Tamil Songs lyrics · 2007
Pogadhey Pogadhey lyrics from Deepavali movie - தீபாவளி திரைப்படத்திலிருந்து போகாதே போகாதே பாடல் வரிகள்
போகாதே போகாதே பாடல் 2007-ல் வெளியான தீபாவளி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: யுவன் சங்கர் ராஜா
Pogadhey Pogadhey is a song from the 2007 Tamil film Deepavali, written by Na. Muthukumar, composed by Yuvan Shankar Raja and sung by Yuvan Shankar Raja.
- Movie Name
- Deepavali 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தீபாவளி
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2007
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Yuvan Shankar Raja
Lyrics(Tamil)
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
உன்னோட வாழ்ந்த காலங்கள் யாவும் கனவாய் என்னை மூடுதடி
யார் என்று நீயும் என்னை பார்க்கும் போது உயிரே உயிர் போகுதடி
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்
அது போல தானே உந்தன் காதல் எனக்கும்
நடை பாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதுக்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதுக்கு
உனக்காக காத்திருப்பேன் ஓ
உயிரோடு பார்த்திருப்பேன் ஓ
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல்
என் வாழ்வில் வந்தாய் ஆனால் ஏமாற்றம் தாங்கலையே
பெண்ணே நீ இல்லாமல்
பூலோகம் இருட்டிடுதே
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
Pogadhey Pogadhey song FAQ
Who sang Pogadhey Pogadhey?
Pogadhey Pogadhey was sung by Yuvan Shankar Raja for the 2007 Tamil film Deepavali.
Who wrote the lyrics of Pogadhey Pogadhey?
The lyrics of Pogadhey Pogadhey were written by Na. Muthukumar.
Who composed the music for Pogadhey Pogadhey?
The music for Pogadhey Pogadhey was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Pogadhey Pogadhey from?
Pogadhey Pogadhey is from the Tamil film Deepavali, released in 2007. The film has 5 songs on Tamilputhumai.
போகாதே போகாதே பாடலை பாடியவர் யார்?
போகாதே போகாதே பாடலை பாடியவர் யுவன் சங்கர் ராஜா.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.