Tamil Songs lyrics · 1993
Usalampatti Penkutti lyrics from Gentleman movie - ஜென்டில் மேன் திரைப்படத்திலிருந்து உசிலம்பட்டி பெண்குட்டி பாடல் வரிகள்
உசிலம்பட்டி பெண்குட்டி பாடல் 1993-ல் வெளியான ஜென்டில் மேன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · பாடியவர்: Shahul Hameed
Usalampatti Penkutti is a song from the 1993 Tamil film Gentleman, written by Vairamuthu and sung by Shahul Hameed.
- Movie Name
- Gentleman 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஜென்டில் மேன்
- Year
- 1993
- Lyrics
- Vairamuthu
- Singers
- Shahul Hameed
Lyrics(Tamil)
உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கி போச்சு
உசிலம் பட்டி பெண் குட்டி முத்துப் பேச்சி
உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கி போச்சு
கூட மேல கூட மேல வெச்சு குச்சனூரு போறவளே
மெதுவாக செல்லேண்டி
உன் கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசு தடி
குதி போட்டு வந்தேண்டி
உசிலம் பட்டி பெண் குட்டி முத்துப் பேச்சி
உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கிப் போச்சு
உசில உசில உசிலம்பட்டி
உசில உசில உசிலம்பட்டி
கண்டமனூரு மை தாரேன் கண்ணுல வெச்சா ஆகாதா
மைய வைக்கும் சாக்க வெச்ச கைய்ய வெப்பே தெரியாதா
அலங்கா நல்லூர் ஜல்லிக் கட்டு சேர்ந்து போனால் ஆகாதா
மாடு புடிச்சி முடிச்ச கைய்யில் மயில புடிப்பே தெரியாதா
மயிலே மயிலே இறகொண்ணு போடு
தானா விழுந்தா அது உம் பாடு
இறகு எதுக்கடி தோகையே கெடைக்கும் அதுக்கும் காலம் வரும்
உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சி
நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத் தாச்சி
உசிலம் பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி
நீ ஓரக் கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத் தாச்சி
கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவள
துருவி தான் கேட்காதே
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு
உருவி தான் பார்க்காதே
வெடலப் பொண்ணு நுனி நாக்கு வெத்தலையாலே செவந்திருக்கு
வேப்ப மரத்து கிளி மூக்கு வெத்தல போட்டா செவந்திருக்கு
இடுப்பு சேல இடை வெளியில் எனக்கு மட்டும் இடமிருக்கு
ஆச பட்ட மாமனுக்கு ஆண்டிப் பட்டி மடமிருக்கு
தணியும் தணியும் தானா தணியும்
தடியால் அடிச்சா கொடியா மலரும்
மனச சேலைக்குள் மறைப்பது ஒளிப்பது
அது தான் பெண்ணின் குணம்
உசிலம் பட்டி பெண் குட்டி முத்துப் பேச்சி
உன் ஒசரம் பாத்தே என் கழுத்து சுளுக்கி போச்சு
உசிலம் பட்டி பெண் குட்டி முத்துப் பேச்சி
நீ ஓரக்கண்ணால் பார்த்தாலே நான் புள்ளத் தாச்சி
கூட மேல கூட வெச்சு குச்சனூரு போறவள
துருவி தான் கேட்காதே
கூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு
உருவி தான் பார்க்காதே
Usalampatti Penkutti song FAQ
Who sang Usalampatti Penkutti?
Usalampatti Penkutti was sung by Shahul Hameed for the 1993 Tamil film Gentleman.
Who wrote the lyrics of Usalampatti Penkutti?
The lyrics of Usalampatti Penkutti were written by Vairamuthu.
Which movie is the song Usalampatti Penkutti from?
Usalampatti Penkutti is from the Tamil film Gentleman, released in 1993. The film has 6 songs on Tamilputhumai.
உசிலம்பட்டி பெண்குட்டி பாடலை பாடியவர் யார்?
உசிலம்பட்டி பெண்குட்டி பாடலை பாடியவர் Shahul Hameed.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.