Tamil Songs lyrics · 2005
Thotta poweru da lyrics from Thotti Jaya movie - தொட்டி ஜெயா திரைப்பட பாடல் வரிகள்
Thotta poweru da பாடல் 2005-ல் வெளியான தொட்டி ஜெயா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: சங்கர் மகாதேவன்
Thotta poweru da is a song from the 2005 Tamil film Thotti Jaya, written by Thamarai, composed by Harris Jayaraj and sung by Shankar Mahadevan.
- Movie Name
- Thotti Jaya 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தொட்டி ஜெயா
- Music
- Harris Jayaraj
- Year
- 2005
- Lyrics
- Thamarai
- Singers
- Shankar Mahadevan
Lyrics(Tamil)
ஆண் : சம்பா சம்பாலே
சும்பலே சம்பா சம்பாலே
சம்பா சம்பாலே சும்பலே
சம்பல சும்பாலே
குழு : சம்பா சம்பாலே
சும்பலே சம்பா சம்பாலே
ஆண் : தொட்டா பவருடா மவனே
சொன்ன கேளுடா
குழு : சம்பா சம்பாலே
சும்பலே சம்பா சம்பாலே
ஆண் : பார்த்து மோதுடா
பலபேர் பார்த்த ஆளுடா
குழு : ஹை சம்பா சம்பாலே
சும்பலே சம்பா சம்பாலே…..
ஆண் : அட காத்து கருப்பு போல
நானும் மெரட்ட போறேன்டா
என் வானத்தில
வானவில்லும் கருப்புதானடா
அட காத்து அடிக்கும் போது
நீயும் தூத்தி கொள்ளடா
நீ தூத்திக்கொள்ள மறந்து விட்டா
ஊத்திக்கோயேன்டா
குழு : சம்பா சம்பாலே
சும்பலே சம்பா சம்பாலே…..
ஆண் : தொட்டா பவருடா
மவனே சொன்ன கேளுடா
குழு : சம்பா சம்பாலே
சும்பலே சம்பா சம்பாலே…..
ஆண் : பார்த்து மோதுடா
பலபேர் பார்த்த ஆளுடா
ஆண் : தொட்டா பவருடா
மவனே சொன்ன கேளுடா
குழு : …………………..
ஆண் : நான் எதுக்குதான் குடிக்கிறேன்
கதி கலங்கதான் அடிக்கிறேன்
ஆடு புலி ஆட்டமாம்
கட்டம் போட்டு ஆடனும்
ஆள தூக்கும் ஆட்டமாம்
திட்டம் போட்டு தூக்கணும்
உனக்கு கிடக்கு எனக்கு துசுடா
மனசு போகும் போக்கில் வாழுடா
ஆண் : கோடு ஒன்னு போட்ட நானும்
ரோடு போடும் ஆளு
தட்டி வர சொன்னா
நானும் வெட்டி வருவேன்
ஆண் : தொட்டா பவருடா மவனே
சொன்ன கேளுடா
தொட்டா பவருடா மவனே
சொன்ன கேளுடா
ஆண் : பார்த்து மோதுடா
பலபேர் பார்த்த ஆளுடா
பார்த்து மோதுடா
பலபேர் பார்த்த ஆளுடா
ஆண் : தொட்டா பவருடா
மவனே சொன்ன கேளுடா
ஆண் : தத்ததோம் கோயம்மா
தத்ததோம் சோயம்மா
கோயம்மா சோயம்மா
பெண் : ரெண்டு கட்டு
ஆண் : சோயம்மா
பெண் : காஞ்ச மாடு
ஆண் : சோயம்மா
சம்மா வெம்பா தெம்பா
அய்யோ யோ யோ
ஆண் : பத்தாங் கிளாஸ் நான் தாண்டல
என் படிப்பதான் சொல்லல
ஒம்பது கிளாஸ் ஊத்தியும்
போதை எனக்கு ஏறல
என்னை கரைக்கும் சரக்குதான்
இன்னும் கண்டு பிடிக்கல
நரம்பு அதிர பாட்டு கட்டுடா
நகரும் இரவை புடிச்சு நிறுத்துடா
ஆண் : நானன் நன நானன் நன
நானன் நன நானே
நானன் நன நானன் நன
நாணன்னன்னானே
ஆண் : சட்டை மேல காலரத்தான்
தூக்கி விட்டு நான்தான்
சட்டான் பிள்ளை போல தானே
சத்தம் கொடுப்பேன்
குழு : பல்லே
ஆண் : சம்பா சம்பாலே
சும்பலே சம்பா சம்பாலே…..
குழு : கோயம்மா
ஆண் : தொட்டா பவருடா
மவனே சொன்ன கேளுடா
குழு : சோயம்மா
ஆண் : சம்பா சம்பாலே
சும்பலே சம்பா சம்பாலே…..
