Skip to content

Popular

Tamil Songs lyrics · 1960

Arpudha Leelaigalai lyrics from Sivagami movie - சிவகாமி திரைப்பட பாடல் வரிகள்

Arpudha Leelaigalai பாடல் 1960-ல் வெளியான சிவகாமி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பாபநாசம் சிவன் · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: தியாகராஜ பாகவதர்

Arpudha Leelaigalai is a song from the 1960 Tamil film Sivagami, written by Papanasam Sivan, composed by K. V. Mahadevan and sung by M. K. Thiyagaraja Bagavathar.

WhatsApp
Movie Name (in Tamil)
சிவகாமி
Year
1960

Lyrics(Tamil)

ஆண் : அற்புத லீலைகளை
அற்புத லீலைகளை யாரறிவார்
அகிலாண்ட நாயகனே ஹரனே உந்தன்
அற்புத லீலைகளை யாரறிவார்
அகிலாண்ட நாயகனே ஹரனே..உந்தன்
அற்புத லீலைகளை

ஆண் : சித்பரனே சிவனே....
சித்பரனே சிவனே உனதடியார்
சித்பரனே சிவனே உனதடியார்
செய்பிழைகள் பொறுத்தருளும் எனதையனே
உனதடிகள் செய்பிழைகள் பொறுத்தருளும் எனதையனே
திரு அபய வரக்கையனுன்...

ஆண் : அற்புத லீலைகளை யாரறிவார்
அகிலாண்ட நாயகனே ஹரனே..உந்தன்
அற்புத லீலைகளை

ஆண் : பாட்டிலாசையால் அன்று பரவைமனை
தூது நடந்தவா விறகு சுமந்தவா
பாட்டிலாசையால் அன்று பரவைமனை
தூது நடந்தவா விறகு சுமந்தவா
மாட்டுடையாய் தில்லைக் காட்டினிலே
கிழ மாட்டுடையாய் தில்லைக் காட்டினிலே
அருளாட்டுடையாய் தலை ஓட்டுடையாய்
அருளாட்டுடையாய் தலை ஓட்டுடையாய்

ஆண் : உன்னைக் காட்டி மறைப்பாய்
என்னை ஆட்டி அலைப்பாய்
உன்னைக் காட்டி மறைப்பாய்
என்னை ஆட்டி அலைப்பாய்
எம்பிராட்டியுடனே வாட்டமற இன்பம்
ஊட்டுவை துன்பம் ஓட்டுவாய்

ஆண் : உந்தன் அற்புத லீலைகளை யாரறிவார்
அகிலாண்ட நாயகனே ஹரனே..உந்தன்
அற்புத லீலைகளை

Lyrics(English)

Male : Arpudha leelaigalai
Arpudha leelaigalai yaararivaar
Agilaanda naayaganae haranae undhan
Arpudha leelaigalai yaar arivaar
Agilaanda naayaganae haranae undhan
Arpudha leelaigalai

Male : Sithparanae sivanae
Sithparanae sivanae unadhadiyaar
Sithparanae sivanae unadhadiyaar
Seipizhaigal porutharulum enadhaiyanae
Unathadigal seipizhaigal porutharulum enadhaiyanae
Thiru abaya varakaiyanun

Male : Arpudha leelaigalai yaararivaar
Agilaanda naayaganae haranae undhan
Arpudha leelaigalai

Male : Paattilaasaiyaal andru paravaimanai
Thoodhu nadanthava viragu sumandhava
Paattilaasaiyaal andru paravaimanai
Thoodhu nadanthava viragu sumandhava
Mattudaiyaai thillai kaattinilae
Kila mattudaiyaai thillai kaattinilae
Arulaatudaiyaai thalai oottudaiyaai
Arulaatudaiyaai thalai oottudaiyaai

Male : Unnai katti maraippaai
Ennai aatti alaipaai
Unnai katti maraippaai
Ennai aatti alaipaai
Empiratiyudanae vattamara inbam
Oottuvai thunbam ottuvaai

Female : Undhan arpudha leelaigalai yaararivaar
Agilaanda naayaganae haranae undhan
Arpudha leelaigalai …..

Arpudha Leelaigalai song FAQ

Who sang Arpudha Leelaigalai?

Arpudha Leelaigalai was sung by M. K. Thiyagaraja Bagavathar for the 1960 Tamil film Sivagami.

Who wrote the lyrics of Arpudha Leelaigalai?

The lyrics of Arpudha Leelaigalai were written by Papanasam Sivan.

Who composed the music for Arpudha Leelaigalai?

The music for Arpudha Leelaigalai was composed by K. V. Mahadevan.

Which movie is the song Arpudha Leelaigalai from?

Arpudha Leelaigalai is from the Tamil film Sivagami, released in 1960. The film has 8 songs on Tamilputhumai.

Arpudha Leelaigalai பாடலை பாடியவர் யார்?

Arpudha Leelaigalai பாடலை பாடியவர் தியாகராஜ பாகவதர்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சிவகாமி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்