Tamil Songs lyrics · 2007
Kadhal Vaithu lyrics from Deepavali movie - தீபாவளி திரைப்படத்திலிருந்து காதல் வைத்து பாடல் வரிகள்
காதல் வைத்து பாடல் 2007-ல் வெளியான தீபாவளி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: Vijay Jesudas
Kadhal Vaithu is a song from the 2007 Tamil film Deepavali, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by Vijay Jesudas.
- Movie Name
- Deepavali 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தீபாவளி
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2007
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Vijay Jesudas
Lyrics(Tamil)
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன் நடந்தாய் திசை அறிந்தேன்
காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ தொலைந்தேன்
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்

தேவதை கதை கேட்ட போதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்புதான் நம்பி விட்டேன் மறுக்கவில்லை
அதி காலை விடிவதெல்லாம் உன்னை பார்க்கும் மயக்கத்தில் தான்
அந்தி மாலை மறைவதெல்லாம் உன்னை பார்த்த கிறக்கத்தில் தான்
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன் நடந்தாய் திசை அறிந்தேன்
காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ தொலைந்தேன்
உன்னை கண்ட நாள் ஒளிவட்டம் போல் உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம் உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேச வைத்தாய் கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய் வெயில் கூட ரசிக்க வைத்தாய்
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன் நடந்தாய் திசை அறிந்தேன்
காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன் அழகாய் அய்யோ தொலைந்தேன்
Kadhal Vaithu song FAQ
Who sang Kadhal Vaithu?
Kadhal Vaithu was sung by Vijay Jesudas for the 2007 Tamil film Deepavali.
Who wrote the lyrics of Kadhal Vaithu?
The lyrics of Kadhal Vaithu were written by Na. Muthukumar.
Who composed the music for Kadhal Vaithu?
The music for Kadhal Vaithu was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Kadhal Vaithu from?
Kadhal Vaithu is from the Tamil film Deepavali, released in 2007. The film has 5 songs on Tamilputhumai.
காதல் வைத்து பாடலை பாடியவர் யார்?
காதல் வைத்து பாடலை பாடியவர் Vijay Jesudas.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.