Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Ennile Ennile lyrics from Trending movie - திரைப்பட பாடல் வரிகள்

Ennile Ennile பாடல் 2025-ல் வெளியான Trending திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: Sathyaprakash

Ennile Ennile is a song from the 2025 Tamil film Trending, written by Karthik Netha, composed by Sam C. S and sung by Sathyaprakash.

WhatsApp
Music
Sam C. S
Year
2025

Lyrics(Tamil)

ஆண் : நீ மழையே தூவாதே
ஓர் தொடுகையிலே பூத்தேனே
ஏய் குடை அறியா பூந்தூறல்
இசை அறியா தேன் பாடல்
ஓர் திசை அறியா ஓர் தேடல்
இருவருமே…ஹூ ஓஓஓ....

ஆண் : எண்ணிலே எண்ணிலே உன் வாசம்
உன்னிலே உன்னிலே என் நேசம்
கணலே கணலே என் மூச்சும்
காதலே ஆகாசம்

ஆண் : சிறு அறைக்குள் நிலா காலம்
இசை அமைக்கும் கூதலா
நெருக்கடுக்காடும் காதல் பாதம்
நில்லாது நில்லாது ஹூ…ஓஓஓ....

ஆண் : எண்ணிலே எண்ணிலே வந்தாயடி
என்னை என்னமோ என்னமோ செய்தாயடி
எண்ணிலே எண்ணிலே வந்தாயடி
என்னை என்னமோ என்னமோ
செய்தாயே செய்தாயே

ஆண் : ஓ நமை திறக்கும் நிலா விரல்
நமக்குள்ளே அடைந்திருப்போம்
ஓ கதை படிக்கும் கானா குரல்
அமைதியில் திளைத்திருப்போம்

ஆண் : உன் இருளில் தீயாகி
உன் தனிமையில் தாயாகி
உன் கரங்களில் சேய்யாகி
காதல் வளர்ப்பேன் ஹூ ஓஓஓ.....

ஆண் : உன் வழிகளை பாராட்டி
உன் அருகினில் வாலாட்டி
உன் மொழிகளை பாராட்டி
கிடப்பேனே....

ஆண் : ஏய் குடை அறியா பூந்தூறல்
இசை அறியா தேன் பாடல்
திசை அறியா ஓர் தேடல்
இருவருமே…ஹூ ஓஓஓ...

ஆண் : வஞ்சியே கொஞ்சியே நீ வெள்ளடி
மிஞ்சியே மிஞ்சியே நீ நில்லாடி
நெஞ்சிலே நெஞ்சிலே என் கண்மணி
அஞ்சலாய் உள்ளதே உன் அன்பே
உன் அன்பே

Lyrics(English)

Male : Thee mazhaiyae thoovadhae
Orr thodugayilae poothaenae
Hey kudai ariyaa poon thooral
Isai ariyaa thaen paadal
Orr dhisai ariyaa orr thedal
Iruvarumae…hoo oooo

Male : Ennilae ennilae un vaasam
Unnilae unnilae en nesam
Kannale kannale en moochum
Kadhalae aagaasam

Male : Siru araikkul nila kaalam
Isai amaikkum koodhalaa
Nerukkadukaadum kaadhal paadham
Nilladhu nilladhu hooo …ooo

Male : Ennilae ennilae vandhaayadi
Ennai ennamoo ennamoo seidhaaiyadi
Ennilae ennilae vandhaayadi
Ennai ennamoo ennamoo
Seidhaaiyae seidhaaiyae

Male : Oh namai thirakkum nilaa viral
Namakkul adainthiruppom
Oh kadhai padaikkum kanaa kural
Namakkul thilaithiruppom

Male : Un irulinil theeyaaghi
Un thanimaiyil thaaiyaaghi
Un karangalil seiyaaghi
Kaadhal valarppen hoo oooo

Male : Un vazhigalai paaratti
Un aruginil vaal atti
Un mozhigalai thaalatti
Midhappenae

Male : Hey kudai ariyaa poon thooral
Isai ariyaa thaen paadal
Dhisai ariyaa orr thedal
Iruvarumae…hoo oooo

Male : Vanjiyae konjiyae nee velladi
Minjiyae minjiyae nee nilladi
Nenjilae nenjilae en kanmani
Anjalaai ulladhae un anbe un anbe

Ennile Ennile song FAQ

Who sang Ennile Ennile?

Ennile Ennile was sung by Sathyaprakash for the 2025 Tamil film Trending.

Who wrote the lyrics of Ennile Ennile?

The lyrics of Ennile Ennile were written by Karthik Netha.

Who composed the music for Ennile Ennile?

The music for Ennile Ennile was composed by Sam C. S.

Which movie is the song Ennile Ennile from?

Ennile Ennile is from the Tamil film Trending, released in 2025. The film has 2 songs on Tamilputhumai.

Ennile Ennile பாடலை பாடியவர் யார்?

Ennile Ennile பாடலை பாடியவர் Sathyaprakash.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Trending திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்