பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன், ரஞ்சித் மற்றும் சைந்தவி
இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
ஆண் : லய் லயியே அஆ ஆஹா……ஓஓஓஓஒ
லாய் லாயிலே
லை லையே அஆ ஆஹா……ஓஓஓஓஒ
ஆண் : எஹீலாகி எஹீலாகி எஹீலாகி
எஹீலாகி எஹீலாகி எஹீலாகி ஏ
எஹீலாகி எஹீலாகி எஹீலாகி லாகி ஏ
குழு : ஹே அயித்தை….
ஆண் : அச்சு வெல்ல கரும்பே
அஞ்சு மணி அரும்பே
கத்திபோல நெஞ்ச வச்சு உசுப்புறியே
நெத்தியில கெறங்கி மத்தியில பதுங்கி
மென்னு தின்னு நொறுக்கிறியே
குழு : ஹே அயித்தை….
பெண் : ஒய் அச்சு வெல்ல கரும்பே
அஞ்சு மணி அரும்பே
கத்திபோல நெஞ்ச வச்சு உசுப்புறியே
நெத்தியில இறங்கி மத்தியில பதுங்கி
மென்னு தின்னு நொறுக்கிறியே
ஆண் : ஆஆ…..டூரின் டாக்கிஸ்
கூட்டி போறேன் வரியா
குழு : வரியா வரியா
ஆண் : படத்த விட்டு
உன்ன பார்ப்பேன் சரியா
குழு : சரியா சரியா
பெண் : வாஸ்த்து பார்த்து
கட்டில் போடு முறையா
குழு : முறையா ஓ……
பெண் : ரெட்ட புள்ள பொறக்கும்
அப்போ சரியா
ஆண் : பஞ்சு மெத்தையில
குடித்தனம் நடத்தலாம்
பட்ட பகலில
வட்ட நிலா புடிக்கலாம்
பெண் : படம் காட்டாதே
கடை பிரிக்காதே
என் எடைய நீ ஏத்தாதே
ஆண் : ஒய் அச்சு வெல்ல கரும்பே
அஞ்சு மணி அரும்பே
கத்திபோல நெஞ்ச வச்சு உசுப்புறியே
நெத்தியில கெறங்கி மத்தியில பதுங்கி
மென்னு தின்னு நொறுக்கிறியே
குழு : ஹே அயித்தை….
ஹே அயித்தை….
ஹே அயித்தை….
ஆண் : சறுக்கு மர கழுத்த பார்த்தேனே
சறுக்கி நான் குப்பற விழுந்தேனே
நான் எதையோ தேடி
எதிலோ மோதி எங்கோ
தொலைஞ்சேனே
பெண் : வெக்கம் கெட்டு
மேய்யிற தன்னாலே
சிக்கிக்கிட்டு தவிக்குது
என் சேலை
நான் எதையோ மூடி
எதையோ தொறந்து
கெறங்கிறேன் தன்னால
குழு : ஹ்ஹும்ம்ம் ஹ்ஹும்ம்ம்
ஆண் : கெண்ட காலு அழக பார்க்கத்தான்
சண்ட போட்டு கண்ணு அலையுதடி
கொண்ட ஊசி வளைவுல மாட்டித்தான்
மனசு இப்போ மெதுவா கரையுதடி
நித நித கரி மகப மப கப கப ரித ச
பெண் : அச்சு வெல்ல கரும்பே
அஞ்சு மணி அரும்பே
ஆண் : ஒய் அச்சு வெல்ல கரும்பே
அஞ்சு மணி அரும்பே
கத்திபோல நெஞ்ச வச்சு உசுப்புறியே
ஆண் : ஆஆஆ….எஹீலாகி லாகி லாகி
எஹீலாகி ஏ
எஹீலாகி லாகி லாகி
எஹீலாகி ஏ
குழு : ……………………
ஆண் : எக்கு தப்ப பாக்க வைக்குறியே
தப்பு தப்பா பேச வைக்குறியே
அடி கொஞ்ச எடுத்தா கொறஞ்சா
போகும் பஞ்சம் எதுக்கேண்டி
பெண் : மெல்ல நீ நல்லவன் போல் நடிப்ப
கள்ளச்சாவி கையில வச்சுருப்ப
வா மயிலே மயிலே
இறகு போடுனு சும்மா
தொன தொனப்ப
பெண் : ஓ……அதிகம் இல்ல
ஆச கொஞ்சம்தான்
நூறு பிள்ள மட்டும் போதும் அய்யா
ஆண் : அத்தனையும் ஒன்ன படிக்கத்தான்
பள்ளிக்கூடம் தனியா வேணுமடி
ஆண் மற்றும் பெண் :
ஓ ஓ ஹேய் ஹேய்
குழு : எம்மா அச்சு வெல்ல கரும்பே
அஞ்சு மணி அரும்பே
கத்திபோல நெஞ்ச வச்சு உசுப்புறியே
நெத்தியில கெறங்கி மத்தியில பதுங்கி
மென்னு தின்னு நொறுக்கிறியே
ஆண் : டூரின் டாக்கிஸ்
கூட்டி போறேன் வரியா
குழு : வரியா வரியா
ஆண் : படத்த விட்டு
உன்ன பார்ப்பேன் சரியா
குழு : சரியா சரியா
பெண் : வாஸ்த்து பார்த்து
கட்டில் போடு முறையா
குழு : முறையா ஓ……
பெண் : ரெட்ட புள்ள பொறக்கும்
அப்ப சரியா
குழு : ஆஆஆஆ….
ஆண் : பஞ்சு மெத்தையில
குடித்தனம் நடத்தலாம்
பட்ட பகலில
வட்ட நிலா புடிக்கலாம்
பெண் : படம் காட்டாதே
கடை பிரிக்காதே
என் எடைய நீ ஏத்தாதே