Tamil Songs lyrics · 1957
Thirumbi Paaru lyrics from Aravalli movie - ஆரவல்லி திரைப்படத்திலிருந்து திரும்பி பாரு பாடல் வரிகள்
திரும்பி பாரு பாடல் 1957-ல் வெளியான ஆரவல்லி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: Seerkazhi Govindarajan மற்றும் Thiruchi Loganathan
Thirumbi Paaru is a song from the 1957 Tamil film Aravalli, written by A Maruthakasi, composed by G. Ramanathan and sung by Seerkazhi Govindarajan and Thiruchi Loganathan.
- Movie Name
- Aravalli 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆரவல்லி
- Music
- G. Ramanathan
- Year
- 1957
- Lyrics
- A Maruthakasi
- Singers
- Seerkazhi Govindarajan and Thiruchi Loganathan
Lyrics(Tamil)
லோகநாதன்
ஆண் : திரும்பிப் பாரு தம்பி திரும்பிப் பாரு
திரும்பிப் பாரு தம்பி திரும்பிப் பாரு
ஆண் : உலக கழுதைக்கு யோசனை இல்லே
ஒரு சாண் வயிறு படும் தொல்லை
உலக கழுதைக்கு யோசனை இல்லே
ஒரு சாண் வயிறு படும் தொல்லை
ஆண் : செவப்பு கோழிக்கு வாலு நீளம்
தெருவ சுத்துது மதி இல்லே
செவப்பு கோழிக்கு வாலு நீளம்
தெருவ சுத்துது மதி இல்லே
ஆண் : எளவட்டம் கூட்டம் மொறைக்குது ஆளே
எடுத்து சொன்னாளே தெரியலே ஆ....ஆ.....
எளவட்டம் கூட்டம் மொறைக்குது ஆளே
எடுத்து சொன்னாளே தெரியலே
ஆண்டவனே இந்த அதிசய மாந்தர்
கதைதான் புரியல்லே
ஆண் : அங்கே திரும்பிப் பாரு திரும்பிப் பாரு
அங்கே திரும்பிப் பாரு
ஆண் : கொடுமை செய்யிற கூட்டத்தைப் பாரு
அடுக்குமா இவங்க அநியாயம்
எடுத்ததுக்கெல்லாம் ஏட்டிக்குப் போட்டி
என்ன நியாயமோ விபரீதம்
எடுத்ததுக்கெல்லாம் ஏட்டிக்குப் போட்டி
என்ன நியாயமோ விபரீதம்
ஆண் : கண்ணுத் தெரியலே காதுங் கேக்கலே
ஒண்ணும் புரியாத நிலை மோசம்
குழு : ஆணுக்குப் பொண்ணு அடங்குறதில்லை
அபாய புது தேசம்......
ஆண் : அங்கே திரும்பிப் பாரு திரும்பிப் பாரு
அங்கே திரும்பிப் பாரு
Lyrics(English)
Male : Thirumbi paaru thambi thirumbi paaru
Thirumbi paaru thambi thirumbi paaru
Male : Ulaga kazhuthaikku yosanai illae
Oru saan vayiru padum thollai
Ulaga kazhuthaikku yosanai illae
Oru saan vayiru padum thollai
Male : Sevappu kozhikku vaalu neelam
Theruva suththuthu mathi illae
Sevappu kozhikku vaalu neelam
Theruva suththuthu mathi illae
Male : Elavattam koottam moraikkuthu aalae
Eduththu sonnaalae theriyalae aa…aa….
Elavattam koottam moraikkuthu aalae
Eduththu sonnaalae theriyalae
Aandavanae intha adhisaya maanthar
Kadhaithaan puriyallae
Male : Angae thirumbi paaru thirumbi paaru
Angae thirumbi paaru
Male : Kodumai seiyyora koottaththai paaru
Adukkumaa ivanga aniyaayam
Eduththukkellaam yaettikki potti
Enna niyaayamo vibareetham
Eduththathukkellaam yaettikki potti
Enna niyaayamo vibareetham
Male : Kannu theriyalae kaadhung ketkkalae
Onnum puriyaatha nilai mosam
Chorus : Aanukku ponnu adangurathillai
Abaaya pidhu desam
Mae : Angae thirumbi paaru thirumbi paaru
Angae thirumbi paaru
Thirumbi Paaru song FAQ
Who sang Thirumbi Paaru?
Thirumbi Paaru was sung by Seerkazhi Govindarajan and Thiruchi Loganathan for the 1957 Tamil film Aravalli.
Who wrote the lyrics of Thirumbi Paaru?
The lyrics of Thirumbi Paaru were written by A Maruthakasi.
Who composed the music for Thirumbi Paaru?
The music for Thirumbi Paaru was composed by G. Ramanathan.
Which movie is the song Thirumbi Paaru from?
Thirumbi Paaru is from the Tamil film Aravalli, released in 1957. The film has 12 songs on Tamilputhumai.
திரும்பி பாரு பாடலை பாடியவர் யார்?
திரும்பி பாரு பாடலை பாடியவர் Seerkazhi Govindarajan மற்றும் Thiruchi Loganathan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.