பாடகர் : அனில்
இசையமைப்பாளர் : அனில் – மணி
பெண் : நானே வருவேன் வேன் வேன் வேன்
ஆண் : இருக்கு இல்ல……இருக்கு இல்லா…..
இருக்கு இல்ல……இருக்கு இல்லா…..
இல்ல இல்ல இல்ல இல்ல
குழு : ஹேய்…..ஹேய்….
டோலா வர போறா
டோலா வர போறா
ஆண் : டோலா வீட்டுல நீயும் வந்து
நல்ல இப்ப மாட்டிட்ட
கண்ண ரெண்ட புடுங்கி
இப்ப உன்ன கிழிக்க போறேன்டா
கிழிச்சி கிழிச்சி உன்னை நாராக்கி
நொறுக்கி நொறுக்கி உன்ன கூலாக்கி
காத்துல உன்ன தெறிக்க விட்டு
உன்ன ரசிப்பேன்டா
ஆண் : டோலா…..(4)
அப்பா யார்ரா இவ
ஆண் : {ஹ்ம்ம் நான் மெரட்ட போறேன்டா
உன்ன கொளுத்த போறேன்டா
வெரட்ட போறேன்டா…….ஆஅ…..} (2)
குழு : டோலா வர போறா
டோலா வர போறா