பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் குழு
இசையமைப்பாளர் : ரவீந்திரன்
குழு : …………………………………….
ஆண் : மானே நீ ஒரு மன வீணையோ
ஆஆ……ஆஅ……ஆஅ……ஆஅ…..
மானே நீ ஒரு மணி வீணையோ
இசையில் வரும் ஆலாபனை
இளைய மகள் நீதானே
ராகம் என்ன பாவம் என்ன விழிகளில்
கீதம் என்ன நாதம் என்ன மொழிகளில்
மானே நீ ஒரு மணி வீணையோ
ஆஅ……ஆஅ…..ஆஅ……ஆஅ…..
குழு : ………………………………..
ஆண் : பூ உடல் இது ஒரு பார் கடல்
பனி இதழ் வாடாத ரோஜா மடல்
கார் குழல் மழை தரும் வான் முகில்
குழி விழும் கன்னங்கள் தென் கிண்ணங்கள்
ஆண் : கண் ஓட்டு தலைவனின் இரு கை பட்டு
வாய் விட்டு சிரிகின்றதுஒரு இளம் மொட்டு
ச க ம ப த நி ச
குழு : ச க ம ப த நி ச
ஆண் : ச நி த ப ம க ச
குழு : ச நி த ப ம க ச
ம க ச…..ம க ச…..ம க ச…..ம க
ஆண் : மானே நீ ஒரு மணி வீணையோ
ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ……
குழு : …………………………………
ஆண் : காவியம் இவள் ஒரு ஓவியம்
இரவினில் நான் காணும் சந்திரோதயம்
வாலிபம் எழுதிடும் கீர்த்தனம்
இவள் ஒரு சங்கீத சாம்ராஜ்யம்
ஆண் : ஆனதம் இவளிடம் அது ஆரம்பம்
நாள் எல்லாம் இதை விட எது பேர் இன்பம்
தகிட தகிட தோம்
குழு : தகிட தகிட தோம்
ஆண் : தக திமி தக தோம்
குழு : தக திமி தக தோம்
தரிகிட தோம்……தரிகிட தோம்……தரிகிட தோம்
தக்கிட தக்கிட தோம்
ஆண் : மானே நீ ஒரு மணி வீணையோ
இசையில் வரும் ஆலாபனை
இளைய மகள் நீதானே
ராகம் என்ன பாவம் என்ன விழிகளில்
கீதம் என்ன நாதம் என்ன மொழிகளில்
மானே நீ ஒரு மணி வீணையோ
ஆஅ……ஆஅ…..ஆஅ……ஆஅ…..