Skip to content

Popular

Tamil Songs lyrics · 1956

Enge Maraindhanayo lyrics from Amara Deepam movie - அமரதீபம் திரைப்பட பாடல் வரிகள்

Enge Maraindhanayo பாடல் 1956-ல் வெளியான அமரதீபம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: K S Gopalakrishnan

Enge Maraindhanayo is a song from the 1956 Tamil film Amara Deepam, written by K S Gopalakrishnan.

WhatsApp
Movie Name (in Tamil)
அமரதீபம்
Year
1956

Lyrics(Tamil)

பெண் : எங்கே மறைந்தனையோ
எங்கே மறைந்தனையோ
அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே

பெண் : எங்கே மறைந்தனையோ
அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே
கானத்தில் கலந்தனையோ முனிவர்போல்
மோனத்தில் நிலைத்தனையோ
அன்பே வானத்தில் ஒளி வீசும் தாரகை ஆனாயோ
வானத்தில் ஒளி வீசும் தாரகை ஆனாயோ
வாடிடும் எனைக் காண தேடி அலைந்தாயோ

பெண் : எங்கே மறைந்தனையோ
அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே

பெண் : இதயத்தில் நீ நிறைந்தாய் இணையில்லா
இன்பத்தில் மூழ்க வைத்தாய்
நீதான் கலங்கரை ஒளிப்போல் கன்னி என் வாழ்விலே
கலங்கரை ஒளிப்போல் கன்னி என் வாழ்விலே
காரிருள் தனை ஓட்டி கண நேரம் ஒளிக்காட்டி

பெண் : எங்கே மறைந்தனையோ
அன்பே எனை நீ மறந்தனையோ இன்பமே....

Lyrics(English)

Female : Engae marainthanaiyo
Engae maranthanaiyo
Anbae enai nee marainthanaiyo inbamae

Female : Engae maranthanaiyo
Anbae enai nee marainthanaiyo inbamae
Kaanaththil kalanthanaiyo munivarpol
Monaththil nilaiththanaiyo
Anbai vaanaththil oli veesum thaaragai aanaayo
Vaanaththil oli veesum thaaragai aanaayo
Vaadidum enai kaana thedi alainthaayo

Female : Engae maranthanaiyo
Anbae enai nee marainthanaiyo inbamae

Female : Idhayaththil nee nirainthaai inaiyillaa
Inbaththil moozhga vaiththaai
Needhaan kalangarai olipol kanni en vaazhvilae
Kalangarai olipol kanni en vaazhvilae
Kaarirul thanai ooti kana neram olikaatti

Female : Engae maranthanaiyo
Anbae enai nee marainthanaiyo inbamae…

Enge Maraindhanayo song FAQ

Who wrote the lyrics of Enge Maraindhanayo?

The lyrics of Enge Maraindhanayo were written by K S Gopalakrishnan.

Which movie is the song Enge Maraindhanayo from?

Enge Maraindhanayo is from the Tamil film Amara Deepam, released in 1956. The film has 9 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அமரதீபம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்