Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Trending Ponnu lyrics from Trending movie - திரைப்பட பாடல் வரிகள்

Trending Ponnu பாடல் 2025-ல் வெளியான Trending திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Iykki Berry · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: Iykki Berry

Trending Ponnu is a song from the 2025 Tamil film Trending, written by Iykki Berry, composed by Sam C. S and sung by Iykki Berry.

WhatsApp
Music
Sam C. S
Year
2025
Singers
Iykki Berry

Lyrics(Tamil)

ஹம்மிங் : தாரா ரா ராரா...
தாரா ரா ராரா...

பெண் : டிரெண்டிங் பொண்ணு
நான் கலர் புல்லா
ஹாஷ்டேக் போடவா நான் கலக்கலா

பெண் : யூடுயூப்ல வைரல்லா
ஆகும் என்னோட
ஹா....ஹாஆ....(வீவ்ஸ்)

பெண் : டிஎம் புல்லா ஹார்ட் எமோஜியா
ஸ்டோரி ஹை லைட் எல்லாமே நானா
பில்டர் இல்லா அழகியா
என்ன பாத்தா உள்ள களரியா....ஆ..

பெண் : உன் சர்ச் என்ஜின் கிராஸ் ஆகாதோ
என்னை சர்ச் பண்ணி டேட்டா தீராதோ
உன் லவ் ஸ்டேடஸ் புல்லா என்னாலே
புல்லாகுமே உள்ள பீல் ஆகுமே

பெண் : ஒஹ் லைக்கா
அலேகா லைக்கா
டே அண்ட் நைட்டா கொட்டிடுயா
ஓ லைக்கா
அஸ்கு லைக்கா
டெய்லி என்ன பாத்துடுயா
ஒஹ் லைக்கா
அலேகா லைக்கா
டே அண்ட் நைட்டா கொட்டிடுயா
ஓ லைக்கா
அஸ்கு லைக்கா
டெய்லி என்ன பாத்துடுயா

பெண் : டிஎம் புல்லா ஹார்ட் எமோஜியா
ஸ்டோரி ஹை லைட் எல்லாமே நானா
பில்டர் இல்லா அழகியா
என்ன பாத்தா உள்ள களரியா....ஆ..

பெண் : ஒன் டைம் டூ டைம் த்ரீ டைம் பார்த்தாலும் பத்தலைன்னு தோணும்
இன்னம் பக்கம் வர தோனும்
ஃபோர் டைம் பைவ் டைம் சிக்ஸ் டைம் பேசி பார்த்தா
வெக்கம் வர தோணும்
இவ உனக்குன்னு தோணும்

பெண் : சும்மானா பேசினா ஆகணும் பிரேக்கிங் நியூஸ்
அட கும்பலா வராதீங்க டா வெயிட் இன் க்யூஸ்
நாங்க தங்கல வந்துன்னா கிவ் எ நோ எக்ஸ்க்யூஸ்
இப்போ டக்குன்னு தட்டி விடுங்க மில்லியன் வீவ்ஸ்

பெண் : யோ ப்ரோ இப்ப லைக் பண்ணுங்க
கமெண்ட்டுல நல்லா ஹைப் பண்ணுங்க
ப்ரோ வந்து வைப் பண்ணுங்க
உங்க கவலைய கொஞ்சம் ஒய்ப் பண்ணுங்க
யோ இது ட்ரை பண்ணுங்க
உங்க வெக்கத்த கொஞ்சம் ஹைடு பண்ணுங்க
லைக் பண்ணுங்க என்ன லைக் பண்ணுங்க

பெண் : .............

