Tamil Songs lyrics · 1953
Parithabam Illaiya lyrics from Genova movie - ஜெனோவா திரைப்பட பாடல் வரிகள்
Parithabam Illaiya பாடல் 1953-ல் வெளியான ஜெனோவா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சுரதா · இசை: M. S. Gnanamani, ம. சு. விசுவநாதன் மற்றும் T. A. Kalyanam · பாடியவர்: பி. லீலா
Parithabam Illaiya is a song from the 1953 Tamil film Genova, written by Suratha, composed by M. S. Gnanamani, M.S.Viswanathan and T. A. Kalyanam and sung by P. Leela.
- Movie Name
- Genova 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஜெனோவா
- Music
- M. S. Gnanamani, M.S.Viswanathan and T. A. Kalyanam
- Year
- 1953
- Lyrics
- Suratha
- Singers
- P. Leela
Lyrics(Tamil)
பெண் : பரிதாபமில்லையா பரலோகமாதா
பரதேசியானோம் பாரிலே
முறையாகுமா இனியேது செய்வோம்
பரலோகமாதா பரதேசியானோம்
பரிதாபமே இல்லையா......
பெண் : பரிதாபமில்லையா பரலோகமாதா
பரதேசியானோம் பாரிலே
முறையாகுமா இனியேது செய்வோம்
பரலோகமாதா பரதேசியானோம்
பரிதாபமே இல்லையா......
பரலோகமாதாவே.....
பெண் : இருளே சூழலாமோ வாழ்வில்
ஒளியே தாரும் தாயே...யே...யே...யே...
இருளே சூழலாமோ வாழ்வில்
ஒளியே தாரும் தாயே
ஞான ஒளியே தாரும் தாயே
பெண் : ஏன் பிறந்தோம் வசைக்காளானோமே
ஏன் பிறந்தோம் வசைக்காளானோமே
மரியே மனமே தாளோம்
முறையாகுமா இனி ஏது செய்வோம்
பெண் : பரலோகமாதா பரதேசியானோம்
பரிதாபமே இல்லையா பரலோகமாதாவே
பெண் : தாயே ஜீவ ஜோதியே
ஜெகமதில் எம் பாக்யமே
பெண் : பாத சேவை பாபம் நீங்கும்
பாரிலெங்கும் ஞான தீபம்
பாத சேவை பாபம் நீங்கும்
பாரிலெங்கும் ஞான தீபம்
பேதமில்லா நின் தயவாலே
சேதமில்லை ஏழை வாழ்வில்
பெண் : பாத சேவை பாபம் நீங்கும்
பாரிலெங்கும் ஞான தீபம்
பாரிலெங்கும் ஞான தீபம்.......
Lyrics(English)
Female : Parithaabamillaiyaa paralogamaathaa
Parathesiyaanom paarilae
Muraiyaagumaa Iniyaethu seivom
Paralogamaathaa parathesiyaanom
Parithaabamae illaiyaa
Female : Parithaabamillaiyaa paralogamaathaa
Parathesiyaanom paarilae
Muraiyaagumaa Iniyaethu seivom
Paralogamaathaa parathesiyaanom
Parithaabamae illaiyaa
paralogamaathaavae…
Female : Irulae soozhalaamo vaazhvil
Oliyae thaarum thaayae…yae…yae…yae…
Irulae soozhalaamo vaazhvil
Oliyae thaarum thaayae…
Nyaana oliyae thaarum thaayae
Female : Yaen piranthom Vasaikkaalaanomae
Yaen piranthom Vasaikkaalaanomae
Mariyae manamae thaalom
Muraiyaagumaa ini yaethu seivom
Female : Paralogamaathaa parathesiyaanom
Parithaabamae illaiyaa
Paralogamaathaavae…
Female : Thaayae jeeva jothiyae
Jegamathil em bakkyamae
Female : Paatha sevai paapam neengum
Paarilengum nyaana deepam
Paatha sevai paapam neengum
Paarilengum nyaana deepam
Bedhamillaa nin thayavaalae
Sedhamillai yaezhi vaazhvil
Female : Paatha sevai paapam neengum
Paarilengum nyaana deepam
Paarilengum nyaana deepam
Parithabam Illaiya song FAQ
Who sang Parithabam Illaiya?
Parithabam Illaiya was sung by P. Leela for the 1953 Tamil film Genova.
Who wrote the lyrics of Parithabam Illaiya?
The lyrics of Parithabam Illaiya were written by Suratha.
Who composed the music for Parithabam Illaiya?
The music for Parithabam Illaiya was composed by M. S. Gnanamani, M.S.Viswanathan and T. A. Kalyanam.
Which movie is the song Parithabam Illaiya from?
Parithabam Illaiya is from the Tamil film Genova, released in 1953. The film has 7 songs on Tamilputhumai.
Parithabam Illaiya பாடலை பாடியவர் யார்?
Parithabam Illaiya பாடலை பாடியவர் பி. லீலா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.