Skip to content

Popular

Tamil Songs lyrics · 1963

Eedu Inai lyrics from Lava Kusa movie - லவகுசா திரைப்பட பாடல் வரிகள்

Eedu Inai பாடல் 1963-ல் வெளியான லவகுசா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: கண்டசாலா · பாடியவர்: பி. லீலா மற்றும் பி. சுசீலா

Eedu Inai is a song from the 1963 Tamil film Lava Kusa, written by A Maruthakasi, composed by Ghantasala and sung by P. Leela and P. Susheela.

WhatsApp
Movie Name (in Tamil)
லவகுசா
Year
1963
Singers
P. Leela and P. Susheela

Lyrics(Tamil)

பெண்கள் : ஈடு இணை நமக்கு ஏது
இந்த பூமியில் வீரத்திலே
ஈடு இணை நமக்கு ஏது....
இந்த பூமியில் வீரத்திலே
ஈடு இணை நமக்கு ஏது....

பெண்கள் : அன்னை ஆசியும் ஐயன் அன்புமே
அருந்துணையாக இருந்திடும் போது

பெண் : ஹா..ஆஅ..ஆஅ...

பெண் : ஹா..ஆஆ..ஆஅ

பெண்கள் : அன்னை ஆசியும் ஐயன் அன்புமே
அருந்துணையாக இருந்திடும் போது
அபஜயம் நமக்கேது
ஈடு இணை நமக்கு ஏது.....

பெண்கள் : கோடி வீரர்கள் லக்ஷ்மணன் போலே
கூடி வந்தாலும் அஞ்சிட மாட்டோம்
கோடி வீரர்கள் லக்ஷ்மணன் போலே
கூடி வந்தாலும் அஞ்சிட மாட்டோம்

பெண் : குதிரையை விட மாட்டோம்

பெண் : குதிரையை விட மாட்டோம்

பெண்கள் : ஈடு இணை நமக்கு ஏது......

பெண்கள் : திசை எங்குமே ஜெயக்கொடி நாட்டும்
தசரத ராமன் நம்மிடம் தோற்றால்
திசை எங்குமே ஜெயக்கொடி நாட்டும்
தசரத ராமன் நம்மிடம் தோற்றால்

பெண் : தனிப் பெரும் புகழ் நமக்கே

பெண் : தனிப் பெரும் புகழ் நமக்கே

பெண்கள் : தனிப் பெரும் புகழ் நமக்கே
ஈடு இணை நமக்கு ஏது....
இந்த பூமியில் வீரத்திலே
ஈடு இணை நமக்கு ஏது....

Lyrics(English)

Females : Eedu inai namakku yedhu
Indha boomiyil veerathil
Eedu inai namakku yedhu
Indha boomiyil veerathil
Eedu inai namakku yedhu

Females : Annai aasiyum aiyan anbumae
Arunthunaiyaaga irunthidum podhu

Female : Haa..aaa.a.aaa

Female : Haa..aaa.a.aaa

Females : Annai aasiyum aiyan anbumae
Arunthunaiyaaga irunthidum podhu
Abajeyam namakkedhu
Eedu inai namakku yedhu

Females : Kodi veerargal lakshmanan polae
Koodi vandhaalum anjida maattoom
Kodi veerargal lakshmanan polae
Koodi vandhaalum anjida maattoom

Female : Kudhiraiyai vida maattoom

Female : Kudhiraiyai vida maattoom

Females : Eedu inai namakku yedhu

Female : Dhisai engumae jeyakkodi naattum
Dhasaradha raaman nammidam thottraal
Dhisai engumae jeyakkodi naattum
Dhasaradha raaman nammidam thottraal

Female : Thani perum pugazh namakkae

Female : Thani perum pugazh namakkae

Females : Thani perum pugazh namakkae
Eedu inai namakku yedhu
Indha boomiyil veerathil
Eedu inai namakku yedhu

Eedu Inai song FAQ

Who sang Eedu Inai?

Eedu Inai was sung by P. Leela and P. Susheela for the 1963 Tamil film Lava Kusa.

Who wrote the lyrics of Eedu Inai?

The lyrics of Eedu Inai were written by A Maruthakasi.

Who composed the music for Eedu Inai?

The music for Eedu Inai was composed by Ghantasala.

Which movie is the song Eedu Inai from?

Eedu Inai is from the Tamil film Lava Kusa, released in 1963. The film has 15 songs on Tamilputhumai.

Eedu Inai பாடலை பாடியவர் யார்?

Eedu Inai பாடலை பாடியவர் பி. லீலா மற்றும் பி. சுசீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

லவகுசா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்