பெண் : உன் சர்ச் என்ஜின் கிராஸ் ஆகாதோ
என்னை சர்ச் பண்ணி டேட்டா தீராதோ
உன் லவ் ஸ்டேடஸ் புல்லா என்னாலே
புல்லாகுமே உள்ள பீல் ஆகுமே

பெண் : ஒஹ் லைக்கா
அலேகா லைக்கா
டே அண்ட் நைட்டா கொட்டிடுயா
ஓ லைக்கா
அஸ்கு லைக்கா
டெய்லி என்ன பாத்துடுயா
ஒஹ் லைக்கா
அலேகா லைக்கா
டே அண்ட் நைட்டா கொட்டிடுயா
ஓ லைக்கா
அஸ்கு லைக்கா
டெய்லி என்ன பாத்துடுயா

பெண் : ஒஹ் லைக்கா
அலேகா லைக்கா
டே அண்ட் நைட்டா கொட்டிடுயா
ஓ லைக்கா
அஸ்கு லைக்கா
டெய்லி என்ன பாத்துடுயா
ஒஹ் லைக்கா
அலேகா லைக்கா
டே அண்ட் நைட்டா கொட்டிடுயா
ஓ லைக்கா
அஸ்கு லைக்கா
டெய்லி என்ன பாத்துடுயா

Lyrics(English)

Humming : Taara ra raaraa…
Taara ra raaraa…

Female : Trending ponnu naan
Colorful -ah
Hashtag podavaa
Naan kalakalaa

Female : Youtube-la viral ah
Aagum ennoda
Haa….haaa..(Views)

Female : Dm full ah heart emoji ah
Story highlight ellame naanaa
Filter illaa azhagiyaa
Enna paatha ulla kalariya ahh..

Female : Un search engine
Crash aagaadhoo
Enna search panni
Data theeraadhoo
Un love status full ah ennalae
Fullaagumae ulla feel aagumae

Female : Oh like ah
Aleka like ah
Day and night ah kottiduyaa
Oh like ah
Asku like ah
Daily enna paathuduyaa
Oh like ah
Aleka like ah
Day and night ah kottiduyaa
Oh like ah
Asku like ah
Daily enna paathuduyaa

Female : Dm full ah heart emoji ah
Story highlight ellame naanaa
Filter illaa azhagiyaa
Enna paatha ulla kalariya ahh..

Female : 1 time 2time 3time paarthaalum
Pathalannu thonum
Innum pakkam vara thonum
4 time 5 time 6 time pesi paartha
Vekkam vara thonum
Iva unakkunnu thonum

Female : Chummana pesina aagum breaking news
Ada gumbala varadhinga da wait in ques
Naangha dangala vandhunna give a no excuse
Ippo tkkunnu thatti vidunga million views

Female : Yo bro ippo like panungha
Commentula nalla hype pannungha
Bro vandhu vibe pannungha
Ungha kavalaya konjam wipe pannungha
Yo idha try pannungha
Unga vekkatha konjam hide pannungha
Like pannungha enna like pannnugha

Female : Un search engine
Crash aagaadhoo
Enna search panni
Data theeraadhoo
Un love status full ah ennalae
Fullaagumae ulla feel aagumae

Female : Oh like ah
Aleka like ah
Day and night ah kottiduyaa
Oh like ah
Asku like ah
Daily enna paathuduyaa
Oh like ah
Aleka like ah
Day and night ah kottiduyaa
Oh like ah
Asku like ah
Daily enna paathuduyaa

Female : Oh like ah
Aleka like ah
Day and night ah kottiduyaa
Oh like ah
Asku like ah
Daily enna paathuduyaa
Oh like ah
Aleka like ah
Day and night ah kottiduyaa
Oh like ah
Asku like ah
Daily enna paathuduyaa

Trending Ponnu song FAQ

Who sang Trending Ponnu?

Trending Ponnu was sung by Iykki Berry for the 2025 Tamil film Trending.

Who wrote the lyrics of Trending Ponnu?

The lyrics of Trending Ponnu were written by Iykki Berry.

Who composed the music for Trending Ponnu?

The music for Trending Ponnu was composed by Sam C. S.

Which movie is the song Trending Ponnu from?

Trending Ponnu is from the Tamil film Trending, released in 2025. The film has 2 songs on Tamilputhumai.

Trending Ponnu பாடலை பாடியவர் யார்?

Trending Ponnu பாடலை பாடியவர் Iykki Berry.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Trending திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்