Skip to content

Popular

Tamil Songs lyrics · 1953

Thunbam Soozhum lyrics from Genova movie - ஜெனோவா திரைப்பட பாடல் வரிகள்

Thunbam Soozhum பாடல் 1953-ல் வெளியான ஜெனோவா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Ramani · இசை: M. S. Gnanamani, ம. சு. விசுவநாதன் மற்றும் T. A. Kalyanam · பாடியவர்: ஏ. எம். ராஜா

Thunbam Soozhum is a song from the 1953 Tamil film Genova, written by Ramani, composed by M. S. Gnanamani, M.S.Viswanathan and T. A. Kalyanam and sung by A. M. Rajah.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜெனோவா
Year
1953
Lyrics
Ramani
Singers
A. M. Rajah

Lyrics(Tamil)

ஆண் : ..........................

ஆண் : துன்பம் சூழும் பெண்கள் வாழ்வில்
துன்பம் தொல்லையா இன்பம் இல்லையா
துன்பம் சூழும் பெண்கள் வாழ்வில்
துன்பம் தொல்லையா இன்பம் இல்லையா

ஆண் : அன்பு வடிவாய் ஆனதாலே
அருமை போனதோ
அன்பு வடிவாய் ஆனதாலே
அருமை போனதோ

ஆண் : இதை யார்தான் அறிவார் பூமியிலே
ஏனோ வேதமே
இதை யார்தான் அறிவார் பூமியிலே
ஏனோ வேதமே

ஆண் : எளிதான வாழ்வில் மாதர் தியாகம்
ஜெயமே கூடுமே
எளிதான வாழ்வில் மாதர் தியாகம்
ஜெயமே கூடுமே
எளிதான வாழ்வில் மாதர் தியாகம்
ஜெயமே கூடுமே ஜெயமே கூடுமே
ஜெயமே கூடுமே

ஆண் : துன்பம் சூழும் பெண்கள் வாழ்வில்
துன்பம் தொல்லையா இன்பம் இல்லையா
துன்பம் சூழும் பெண்கள் வாழ்வில்
ஜெயமே கூடுமே ஜெயமே கூடுமே
ஜெயமே கூடுமே...

Lyrics(English)

Male : ……………

Male : Thunbam soozhum pengal vaazhvil
Thunbam thollaiyaa inbam illaiyaa
Thunbam soozhum pengal vaazhvil
Thunbam thollaiyaa inbam illaiyaa

Male : Anbu vadivaai aanathaalae
Arumai ponatho
Anbu vadivaai aanathaalae
Arumai ponatho

Male : Idhai yaarthaan arivaar bhoomiyilae
Yaeno vaethamae
Idhai yaarthaan arivaar bhoomiyilae
Yaeno vaethamae

Male : Elithaana vaazhvil maathar thiyaagam
Jeyamae koodumae
Elithaana vaazhvil maathar thiyaagam
Jeyamae koodumae
Elithaana vaazhvil maathar thiyaagam
Jeyamae koodumae jeyamae koodumae
Jeyamae koodumae

Male : Thunbam soozhum pengal vaazhvil
Thunbam thollaiyaa inbam illaiyaa
Thunbam soozhum pengal vaazhvil
Jeyamae koodumae jeyamae koodumae
Jeyamae koodumae….

Thunbam Soozhum song FAQ

Who sang Thunbam Soozhum?

Thunbam Soozhum was sung by A. M. Rajah for the 1953 Tamil film Genova.

Who wrote the lyrics of Thunbam Soozhum?

The lyrics of Thunbam Soozhum were written by Ramani.

Who composed the music for Thunbam Soozhum?

The music for Thunbam Soozhum was composed by M. S. Gnanamani, M.S.Viswanathan and T. A. Kalyanam.

Which movie is the song Thunbam Soozhum from?

Thunbam Soozhum is from the Tamil film Genova, released in 1953. The film has 7 songs on Tamilputhumai.

Thunbam Soozhum பாடலை பாடியவர் யார்?

Thunbam Soozhum பாடலை பாடியவர் ஏ. எம். ராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜெனோவா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்