பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் குழு
இசையமைப்பாளர் : ரவீந்திரன்
ஆண் : ……………………………
குழு : …………………………………
ஆண் : நாடு நல்ல நாடு
ஆனாக்க நடப்பு சரி இல்லே
குழு : ஆமாண்டா நடப்பு சரி இல்ல
ஆண் : ஏழை படுற பாடு சொன்னாக்கா
எதுவும் புரியல்லே
குழு : ஆமாண்டா எதுவும் புரியல்லே
ஆண் : ஹோ ஓஒ எவன்டா இப்போது நல்ல மனுஷன்
எவனுமே இல்ல
குழு : ஆமாண்டா எவனுமே இல்ல
ஆண் : ஹே ஹே நாடு நல்ல நாடு
ஆனாக்க நடப்பு சரி இல்லே
ஏழை படுற பாடு சொன்னாக்கா
எதுவும் புரியல்லே
ஆண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ
இருக்கும் இடத்த தெரிஞ்ச பிறகும் எடுக்க மறக்காதே
குழு : ஆமாண்டா எடுக்க மறக்காதே
ஆண் : ஏழை வீட்ட பாத்து நீயும் எடுத்து திங்காதே
குழு : ஆமாண்டா எடுத்து திங்காதே
ஆண் : உத்தமன் போல இருக்கு நெனச்சா சோறு கிடைக்காது
குழு : ஆமாண்டா சோறு கிடைக்காது
ஆண் : ஹே ஹே நாடு நல்ல நாடு
ஆனாக்க நடப்பு சரி இல்லே
ஏழை படுற பாடு சொன்னாக்கா
எதுவும் புரியல்லே…..ஹே…..ஏ……ஹே…..ஏ…..
ஆண் : ஹொ ஹோ ஓ ஓஒ ஓ ஹோ
கர்ணன் கூட கடைசி வரைக்கும் கஷ்ட பட்டான்டா
குழு : ஆமாண்டா கஷ்ட்டப் பட்டான்டா
ஆண் : காந்தி போல ஆளகூட ஒருத்தன் கொன்னான்டா
குழு : ஆமாண்டா ஒருத்தன் கொன்னான்டா
ஆண் : அட எத்தன அறிஞன் பொறந்ததும்கூட
திருந்தவே இல்ல உலகம்
குழு : திருந்தவே இல்ல உலகம்
ஆண் : நாடு நல்ல நாடு
ஆனாக்க நடப்பு சரி இல்லே
குழு : ஆமாண்டா நடப்பு சரி இல்ல
ஆண் : ஏழை படுற பாடு சொன்னாக்கா
எதுவும் புரியல்லே
குழு : ஆமாண்டா எதுவும் புரியல்லே
ஆண் : ஹோ ஓஒ எவன்டா இப்போது நல்ல மனுஷன்
எவனுமே இல்ல
குழு : ஆமாண்டா எவனுமே இல்ல
ஆண் : ஹே ஹே நாடு நல்ல நாடு
ஆனாக்க நடப்பு சரி இல்லே
ஏழை படுற பாடு சொன்னாக்கா
எதுவும் புரியல்லே…..