குழு : கோயம்மா
ஆண் : பார்த்து மோதுடா
பலபேர் பார்த்த ஆளுடா
குழு : சோயம்மா
ஆண் : அட காத்து கருப்பு போல
நானும் மெரட்ட போறேன்டா
என் வானத்தில
வானவில்லும் கருப்புதானடா
அட காத்து அடிக்கும் போது
நீயும் தூத்தி கொள்ளடா
நீ தூத்திக்கொள்ள மறந்து விட்டா
ஊத்திக்கோயேன்டா
குழு : ………………………
Lyrics(English)
Chorus : Samba sambalae
Sumbalae samba sambalae
Samba sambalae
Sumbalae samba sambalae
Chorus : Samba sambalae
Sumbalae sambala sumbalae
Female Chorus : Samba sambalae
Sumbalae samba sambalae
Male : Thotta poweru da
Mavanae sonna keluda
Female Chorus : Samba sambalae
Sumbalae samba sambalae
Male : Paarthu modhu-da
Palaper paartha aaludaa
Female Chorus : Samba sambalae
Sumbalae samba sambalae….
Male : Ada kaathu karuppu pola
Naanum meratta porendaa
En vaanathilae vaanavilum
Karuppu thaanada
Ada kaathadikkum podhu neeyum
Thoothi kolluda
Nee thoothikolla marandhu vitaa
Oothikoyendaa
Female Chorus : Samba sambalae
Sumbalae samba sambalae
Male : Thotta poweru da
Mavanae sonna keluda
Female Chorus : Samba sambalae
Sumbalae samba sambalae
Male : Paarthu modhu-da
Palaper paartha aaludaa
Male : Thotta poweru da
Mavanae sonna keluda
Male : Naan edhukku thaan…
Kudikkiren…
Kadhi kalanga thaan adikkiren
Aadu puli aattamaa
Kattam pottu aadanam
Aala thookkum aattamaa
Thittam pottu thookkunam
Male : Unakku kedakku
Enakku thoosu daa
Manasu pogum pokkil vazhkaidaa
Male : Hoi kodu onnu potta naanum
Roadu podum aalu
Thatti vara sonna naanum
Vetti varuven
Male : Thotta poweru da
Mavanae sonna keluda
Thotta poweru da
Mavanae sonna keluda
Paarthu modhudaa
Palaper paartha aaludaa
Paarthu modhudaa
Palaper paartha aaludaa
Thotta poweru da
Mavanae sonna keluda
Male : Thaththom goyamma
Thaththom soyamma…..
Goyamma soyamma
Female : Rendu kattu
Male : Soyamma
Female : Kaanja maadu
Male : Soyamma
Female : Samba…vembaaa…thembaaaa…
Male : Aiyiyiyoo …..
Male : Paththaan classu naan…
Thaandala…
En padippathaan… sollala…
Ombathu glass oothiyum.
Bothai ennakku yerala.
Enna karaikkum saraku thaan…
Innum kandu pidikkala
Male : Narambu adhira paatu kattu daa
Nagarum iravai pudichu niruthu daa
Thanan nanan nanan nanan
Nanan nanan naanae
Thanan nanan nanan nanan
Nanan nannaanae
Male : Sattai mela collar-a thaan
Thookki vitu naan thaan
Sattaan pillai pola thaanae
Satham koduppen
Female : Ballae…
Male : Samba sambalae
Sumbalae samba sambalae
Chorus : Goyamma
Male : Thotta poweru da
Mavanae sonna keluda
Chorus : Soayamma
Male : Samba sambalae
Sumbalae samba sambalae
Chorus : Goyamma
Male : Paarthu modhu-da
Palaper paartha aaludaa
Chorus : Soyamma
Male : Ada kaathu karuppu pola
Naanum meratta porendaa
En vaanathilae vaanavilum
Karuppu thaanada
Ada kaathadikkum podhu neeyum
Thoothi kolluda
Nee thoothikolla marandhu vitaa
Oothikoyendaa
Chorus : Hoo…. ho ho hooo
Ho ho hoo…ho ho hoo ..oh oh…
Thotta poweru da song FAQ
Who sang Thotta poweru da?
Thotta poweru da was sung by Shankar Mahadevan for the 2005 Tamil film Thotti Jaya.
Who wrote the lyrics of Thotta poweru da?
The lyrics of Thotta poweru da were written by Thamarai.
Who composed the music for Thotta poweru da?
The music for Thotta poweru da was composed by Harris Jayaraj.
Which movie is the song Thotta poweru da from?
Thotta poweru da is from the Tamil film Thotti Jaya, released in 2005. The film has 5 songs on Tamilputhumai.
Thotta poweru da பாடலை பாடியவர் யார்?
Thotta poweru da பாடலை பாடியவர் சங்கர் மகாதேவன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.