Skip to content

Popular

Tamil Songs lyrics · 1963

Sreerama Suguna lyrics from Lava Kusa movie - லவகுசா திரைப்பட பாடல் வரிகள்

Sreerama Suguna பாடல் 1963-ல் வெளியான லவகுசா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: கண்டசாலா · பாடியவர்: பி. லீலா மற்றும் பி. சுசீலா

Sreerama Suguna is a song from the 1963 Tamil film Lava Kusa, written by A Maruthakasi, composed by Ghantasala and sung by P. Leela and P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
லவகுசா
Year
1963
Singers
P. Leela and P. Susheela

Lyrics(Tamil)

பெண்கள் : ஸ்ரீராம சுகுணா சீலா
தசரதனின் அருமை பாலா
ஸ்ரீராம சுகுணா சீலா
ஜானகி தொழும் மணாளா
தர்மாவதார லோலா
ஸ்ரீராம சுகுணா சீலா

பெண்கள் : அன்பர் படும் துன்ப நிலை
தீர்க்க வந்த ராமா
அசுராதிகள் மாயை இருள்
அகற்ற வந்த சோமா..

பெண்கள் : சிந்தா குலம் நீக்கி சுபம்
அருளும் இனிய தாமா
சிந்தா குலம் நீக்கி சுபம்
அருளும் இனிய தாமா
ஸ்ரீராம சுகுணா சீலா
தசரதனின் அருமை பாலா
ஸ்ரீராம சுகுணா சீலா
பெண்கல் : வான்மழை போல் கருணை
பொழியும் வள்ளலான ராமா
நான் மறையும் ஞானியரும்
போற்றுகின்ற ராமா...

பெண்கள் : நல்லோரது நாவில் வளரும்
நளின மதுர ராமா
நல்லோரது நாவில் வளரும்
நளின மதுர ராமா
ஸ்ரீராம சுகுணா சீலா
தசரதனின் அருமை பாலா
ஜானகி தொழும் மணாளா
தர்மாவதார லோலா
ஜானகி தொழும் மணாளா

Lyrics(English)

Females : Sreeraama suguna seela
Dhasarathanin arumai baala
Sreeraama suguna seela
Jaanaki thozhum manaalaa
Dhamavadhaara loolaa
Sreeraama suguna seela

Females : Anbar padum thunba nilai
Theerkka vandh araama
Asurathigal maayai irul
Agattra vandha somaa

Females : Sindha kulam neeki subham
Arulum iniyaa dhaama
Sindha kulam neeki subham
Arulum iniyaa dhaama
Sreeraama suguna seela
Dhasarathanin arumai baala
Sreeraama suguna seela

Females : Van mazhai pol karunai
Pozhiyum vallaana raam
Naan mraiyum gyaniyarum
Pottrugindra raama

Females : Nalloradhu naavil vlarum
Nalina madhura raama
Nalloradhu naavil vlarum
Nalina madhura raama
Sreeraama suguna seela
Dhasarathanin arumai baala
Jaanaki thozhum manaalaa
Dhamavadhaara loolaa
Jaanaki thozhum manaalaa

Sreerama Suguna song FAQ

Who sang Sreerama Suguna?

Sreerama Suguna was sung by P. Leela and P. Susheela for the 1963 Tamil film Lava Kusa.

Who wrote the lyrics of Sreerama Suguna?

The lyrics of Sreerama Suguna were written by A Maruthakasi.

Who composed the music for Sreerama Suguna?

The music for Sreerama Suguna was composed by Ghantasala.

Which movie is the song Sreerama Suguna from?

Sreerama Suguna is from the Tamil film Lava Kusa, released in 1963. The film has 15 songs on Tamilputhumai.

Sreerama Suguna பாடலை பாடியவர் யார்?

Sreerama Suguna பாடலை பாடியவர் பி. லீலா மற்றும் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

லவகுசா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்