Skip to content

Popular

Tamil Songs lyrics · 2022

Siragai lyrics from Hey! Sinamika movie - திரைப்பட பாடல் வரிகள்

Siragai பாடல் 2022-ல் வெளியான Hey! Sinamika திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: மதன் கார்க்கி · இசை: கோவிந்த் வசந்தா · பாடியவர்: Keerthana மற்றும் Saiprabha

Siragai is a song from the 2022 Tamil film Hey! Sinamika, written by Madhan Karky, composed by Govind Vasantha and sung by Keerthana and Saiprabha.

WhatsApp
Year
2022
Singers
Keerthana and Saiprabha

Lyrics(Tamil)

பெண் : பூம்பாவையே அச்சம் ஏனடி
வெட்கம் ஏனடி அதையுதிர்த்து
ஆடவாவென அழைக்கிறேனே
பெண்ணே முன்னே வா வா

பெண் : என் நெஞ்சிலே கொட்டும் தாளமும்
உந்தன் தாளமும் இணைந்தாடிட
காலம் கூடிட அழைக்கிறேனே

பெண் : மாயம் போலே நீயும் ஆடாயோ
வெள்ளி மீனாய் துள்ளி ஆடாயோ
இன்றே போதும் என்றே ஆடாயோ
பாதம் தேயும் போதும் ஆடாயோ
வாராயோ மேடே ஏராயோ

பெண் : {சிறகை சிறகை விரி
சிறயை சிறயை திற
பறவை பறவையென
பறவை பறவை வர
இரவை இரவை கட
இரவை இரவை தொட
விண்ணோடும் மண்ணோடும்
என்னோடும் வாழு} (2)

ஆண் : மிர்ஹா தா தா ....

பெண் : பால் நிலவானாய் ஓ வானிலே
நிலவாட
ஓ கண்ணில் ஆளாய் மண்மேலே புயலாட

பெண் : காரிருள் நீக்கும் தீயாய் வெயில் ஏழ்ந்து
நீ ஆடு ஆடு
பாறையில் மோதும் வண்டி போல நீ வீழ்ந்தாடடி
காதலிலே கண்கள் மூடி நீ வாழ்ந்தாயோ
இன்பம் தேடி வீழும் வரை
வாழ்வே பிறை வேண்டா சிறை

பெண் : {சிறகை சிறகை விரி
சிறயை சிறயை திற
பறவை பறவையென
பறவை பறவை வர
இரவை இரவை கட
இரவை இரவை தொட
விண்ணோடும் மண்ணோடும்
என்னோடும் வாழு} (2)

Lyrics(English)

Female : Poom paavaiyae
Acham yenadi vetkam yenadi
Adhaiudhirthu aadavaavena azhikkirenae
Pennae munnae va vaa

Female : En nenjilae kottum thaalamum
Undhan thalamum inaindhaadida
Kaalam kodida azhaikkirenae

Female : Mayam polae neeyum aadaayo…
Velli meenaai thulli aadaayo..
Indrae podhum endrae aadaayoo..
Paadham thaeyum podhum aadaayo
Vaaraayo medae yeraaiyo..

Female : {Siragai siragai viri
Sirayai sirayai thira
Paravai paravaiyena
Paravai paravai vara
Iravai iravai kada
Iravai iravai thoda
Vinnodum mannodum
Ennodum vaazhu.. }(2)

Male : Mirhaa tha thaa……

Female : Paal nilavaanaai oo
Vaanilae nilavada
Oo kannil aalaai manmelae..
Puyalaada
Kaarilul neekum theeyaai veyil yezhundhu
Nee aadu aadu
Paraiyil modhum vandi pola
Nee veezhthandadi
Kaadhalilaekangal moodi
Nee veezhndhaayo inbam thedi
Veezhum varai vazhvaepirai
Veenda sirai

Female : {Siragai siragai viri
Sirayai sirayai thira
Paravai paravaiyena
Paravai paravai vara
Iravai iravai kada
Idhavai idhavai thoda
Vinnodum mannodum
Ennodum vaazhu.. }(2)

Siragai song FAQ

Who sang Siragai?

Siragai was sung by Keerthana and Saiprabha for the 2022 Tamil film Hey! Sinamika.

Who wrote the lyrics of Siragai?

The lyrics of Siragai were written by Madhan Karky.

Who composed the music for Siragai?

The music for Siragai was composed by Govind Vasantha.

Which movie is the song Siragai from?

Siragai is from the Tamil film Hey! Sinamika, released in 2022. The film has 5 songs on Tamilputhumai.

Siragai பாடலை பாடியவர் யார்?

Siragai பாடலை பாடியவர் Keerthana மற்றும் Saiprabha.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Hey! Sinamika திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்