Skip to content

Popular

Tamil Songs lyrics · 1960

Umaiyoru Pagane Thiruvarul lyrics from Sivagami movie - சிவகாமி திரைப்பட பாடல் வரிகள்

Umaiyoru Pagane Thiruvarul பாடல் 1960-ல் வெளியான சிவகாமி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பாபநாசம் சிவன் · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: தியாகராஜ பாகவதர்

Umaiyoru Pagane Thiruvarul is a song from the 1960 Tamil film Sivagami, written by Papanasam Sivan, composed by K. V. Mahadevan and sung by M. K. Thiyagaraja Bagavathar.

WhatsApp
Movie Name (in Tamil)
சிவகாமி
Year
1960

Lyrics(Tamil)

ஆண் : உமையொரு பாகனே திருவருள் புரி
உலகநாதனே ஜகதீசனே
உமையொரு பாகனே திருவருள் புரி
உலகநாதனே ஜகதீசனே
கமலபதம் நான் மறவேன்
கமலபதம் நான் மறவேன்
உமையொரு பாகனே திருவருள் புரி
உலகநாதனே ஜகதீசனே

ஆண் : காமனை வென்றவனே கருணாகரனே
சங்கரனே மங்கலகரனே
காமனை வென்றவனே கருணாகரனே
சங்கரனே மங்கலகரனே
உமையொரு பாகனே திருவருள் புரி
உலகநாதனே ஜகதீசனே

ஆண் : மாதர் உறவால் மருவு காதல் விளையாடாமல்
மாயை வசமாய் சம்சார வலையில் வீழ்ந்து விடாமல்
போதமழிந்து புனிதன் உனது புகழில் வேறுபடாமல்
புண்ணிய யோகியர் போல் உயர் துறவு நெறியில்
உறுதி பெறவே அறுபகையறவே பணிந்து மகிழும்...

ஆண் : உமையொரு பாகனே திருவருள் புரி
உலகநாதனே ஜகதீசனே

Lyrics(English)

Male : Umaiyoru paaganae thiruvarul puri
Ulaganadhanae jagadheesanae
Umaiyoru paaganae thiruvarul puri
Ulaganadhanae jagadheesanae
Kamalapadham naan maraven
Kamalapadham naan maraven
Umaiyoru paaganae thiruvarul puri
Ulaganadhanae jagadheesanae

Male : Kaamanai vendravanae karunaagaranae
Sankaranae mangalakaranae
Kaamanai vendravanae karunaagaranae
Sankaranae mangalakaranae
Umaiyoru baaganae thiruvarul puri
Ulaganadhanae jagadheesanae

Male : Maadhar uravaal maruvu kaadhal vilaiyaadaamal
Maaiyai vasamaai samsaara valaiyil veezhndhu vidaamal
Podhamizhindhu punidhan unadhu pugazhil verupadaamaal
Punniya yogiyar pol uyar thuravu neriyil
Urudhi peravae arupagaiaravae panindhu magizhum

Male : Umaiyoru baaganae thiruvarul puri
Ulaganadhanae jagadheesanae

Umaiyoru Pagane Thiruvarul song FAQ

Who sang Umaiyoru Pagane Thiruvarul?

Umaiyoru Pagane Thiruvarul was sung by M. K. Thiyagaraja Bagavathar for the 1960 Tamil film Sivagami.

Who wrote the lyrics of Umaiyoru Pagane Thiruvarul?

The lyrics of Umaiyoru Pagane Thiruvarul were written by Papanasam Sivan.

Who composed the music for Umaiyoru Pagane Thiruvarul?

The music for Umaiyoru Pagane Thiruvarul was composed by K. V. Mahadevan.

Which movie is the song Umaiyoru Pagane Thiruvarul from?

Umaiyoru Pagane Thiruvarul is from the Tamil film Sivagami, released in 1960. The film has 8 songs on Tamilputhumai.

Umaiyoru Pagane Thiruvarul பாடலை பாடியவர் யார்?

Umaiyoru Pagane Thiruvarul பாடலை பாடியவர் தியாகராஜ பாகவதர்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சிவகாமி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்