பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ரவீந்திரன்
பெண் : உயிர் வாழ்கிறேன்
பெண் : உனக்காகவே நான்
உயிர் வாழ்கிறேன்
உனக்காகவே நான்
உயிர் வாழ்கிறேன்
மனமே……
ராகம் என் தாகம்
பெண் தேகம்
சங்கீதம் ஆகுமே
பெண் : உனக்காகவே நான்
உயிர் வாழ்கிறேன்
பெண் : பூவிழி தேரினில்
ஊர்வலம் போகும்
இளம் கனவே இசைப்பாடு ……
நால் விழி சேர்ந்திடும்
நாடக வேளை
வரும் பொழுதோ இமை மூடு
பெண் : மலர் விழி நாணுமே
மது இதழ் நோகுமே
மார்பினில் சாய்ந்திடு
மாதவமேனி
பெண் : உனக்காகவே நான்
உயிர் வாழ்கிறேன்
உனக்காகவே நான்
உயிர் வாழ்கிறேன்
மனமே……
ராகம் என் தாகம்
பெண் தேகம்
சங்கீதம் ஆகுமே
பெண் : உனக்காகவே நான்
உயிர் வாழ்கிறேன்
பெண் : மாணிக்க வீணையில் ராகங்கள் மீட்டி
மணவறையில் வரும் வேளை
காணிக்கையாகவே
நீ தரும் போது
கலைந்திடுமே மணக்கோலம்
பெண் : இசைத்திட பெண்மையே
இசைந்திடும் உண்மையே
காலையில் தூக்கமா
கண்ணினிலே
பெண் : உனக்காகவே நான்
உயிர் வாழ்கிறேன்
உனக்காகவே நான்
உயிர் வாழ்கிறேன்
மனமே……
ராகம் என் தாகம்
பெண் தேகம்
சங்கீதம் ஆகுமே
பெண் : உனக்காகவே நான்
உயிர் வாழ்கிறேன்