Tamil Songs lyrics · 1993
Otagatha Kattiko lyrics from Gentleman movie - ஜென்டில் மேன் திரைப்படத்திலிருந்து ஓட்டகத்த கட்டிக்கோ பாடல் வரிகள்
ஓட்டகத்த கட்டிக்கோ பாடல் 1993-ல் வெளியான ஜென்டில் மேன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · பாடியவர்: எஸ். ஜானகி
Otagatha Kattiko is a song from the 1993 Tamil film Gentleman, written by Vairamuthu and sung by S. Janaki.
- Movie Name
- Gentleman 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஜென்டில் மேன்
- Year
- 1993
- Lyrics
- Vairamuthu
- Singers
- S. Janaki
Lyrics(Tamil)
வட்ட வட்டப் பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை
விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை
ஓட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்டப் பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
***
செக்கு சே..செக்கு சே..செக்கு செக்கு..
செக்கு சே..செக்கு சே..செக்கு செக்கு..
செக்கு சே..செக்கு சே..செக்கு செக்கு..
கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது
பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது
கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது
பெண்ணே நான் தூண்டில் போட்டால் விண்மீனும் தப்பாது
உள்ளங்கைத் தேனே கள்வன் நாந்தானே
கள்வனைக் கொள்ளை கொண்ட கள்ளி நீதானே
பொன் கொண்டதுண்டு பெண் கொண்டதில்லை
அங்கம் சொந்தமானால் தங்கம் தேவையில்லை
ஓட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்டப் பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
ஆண் : விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலைச் சேலை சொல்லுமடி ஹஹ்ஹ..மிச்சத்தை
ஓட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்டப் பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
***
ஆ..ஆ...உடைவாளில் நீ எந்தன் உடைதொட்ட அந்நேரம்
உன் பார்வை எந்தன் உயிர் தொட்ட அறிவாயோ..ஓ..ஓ..
கோழைக்கு வாழ்க்கைப் பட்டால் வாழ்க்கை என்னாகும்
உன் வாளுக்கு வாழ்க்கைப் பட்டால் வாழ்வே பொன்னாகும்
நீ என்னை மீண்டும் திருடத்தான் வேண்டும்
முரட்டுக் கைகள் தொட்டு மொட்டுக்கள் பூக்கவேண்டும்
ஓட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்டப் பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை
விடவேண்டும் அச்சத்தை தொடவேண்டும் உச்சத்தை
அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை
ஓட்டகத்தக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ
வட்ட வட்டப் பொட்டுக்காரி
ஒத்துழைக்க ஒத்துக்கோ பத்த வெச்சா பத்திக்கோ
வாய் வெடிச்ச மொட்டுக்காரி
Otagatha Kattiko song FAQ
Who sang Otagatha Kattiko?
Otagatha Kattiko was sung by S. Janaki for the 1993 Tamil film Gentleman.
Who wrote the lyrics of Otagatha Kattiko?
The lyrics of Otagatha Kattiko were written by Vairamuthu.
Which movie is the song Otagatha Kattiko from?
Otagatha Kattiko is from the Tamil film Gentleman, released in 1993. The film has 6 songs on Tamilputhumai.
ஓட்டகத்த கட்டிக்கோ பாடலை பாடியவர் யார்?
ஓட்டகத்த கட்டிக்கோ பாடலை பாடியவர் எஸ். ஜானகி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.