Tamil Songs lyrics · 2020
Thittam pottu lyrics from Dola movie - தோழா திரைப்பட பாடல் வரிகள்
Thittam pottu பாடல் 2020-ல் வெளியான தோழா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Sham Jd Prince · பாடியவர்: Mc Vickey
Thittam pottu is a song from the 2020 Tamil film Dola, written by Sham Jd Prince and sung by Mc Vickey.
- Movie Name
- Dola 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தோழா
- Year
- 2020
- Lyrics
- Sham Jd Prince
- Singers
- Mc Vickey
Lyrics(Tamil)
குழு : திட்டம் போட்டு உன்னை தூக்கி
திமிரட்டும் மீற நான் தாக்க
தட்டும் தடுமாறும் ஆண்மை
உடைபடும் பாரு
குழு : காட்டு காட்டரென்று காட்டி
கதற கதற நான் செய்ய
கட்டு கடங்காத கூச்சல்
போட்டு நீ வீழ்வாய்
குழு : பூகம்பம் பாய்ச்சல்
பூவுக்கு பூக்கும்
போர்க்களம் போல தேகம் தாக்கும்
பூவுக்கும் வேர்க்கும் கோடை காலம்
டா….ஓஹோ ஹோ…. ஓஹோ ஹோ….
ஓஹோ ஹோ….
குழு : திட்டம் போட்டு உன்னை தூக்கி
திமிரட்டும் மீற நான் தாக்க
தட்டும் தடுமாறும் ஆண்மை
உடைபடும் பாரு
ஆண் : பளார் பளார் பார்வைகள் பளார்
படார் படார் ஜாமத்தில் படார்
எமலோகத்து எருமைகள் தெரிதா
வரும் வேகத்தில் உந்தன்
சில துரோகம் தெரிதா
குழு : ஒளிந்து கொண்டாலும் தூக்குவேன்
மரண பீதியை காட்டுவேன் பார் நீயே
குழு : திட்டம் போட்டு உன்னை தூக்கி
திமிரட்டும் மீற நான் தாக்க
தட்டும் தடுமாறும் ஆண்மை
உடைபடும் பாரு
Lyrics(English)
Chorus : Thittam pottu unai thooki
Thimirai mattum naan thakka
Thattum thadumaarum aanmai
Udaipadum paaru
Chorus : Kaattu kattendru kaatti
Kadhara kadhara naan seiya
Kattukadangaatha koochal
Pottu nee veezhvaai
Chorus : Boogambam paaichal
Poovukkul pookkum
Porkalam pola dhegam thaakkum
Poovukkum verkkum kodai kaalam
Daa….ohooo hooo…3
Chorus : Thittam pottu unai thooki
Thimirai mattum naan thakka
Thattum thadumaarum aanmai
Udaipadum paaru
Male : Palaar palaar paarvaigal palaar
Padaar padaar jaamathil padaaar
Emalogathu erumaigal theridhaa
Varum vegathil undhan
Sila dhrogangal theridha
Chorus : Olindhu kondaalum thookuven
Marana beedhiyai kaatuven paar neeyae
Chorus : Thittam pottu unai thooki
Thimirai mattum naan thakka
Thattum thadumaarum aanmai
Udaipadum paaru
Thittam pottu song FAQ
Who sang Thittam pottu?
Thittam pottu was sung by Mc Vickey for the 2020 Tamil film Dola.
Who wrote the lyrics of Thittam pottu?
The lyrics of Thittam pottu were written by Sham Jd Prince.
Which movie is the song Thittam pottu from?
Thittam pottu is from the Tamil film Dola, released in 2020. The film has 3 songs on Tamilputhumai.
Thittam pottu பாடலை பாடியவர் யார்?
Thittam pottu பாடலை பாடியவர் Mc Vickey.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.