Skip to content

Popular

Tamil Songs lyrics · 1956

Jalilo Jimkana lyrics from Amara Deepam movie - அமரதீபம் திரைப்பட பாடல் வரிகள்

Jalilo Jimkana பாடல் 1956-ல் வெளியான அமரதீபம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தஞ்சை இராமையாதாஸ்

Jalilo Jimkana is a song from the 1956 Tamil film Amara Deepam, written by Thanjai N Ramaiah Dass.

WhatsApp
Movie Name (in Tamil)
அமரதீபம்
Year
1956

Lyrics(Tamil)

பெண் : ஓ.....ஓ.....ஓ......ஓ.....ஓ.....ஓ......ஓ.....ஓ.....ஓ......

பெண் : ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்க்கானா
ஹேய் ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்க்கானா
ஆடுதோ ரௌண்டானா அசந்துட்டா டகக்கானா
ஆடுதோ ரௌண்டானா அசந்துட்டா டகக்கானா

பெண் : ஹேய்.....ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்க்கானா

பெண் : சாயுமா.....சாயுமா.......சாயுமா.....
சாயாதம்மா ஜம்பம் இங்கே சாயாது சாயாது

பெண் : ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்க்கானா
ஓ.....ஓ.....ஓ......ஓ.....ஓ.....ஓ......ஓ.....ஓ.....ஓ......

பெண் : ஓ.....ஓ.....ஓ......ஓ.....ஓ.....ஓ......ஓ.....ஓ.....ஓ......
நாதர்சிங் தில்லானா நல்லா இருக்கான்னு சொல்லேன்டா
நல்லா இருக்கான்னு சொல்லேன்டா
நாதர்சிங் தில்லானா நல்லா இருக்கான்னு சொல்லேன்டா
நல்லா இருக்கான்னு சொல்லேன்டா

பெண் : ஓ.....ஓ.....ஓ......ஓ.....ஓ.....ஓ......ஓ.....ஓ.....ஓ......

பெண் : வாழ்விலும் தாழ்விலும் காணுவோமே ஆனந்தமே
வானவில்லாய் மறைந்தாலும்

பெண் : ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்க்கானா

பெண் : ஓ.....ஓ.....ஓ......ஓ.....ஓ.....ஓ......ஓ.....ஓ.....ஓ......

Lyrics(English)

Female : Oo….oo….oo…oo….oo…oo…oo….oo….

Female : Jaalilo jimgaanaa dolilo kumkkaanaa
Haei jaalilo jimgaanaa dolilo kumkkaanaa
Aadutho roundaanaa asanthuttaa dagakkaanaa
Aadutho roundaanaa asanthuttaa dagakkaanaa

Female : Haei…. jaalilo jimgaanaa dolilo kumkkaanaa

Female : Saayumaa….saayumaa….saayumaa
Saayaathammaa jambam ingae saayaathu saayaathu

Female : Jaalilo jimgaanaa dolilo kumkkaanaa
Oo….oo….oo…oo….oo…oo…oo….oo….

Female : Oo….oo….oo…oo….oo…oo…oo….oo….
Naadharsing thilaanaa nallaa irukkaannu sollaendaa
Nallaa irukkaannu sollaendaa
Naadharsing thilaanaa nallaa irukkaannu sollaendaa
Nallaa irukkaannu sollaendaa

Female : Oo….oo….oo…oo….oo…oo…oo….oo….

Female : Vazhvilum thaazhvilum kaanuvomae aanathamae
Vaanavillai marainthaalum

Female : Jaalilo jimgaanaa dolilo kumkkaanaa

Female : Oo….oo….oo…oo….oo…oo…oo….oo….

Jalilo Jimkana song FAQ

Who wrote the lyrics of Jalilo Jimkana?

The lyrics of Jalilo Jimkana were written by Thanjai N Ramaiah Dass.

Which movie is the song Jalilo Jimkana from?

Jalilo Jimkana is from the Tamil film Amara Deepam, released in 1956. The film has 9 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அமரதீபம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்