu ninnu paaru en munnadi
Dai vandhu paaru en munnadi

Male : Oli vattam veri puyal paaya viri
Kadal suzhiya kizhi udal uruchi eri

Chorus : Oli vattam veri puyal paaya viri
Kadal suzhiya kizhi udal uruchi eri

Oli Vattam song FAQ

Who sang Oli Vattam?

Oli Vattam was sung by Vedan for the 2026 Tamil film Mandaadi.

Who wrote the lyrics of Oli Vattam?

The lyrics of Oli Vattam were written by Vedan.

Who composed the music for Oli Vattam?

The music for Oli Vattam was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Oli Vattam from?

Oli Vattam is from the Tamil film Mandaadi, released in 2026. The film has 4 songs on Tamilputhumai.

Oli Vattam பாடலை பாடியவர் யார்?

Oli Vattam பாடலை பாடியவர் Vedan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மண்டாடி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்