Skip to content

Popular

Tamil Songs lyrics · 1953

Kadhal Vaazhvil Naane lyrics from Genova movie - ஜெனோவா திரைப்படத்திலிருந்து காதல் வாழ்வில் நானே பாடல் வரிகள்

காதல் வாழ்வில் நானே பாடல் 1953-ல் வெளியான ஜெனோவா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சுரதா · இசை: M. S. Gnanamani, ம. சு. விசுவநாதன் மற்றும் T. A. Kalyanam · பாடியவர்: பி. லீலா

Kadhal Vaazhvil Naane is a song from the 1953 Tamil film Genova, written by Suratha, composed by M. S. Gnanamani, M.S.Viswanathan and T. A. Kalyanam and sung by P. Leela.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜெனோவா
Year
1953
Lyrics
Suratha
Singers
P. Leela

Lyrics(Tamil)

பெண் : காதல் வாழ்வில் கனியான கதிரே
கண்ணானக் கண்ணே கருமா மணியே
காதல் வாழ்வில் கனியான கதிரே
கண்ணானக் கண்ணே கருமா மணியே

பெண் : ஆசையெல்லாம் வீணாகுமா ஆ.....
ஆசையெல்லாம் வீணாகுமா
இகவாழ்விலின்பம் காணுமா
ஆசையெல்லாம் வீணாகுமா
இகவாழ்விலின்பம் காணுமா

பெண் : புவி ராஜபுதல்வா நீ சிறை வாழ்வதாமோ
புவி ராஜபுதல்வா நீ சிறை வாழ்வதாமோ
பாபம் ஆகும் பாரில் தானே

பெண் : காதல் வாழ்வில் கனியான கதிரே
கண்ணானக் கண்ணே கருமா மணியே

பெண் : சிங்காரப் பூவில் சொந்தமில்லாதால்
சிங்காரப் பூவில் சொந்தமில்லாதால்
தனியாக நாமே விதியாலே தானோ...ஓ...ஓ...
தனியாக நாமே விதியாலே தானோ
நங்கூரமே இலாததனால்
நங்கூரமே இலாததனால்
தடுமாறி ஆடும் தோணியைப் போல்
நங்கூரமே இலாததனால்
தடுமாறி ஆடும் தோணியைப் போல்

பெண் : சோதனை தானோ வேதனையே
சோதனை தானோ வேதனையே
அனாதி என்னாதி ஜோதி
சுகம் காணும் நாளே இனிமே வராதா

பெண் : காதல் வாழ்வில் கனியான கதிரே
கண்ணானக் கண்ணே கருமாமணியே

Lyrics(English)

Female : Kadhal vaazhvil kaniyaana kathirae
Kannaana kannae karumaa maniyae
Kadhal vaazhvil kaniyaana kathirae
Kannaana kannae karumaa maniyae

Female : Aasaiyellaam veenaagumaa aa….
Aasaiyellaam veenaagumaa
Igavaazhvilinbam kaanumaa
Aasaiyellaam veenaagumaa
Igavaazhvilinbam kaanumaa

Female : Puvi raajapudhalvaa nee sirai vaazhvathaamo
Puvi raajapudhalvaa nee sirai vaazhvathaamo
Papam Aagum paarilthaanae

Female : Kadhal vaazhvil kaniyaana kathirae
Kannaana kannae karumaa maniyae

Female : Singaara poovil sonthamillaathaal
Kannaana kannae karumaa maniyae
Thaniyaaga naamae vithiyaalae thaano…oo…oo…
Thaniyaaga naamae vithiyaalae thaano
Nankooraae illaathathanaal
Nankooraae illaathathanaal
Thadumaari aadum thoniyai pol
Nankooraae illaathathanaal
Thadumaari aadum thoniyai pol

Female : Sodhanaithaano vedhanaiyae
Sodhanaithaano vedhanaiyae
Anaathi ennaathi jothi
Sugam kaanum naalae inimae varaathaa

Female : Kadhal vaazhvil kaniyaana kathirae
Kannaana kannae karumaa maniyae

Kadhal Vaazhvil Naane song FAQ

Who sang Kadhal Vaazhvil Naane?

Kadhal Vaazhvil Naane was sung by P. Leela for the 1953 Tamil film Genova.

Who wrote the lyrics of Kadhal Vaazhvil Naane?

The lyrics of Kadhal Vaazhvil Naane were written by Suratha.

Who composed the music for Kadhal Vaazhvil Naane?

The music for Kadhal Vaazhvil Naane was composed by M. S. Gnanamani, M.S.Viswanathan and T. A. Kalyanam.

Which movie is the song Kadhal Vaazhvil Naane from?

Kadhal Vaazhvil Naane is from the Tamil film Genova, released in 1953. The film has 7 songs on Tamilputhumai.

காதல் வாழ்வில் நானே பாடலை பாடியவர் யார்?

காதல் வாழ்வில் நானே பாடலை பாடியவர் பி. லீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜெனோவா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்