Tamil Songs lyrics · 2022
Thozhi lyrics from Hey! Sinamika movie - திரைப்படத்திலிருந்து தோழி பாடல் வரிகள்
தோழி பாடல் 2022-ல் வெளியான Hey! Sinamika திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: கோவிந்த் வசந்தா · பாடியவர்: பிரதீப் குமார்
Thozhi is a song from the 2022 Tamil film Hey! Sinamika, written by Madhan Karky, composed by Govind Vasantha and sung by Pradeep Kumar.
- Movie Name
- Hey! Sinamika 🎬 Movie info
- Music
- Govind Vasantha
- Year
- 2022
- Lyrics
- Madhan Karky
- Singers
- Pradeep Kumar
Lyrics(Tamil)
ஆண் : யாரோடும் காணாத தூய்மையை
உன்னில் நான் காண்கிறேன்
முன் என்றும் இல்லாத ஆசைகள்
உன்னாலே நான் கொள்கிறேன்
வழியிலே இதயத்தின் நிழலாய் நீள்கின்றாய்
நான் ஓய விழியிலே தெளிந்திடும் கடலாய்
ஆகின்றாய் என் செய்வேன்
ஆண் : சொல்லடி தோழி தோழி
என்னருந்தோழி சொல்லடி
ஆண் : ஹேய் கண்ணாடியே
என் பிம்பம் என்னை போல் இல்லையே
உனில்
ஹேய் என் வானொலியே
என் பேச்சு தூறல் போல் கேட்குதே
உனில்
ஹேய் என் நிழற்துணையே
முரட்டு மௌனம் மென்மையாய் பேசுமா
ஆண் : ஹேய் உயிர்க்கதவே
திறக்கும் போது ஆயிரம் வாசம் வீசுமா
தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி
ஆண் : நீதானா என்னுள் வீழ்வது
தீரா தூறல்களாய்
நீதானா என்னுள்ளே மூழ்வது
தூங்காத தீப்பூக்களாய்
கவிதைகள் சுவைக்கும் துணையாய்
நீயானாய் நீயானாய்
புரிந்திடா வரிகளின் பொருளை கேட்கின்றாய்
என் செய்வேன் சொல்லடி சொல்லடி
சொல்லடி சொல்லடி
தோழி தோழி சொல்லடி
தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி
Lyrics(English)
Male : Yaarodum kaanaadha thooimaiyai
Unnil naan kaangiren
Mun endrum illaadha aasaigal
Unnaalae naan kolgiren
Vazhiyilae idhayathin nizhalaai
Neelgindraai
Naan ooiya
Vizhiyilae thelithidum kadalaai
Aagindraai en seiven….
Male : Solladee! thozhi thozhi
Ennarundhozhi! Solladee…
Male : Hey kannaadiyae!
En bimbam ennaippol illaiyae
Unil
Hey en vaanoliyae!
En paechu thooral
Pol kaetkudhae unil
Hey en nizharthunaiyae
Murattu maunam menmaiyaai pesuma?
Male : Hey hey uyirkkadhavae!
Thirakkumboadhae
Aayiram vaasam veesumaa
Thozhi thozhi
Ennarundhozhi! Solladee…
Male : Needhaana ennullae
Veezhvadhu?
Theera thooralgalaai
Needhaana ennullae
Moolvadhu ?
Thoongaadha theeppookkalaai
Kavidhaigal suvaithidum thunaiyaai
Neeyaanaai neeyaanaai
Purindhidaa varigalin porulai
Ketkindraai en seiven
Solladee!… solladee!..
Solladee!… solladee!…
Thozhi thozhi solladee
Thozhi thozhi
Ennarundhozhi! Solladee…
Thozhi song FAQ
Who sang Thozhi?
Thozhi was sung by Pradeep Kumar for the 2022 Tamil film Hey! Sinamika.
Who wrote the lyrics of Thozhi?
The lyrics of Thozhi were written by Madhan Karky.
Who composed the music for Thozhi?
The music for Thozhi was composed by Govind Vasantha.
Which movie is the song Thozhi from?
Thozhi is from the Tamil film Hey! Sinamika, released in 2022. The film has 5 songs on Tamilputhumai.
தோழி பாடலை பாடியவர் யார்?
தோழி பாடலை பாடியவர் பிரதீப் குமார்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.