Skip to content

Popular

Tamil Songs lyrics · 2007

Thoduven lyrics from Deepavali movie - தீபாவளி திரைப்படத்திலிருந்து தொடுவேன் தொடுவேன் பாடல் வரிகள்

தொடுவேன் தொடுவேன் பாடல் 2007-ல் வெளியான தீபாவளி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: ஹரிசரண்

Thoduven is a song from the 2007 Tamil film Deepavali, written by Kabilan, composed by Yuvan Shankar Raja and sung by Haricharan.

WhatsApp
Movie Name (in Tamil)
தீபாவளி
Year
2007
Lyrics
Kabilan
Singers
Haricharan

Lyrics(Tamil)

தொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால் வான்தொடுவேன்
விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்
கவலை மறந்து திரியும் கற்பனைகள்
அன்பே நீ என் ஆயுள்தானே
அள்ளிக்கொள்ள வேண்டும் நானே
இருவிழி பார்வை ஊடகம் இது ஒரு காதல் நாடகம்
என் வானில் என் வானில்
விண்ணிலெல்லாம் மழைத்துளியே
தொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால் வான்தொடுவேன்
ஏழு வண்ணங்களின் நிறமா நீ
விண்ணின் தாவரத்தின் விதையா நீ
கண்ணில் தேங்கி நிற்கும் கனவா நீ
என்ன நீ என்ன நீ
பூவில் பூத்திருக்கும் பனியா நீ
மௌனக் கூச்சலிடும் இசையா நீ
முத்தம் சேகரிக்கும் முகமா நீ
தூண்டில் பார்வையால் தொலைந்துவிட்டேன்
ஆசை அலைகள் மனசுக்குள் மெல்ல மெல்ல வீசுதடா
ஆனால் இதழ்கள் வயிற்றினில்
உண்மை சொல்ல கூசுதடா
தொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால் வான்தொடுவேன்

கண்ணால் காதலினை மெதுவாய் சொல்
இல்லை காதுக்குள்ளே இதமாய் சொல்
உள்ளம் தாங்கவில்லை உடனே சொல்
சொல்லடி சொல்லடி பாதிராத்திரியில் விழித்தேனே
ஜன்னல் வெண்ணிலவை ரசித்தேனே
உந்தன் பேரைச் சொல்லி அழைத்தேனே
ஊஞ்சல் மேகமாய் பறந்துவிட்டேன்
உன் போல் இவளின் விழிக்குள்ளே
தூக்கம் தூக்கம் இல்லையடா
ஏனோ இதயம் அடிக்கடி ஏக்கம் ஏக்கம் தொல்லையடா

தொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால் வான்தொடுவேன்

Thoduven song FAQ

Who sang Thoduven?

Thoduven was sung by Haricharan for the 2007 Tamil film Deepavali.

Who wrote the lyrics of Thoduven?

The lyrics of Thoduven were written by Kabilan.

Who composed the music for Thoduven?

The music for Thoduven was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Thoduven from?

Thoduven is from the Tamil film Deepavali, released in 2007. The film has 5 songs on Tamilputhumai.

தொடுவேன் தொடுவேன் பாடலை பாடியவர் யார்?

தொடுவேன் தொடுவேன் பாடலை பாடியவர் ஹரிசரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தீபாவளி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்