Tamil Songs lyrics · 1960
Arava Baranan Thiruvadi lyrics from Sivagami movie - சிவகாமி திரைப்பட பாடல் வரிகள்
Arava Baranan Thiruvadi பாடல் 1960-ல் வெளியான சிவகாமி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பாபநாசம் சிவன் · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: தியாகராஜ பாகவதர்
Arava Baranan Thiruvadi is a song from the 1960 Tamil film Sivagami, written by Papanasam Sivan, composed by K. V. Mahadevan and sung by M. K. Thiyagaraja Bagavathar.
- Movie Name
- Sivagami 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சிவகாமி
- Music
- K. V. Mahadevan
- Year
- 1960
- Lyrics
- Papanasam Sivan
- Singers
- M. K. Thiyagaraja Bagavathar
Lyrics(Tamil)
ஆண் : அரவா பரணன் திருவடி மறந்து
அரவா பரணன் திருவடி மறந்து
அரிவையர் மோகம் கொண்டழிவாரே
அரவா பரணன் திருவடி மறந்து
அரிவையர் மோகம் கொண்டழிவாரே
ஆயிரம் கற்றறிந்தென்ன பயன்
ஆயிரம் கற்றறிந்தென்ன பயன்
பகுத்தறிவிழந்து உழல்வாரே
ஆண் : மங்கையர் மையல் எனும்
மாயையில் ஆழ்ந்தவர்
சங்கரனை மனம் நினைவாரோ
மங்கையர் மையல் எனும்
மாயையில் ஆழ்ந்தவர்
சங்கரனை மனம் நினைவாரோ
நங்கையர் காதல் நிறைந்திடில்
நங்கையர் காதல் நிறைந்திடில்
பாறை மனந்தனில் சிவயோகம் பயிராமோ
பாறை மனந்தனில் சிவயோகம் பயிராமோ
ஆண் : வாத நோய்க்குலகில் மருந்துண்டு
வாத நோய்க்குலகில் மருந்துண்டு
பிடிவாத நோயகல மருந்தேது
பிடிவாத நோயகல மருந்தேது
சாதனையாக சிற்றின்பம் புகழ்பவர்
சாதனையாக சிற்றின்பம் புகழ்பவர்
காதினில் ஞானமொழி ஏறாதே....
ஆண் : அரவா பரணன் திருவடி மறந்து
அரிவையர் மோகம் கொண்டழிவாரே
ஆயிரம் கற்றறிந்தென்ன பயன்
பகுத்தறிவிழந்து உழல்வாரே
Lyrics(English)
Male : Arava paranan thiruvadi maranthu
Arava paranan thiruvadi maranthu
Arivaiyar mogam kondazhivaarae
Arava paranan thiruvadi maranthu
Arivaiyar mogam kondazhivaarae
Aayiram kattrarindhenna payan
Aayiram kattrarindhenna payan
Pagutharivizhandhu uzhalvaarae
Male : Mangaiyar maiyal ennum
Maayaiyil aazhndhavar
Sankaranai manam ninaivaaroo
Mangaiyar maiyal ennum
Maayaiyil aazhndhavar
Sankaranai manam ninaivaaroo
Nangaiyar kaadhal nirandhadhil paarai
Nangaiyar kaadhal nirandhadhil paarai
Manadhinil sivayogam payiraamoo
Manadhinil sivayogam payiraamoo
Male : Vaadha noikulagil marandhundu
Vaadha noikulagil marandhundu
Pidivadha noiyagala marundhedhu
Pidivadha noiyagala marundhedhu
Saadhanaiyaaga sittrinbam pugazhbavar
Saadhanaiyaaga sittrinbam pugazhbavar
Kaadhinil gyaana mozhi yeradhae
Male : Arava paranan thiruvadi maranthu
Arivaiyar mogam kondazhivaarae
Aayiram kattrarindhenna payan
Pagutharivizhandhu uzhalvaarae
Arava Baranan Thiruvadi song FAQ
Who sang Arava Baranan Thiruvadi?
Arava Baranan Thiruvadi was sung by M. K. Thiyagaraja Bagavathar for the 1960 Tamil film Sivagami.
Who wrote the lyrics of Arava Baranan Thiruvadi?
The lyrics of Arava Baranan Thiruvadi were written by Papanasam Sivan.
Who composed the music for Arava Baranan Thiruvadi?
The music for Arava Baranan Thiruvadi was composed by K. V. Mahadevan.
Which movie is the song Arava Baranan Thiruvadi from?
Arava Baranan Thiruvadi is from the Tamil film Sivagami, released in 1960. The film has 8 songs on Tamilputhumai.
Arava Baranan Thiruvadi பாடலை பாடியவர் யார்?
Arava Baranan Thiruvadi பாடலை பாடியவர் தியாகராஜ பாகவதர்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.