Tamil Songs lyrics · 1956
Thumbam Soozhum Neram lyrics from Amara Deepam movie - அமரதீபம் திரைப்பட பாடல் வரிகள்
Thumbam Soozhum Neram பாடல் 1956-ல் வெளியான அமரதீபம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: K S Gopalakrishnan
Thumbam Soozhum Neram is a song from the 1956 Tamil film Amara Deepam, written by K S Gopalakrishnan.
- Movie Name
- Amara Deepam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- அமரதீபம்
- Year
- 1956
- Lyrics
- K S Gopalakrishnan
Lyrics(Tamil)
பெண் : துன்பம் சூழும் நேரம்
என்னைக் கொஞ்சம் பாரும்
பெண் : துன்பம் சூழும் நேரம்
என்னைக் கொஞ்சம் பாரும்
இன்னல் யாவும் தீரும்
இன்பம் வந்து சேரும்......
பெண் : துன்பம் சூழும் நேரம்
என்னைக் கொஞ்சம் பாரும்
பெண் : அன்பு மேவும் ரூபம்
வாழ்வின் அமரதீபம்
அன்பு மேவும் ரூபம்
வாழ்வின் அமரதீபம்
பெண் : அளவிலாத தாபம்
அடைந்தென்ன லாபம்...
அளவிலாத தாபம்
அடைந்தென்ன லாபம்...
பெண் : துன்பம் சூழும் நேரம்
என்னைக் கொஞ்சம் பாரும்
பெண் : உலகில் இன்பங் கோடி
உணரவேணும் நாடி
உலகில் இன்பங் கோடி
உணரவேணும் நாடி
பெண் : வீணாக மனம் வாடி
தோணாத பதில் தேடி...
வீணாக மனம் வாடி
தோணாத பதில் தேடி...
பெண் : துன்பம் சூழும் நேரம்
என்னைக் கொஞ்சம் பாரும்
இன்னல் யாவும் தீரும்
இன்பம் வந்து சேரும்......
பெண் : துன்பம் சூழும் நேரம்
என்னைக் கொஞ்சம் பாரும்....
Lyrics(English)
Female : Thunbam soozhum neram
Ennai konjam paarum
Female : Thunbam soozhum neram
Ennai konjam paarum
Innal yaavum theerum
Inbam vanthu saerum
Female : Thunbam soozhum neram
Ennai konjam paarum
Female : Anbu maevum roobam
Vaazhvin amara dheepam
Anbu maevum roobam
Vaazhvin amara dheepam
Female : Alavilaatha thaabam
Adainthenna laabam
Alavilaatha thaabam
Adainthenna laabam
Female : Thunbam soozhum neram
Ennai konjam paarum
Female : Ulagil inbang kodi
Unara venum naadi
Ulagil inbang kodi
Unara venum naadi
Female : Veenaaga manam vaadi
Thonaatha padhil thaedi
Veenaaga manam vaadi
Thonaatha padhil thaedi
Female : Thunbam soozhum neram
Ennai konjam paarum
Innal yaavum theerum
Inbam vanthu saerum
Female : Thunbam soozhum neram
Ennai konjam paarum….
Thumbam Soozhum Neram song FAQ
Who wrote the lyrics of Thumbam Soozhum Neram?
The lyrics of Thumbam Soozhum Neram were written by K S Gopalakrishnan.
Which movie is the song Thumbam Soozhum Neram from?
Thumbam Soozhum Neram is from the Tamil film Amara Deepam, released in 1956. The film has 9 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.