Skip to content

Popular

Tamil Songs lyrics · 1963

Thiruvalar Nayagan lyrics from Lava Kusa movie - லவகுசா திரைப்பட பாடல் வரிகள்

Thiruvalar Nayagan பாடல் 1963-ல் வெளியான லவகுசா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: கண்டசாலா · பாடியவர்: கண்டசாலா, K. Rani, பி. லீலா மற்றும் பி. சுசீலா

Thiruvalar Nayagan is a song from the 1963 Tamil film Lava Kusa, written by A Maruthakasi, composed by Ghantasala and sung by Ghantasala, K. Rani, P. Leela and P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
லவகுசா
Year
1963

Lyrics(Tamil)

பெண்கள் : ஜெய ஜெயராம் ஜெய ரகுராம்
ஜெய ஜெயராம் ஜெய ரகுராம்

ஆண் : திருவளர் நாயகன் ஸ்ரீராமனே
ரவிகுல சோமனும் ஜெயராமனே
திருவளர் நாயகன் ஸ்ரீராமனே
ரவிகுல சோமனும் ஜெயராமனே
திருவளர் நாயகன் ஸ்ரீராமனே

ஆண் : தந்தையின் ஆணையை தலைமேல் தாங்கி
தன்னுயிர் அன்னையை அரசை நீங்கி
சதியுடன் வனம் சென்ற தர்மாவதாரன்
திருவளர் நாயகன் ஸ்ரீராமனே
ரவிகுல சோமனும் ஜெயராமனே
திருவளர் நாயகன் ஸ்ரீராமனே

பெண்கள் : தர்மமும் தழைக்க வில்லையும் வளைத்து
சரங்களைத் தொடுத்தே மார்பையும் துளைத்து
சரங்களைத் தொடுத்தே மார்பையும் துளைத்து
அரக்கரை வீழ்த்தியே அஞ்சாத வீரன்
திருவளர் நாயகன் ஸ்ரீராமனே
ரவிகுல சோமனும் ஜெயராமனே
திருவளர் நாயகன் ஸ்ரீராமனே

பெண்கள் : ஹா..ஆஆ..ஆஅ..

பெண் : உண்மை அன்பே உருவாக வந்தோர்
உலகில் சீதாராமனே என்று
உண்மை அன்பே உருவாக வந்தோர்
உலகில் சீதாராமனே என்று
பண்புடன் யாவரும் போற்றும் தயாளன்
திருவளர் நாயகன் ஸ்ரீராமனே
ரவிகுல சோமனும் ஜெயராமனே
திருவளர் நாயகன் ஸ்ரீராமனே

பெண் : அறநெறி மாதவம் அன்பும் பண்பும்
அமரரும் மனிதரும் அறிந்திடும் வண்ணம்
அறநெறி மாதவம் அன்பும் பண்பும்
அமரரும் மனிதரும் அறிந்திடும் வண்ணம்
அவனியில் தோன்றிய அவதார ரூபன்
திருவளர் நாயகன் ஸ்ரீராமனே
ரவிகுல சோமனும் ஜெயராமனே
திருவளர் நாயகன் ஸ்ரீராமனே

பெண்கள் : இணை இந்த உலகினில் எவரும் இலையென
அனைவரும் வாழ்த்தும்.. ஆதிநாதன்
இணை இந்த உலகினில் எவரும் இலையென
அனைவரும் வாழ்த்தும்.. ஆதிநாதன்
முனிவரும் வணங்கும் தாமரைப் பாதன்
திருவளர் நாயகன் ஸ்ரீராமனே
ரவிகுல சோமனும் ஜெயராமனே
திருவளர் நாயகன் ஸ்ரீராமனே

அனைவரும் : ஜெய ஜெயராம் ஜெய ரகுராம்
ஜெய ஜெயராம் ஜெய ரகுராம்

Lyrics(English)

Females : Jeyajeyaram jeya raghuram
Jeyajeyaram jeya raghuram

Male : Thiruvalar nayagan sreeraamane
Ravikula somanum jeyaramane
Thiruvalar nayagan sreeraamane
Ravikula somanum jeyaramane
Thiruvalar nayagan sreeraamane

Male : Thandhaiyin aanaiyai thalaimel thaanghi
Thannuyir annaiyai arasai neenghi
Sadhiyudan vanam sendra dharmavadharan
Thiruvalar nayagan sreeraamane
Ravikula somanum jeyaramane
Thiruvalar nayagan sreeraamane

Females : Dharmamum thazhaikka vllaiyum valaithu
Sarangalai thoduthae maarbaiyum thulaithu
Sarangalai thoduthae maarbaiyum thulaithu
Arakkarai veezhthiyae anjaatha veeran
Thiruvalar nayagan sreeraamane
Ravikula somanum jeyaramane
Thiruvalar nayagan sreeraamane

Females : Haa..aa..aa..aaa

Female : Unmai anbae uruvaagha vandhoor
Ulagil seetharamane endru
Unmai anbae uruvaagha vandhoor
Ulagil seetharamane endru
Panpudan yaavarum pottrum thayaalan
Thiruvalar nayagan sreeraamane
Ravikula somanum jeyaramane
Thiruvalar nayagan sreeraamane

Female : Araneri madhavam anbum panbum
Amararum manidharum arinthidum vannam
Araneri madhavam anbum panbum
Amararum manidharum arinthidum vannam
Aviyinil thondriya avadhaara rooban
Thiruvalar nayagan sreeraamane
Ravikula somanum jeyaramane
Thiruvalar nayagan sreeraamane

Females : Inai indha ulaginil evarum ilaiyena
Anaivarum vaazhthum ..adhinaadhan
Inai indha ulaginil evarum ilaiyena
Anaivarum vaazhthum ..adhinaadhan
Munivarum vanangum thamarai paadhan
Thiruvalar nayagan sreeraamane
Ravikula somanum jeyaramane
Thiruvalar nayagan sreeraamane

All : Jeyajeyaram jeya raghuram
Jeyajeyaram jeya raghuram

Thiruvalar Nayagan song FAQ

Who sang Thiruvalar Nayagan?

Thiruvalar Nayagan was sung by Ghantasala, K. Rani, P. Leela and P. Susheela for the 1963 Tamil film Lava Kusa.

Who wrote the lyrics of Thiruvalar Nayagan?

The lyrics of Thiruvalar Nayagan were written by A Maruthakasi.

Who composed the music for Thiruvalar Nayagan?

The music for Thiruvalar Nayagan was composed by Ghantasala.

Which movie is the song Thiruvalar Nayagan from?

Thiruvalar Nayagan is from the Tamil film Lava Kusa, released in 1963. The film has 15 songs on Tamilputhumai.

Thiruvalar Nayagan பாடலை பாடியவர் யார்?

Thiruvalar Nayagan பாடலை பாடியவர் கண்டசாலா, K. Rani, பி. லீலா மற்றும் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

லவகுசா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்