Skip to content

Popular

Tamil Songs lyrics · 2020

Strawberry lips lyrics from Dola movie - தோழா திரைப்பட பாடல் வரிகள்

Strawberry lips பாடல் 2020-ல் வெளியான தோழா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Sham Jd Prince · பாடியவர்: Sameera

Strawberry lips is a song from the 2020 Tamil film Dola, written by Sham Jd Prince and sung by Sameera.

WhatsApp
Movie Name (in Tamil)
தோழா
Year
2020
Singers
Sameera

Lyrics(Tamil)

பெண் : ஸ்ட்ராபெர்ரி லிப்ஸ்ஸ பாரு
தாவி நீ என்ன சேரு
போதையில் ஏங்குது
முத்த கதை பேசு

பெண் : கோடையில் வெப்ப காடு
போதும் என் மச்ச கூடு
மூச்சிலே தூக்குதே
மொத்த சுதி சேரு

பெண் : போதையை ஏத்து
போர்வையை போர்த்து
மெத்தையின் மீது
வித்தைகள் காட்டு

பெண் : மோகத்தை காட்டி
கூச்சத்தை ஓட்டு
வேகத்தை கூட்டு
மோட்ச்சத்தை காட்டு

ஆண் : போதை ஏத்தும் காமத்து ராணி
காமத்து ராணி காமத்து ராணி
காமத்து ராணி காமத்து ராணி
போதை ஏத்தும் காமத்து ராணி
நீதான் என் சாமத்து தீனி

பெண் : ஜாதகம் வேண்டாம்
சாஸ்திரம் வேண்டாம்
கட்டில் மெத்தை முத்த சத்தம்
கட்டி ஆள்வேன் வாடா

பெண் : ஆஸ்தியும் வேண்டாம்
ஆடையும் வேண்டாம்
அங்கம் எங்கும் தங்கமாக
ஒட்டிகொள்வேன் வாடா

பெண் : காதலும் வேண்டாம்
காமமும் வேண்டாம்
கட்டில் மேலே என் மூச்சாய் வாடா

பெண் : ஸ்ட்ராபெர்ரி லிப்ஸ்ஸ பாரு
தாவி நீ என்ன சேரு
போதையில் ஏங்குது
முத்த கதை பேசு

பெண் : தான னா டான தான
தான னா டான தான
னா ன னா னா ன னா
னா னா நன நானா
ஹஹஹஹா

Lyrics(English)

Female : Strawberry lips ah paaru
Thaavi nee enna seru
Bodhaiyil yengudhu
Mutha kadhai pesu

Female : Kodaiyil veppa kaadu
Podhum en macha koodu
Moochilae thookudhae
Moththa sudhi seru

Female : Bodhaiyai yeththu
Porvaiyai porthu
Methaiyin meedhu
Vithaigal kaatu

Female : Mogathai kaatti
Kochathai ottu
Vegathai koottu
Mothchathai kaattu

Male : Bodhai yeththum kaamathu raani
Kaamathu raani kaamathu raani
Kaamathu raani kaamathu raani
Bodhai yeththum kaamathu raani
Nee dhaan en jaamaththu theeni

Female : Jaathagam vendaam
Saasthiram vendaam
Kattil methai mutha satham
Katti aalven vaada

Female : Aasthiyum vendaam
Aadaiyum vendaam
Angam engum thangamaaga
Ottikolven vaadaa

Female : Kaadhalum vendaam
Kaamamum vendaam
Kattil melae en moochaai vaada

Female : Strawberry lips ah paaru
Thaavi nee enna seru
Bodhaiyil yengudhu
Mutha kadhai pesu

Female : Thana naa taana thana
Thana naa taana thana
Naa na naa naa na naa
Naa naa nana naanaa
Hahahahah

Strawberry lips song FAQ

Who sang Strawberry lips?

Strawberry lips was sung by Sameera for the 2020 Tamil film Dola.

Who wrote the lyrics of Strawberry lips?

The lyrics of Strawberry lips were written by Sham Jd Prince.

Which movie is the song Strawberry lips from?

Strawberry lips is from the Tamil film Dola, released in 2020. The film has 3 songs on Tamilputhumai.

Strawberry lips பாடலை பாடியவர் யார்?

Strawberry lips பாடலை பாடியவர் Sameera.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தோழா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்