Tamil Songs lyrics · 1957
Ila Meesaiyulla lyrics from Aravalli movie - ஆரவல்லி திரைப்பட பாடல் வரிகள்
Ila Meesaiyulla பாடல் 1957-ல் வெளியான ஆரவல்லி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: ஜி. ராமநாதன் · பாடியவர்: கே. ஜமுனாராணி மற்றும் T. V. Rathnam
Ila Meesaiyulla is a song from the 1957 Tamil film Aravalli, written by A Maruthakasi, composed by G. Ramanathan and sung by K. Jamuna Rani and T. V. Rathnam.
- Movie Name
- Aravalli 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆரவல்லி
- Music
- G. Ramanathan
- Year
- 1957
- Lyrics
- A Maruthakasi
- Singers
- K. Jamuna Rani and T. V. Rathnam
Lyrics(Tamil)
பெண் : ஓஓஓ....இள மீசையுள்ள
ஆம்பளைங்க வாருங்க
நாங்க ரோஷமுள்ள
பொம்பளைங்க கேளுங்க
பெண் : ஓஓஒ....சும்மா இங்கே வந்து
மொறைக்காம பாருங்க
மானிட செங்கரும்பு
துண்டு ரெண்டு பாருங்க
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
முடியாதுங்க...
பெண் : இனிமே நம்ப கிட்ட
செல்லாதுங்க வாலுங்க
மானிட செங்கரும்பு
துண்டு ரெண்டு பாருங்க
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
முடியாதுங்க...
பெண் : ஓஓஒ...பல தேசத்தை
வேருடன் சாய்ப்போம்
மாமலை வேங்கையை
காட்டினில் மேய்ப்போம்
பெண் : ஓஓஓ..இனி ஆண்களில் யாருக்கு வீரம்
வந்துமே பாருங்க தீரத்தை பார்ப்போம்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
முடியாதுங்க...
பெண் : புவி ஆண்டவன் கூடவே வாழ்வில்
வஞ்சக பாண்டவர் கூடவே நேரில்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
முடியாதுங்க...
பெண் : ஓஓஓ...உடல் பார்வையில்
சோலை மானாம்
கொடிய போர்தனில் வீரம் காணும்
பெண் : ஓஓஓ...கடல் ஆழத்தை
கூடவே காண்போம்
உயிர் போவதை கூடவே பாரோம்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
முடியாதுங்க...
பெண் : தனி ஆட்சியில் நாமே நாட்டிலே
வான் புகழ் சூட்டுவோம் வாழ்வின் ஏட்டிலே
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
பெண்ணை ஜெயிக்க ஆண்களினால்
முடியாதுங்க...
Lyrics(English)
Female : Ooo….ila meesaiyulla
Aambalainga vaarunga
Naanga roshamulla
Pombalainga kelunga
Female : Ooooo….Summaa ingae vanthu
Moraikkaama paarunga
Maanida sengarumbu
Thundu rendu paarunga
Pennai jeyikka aangalinaal
Pennai jeyikka aangalinaal
Mudiyaathunga…..
Female : Inimae nambakitta
Sellaathunga vaalunga
Maanida sengarumbu
Thundu rendu paarunga
Pennai jeyikka aangalinaal
Pennai jeyikka aangalinaal
Mudiyaathunga…..
Female : Oooo….ini aangalinaal yaarukkum veeram
Vanthumae paarunga theeraththai paarpom
Pennai jeyikka aangalinaal
Pennai jeyikka aangalinaal
Mudiyaathunga…..
Female : Bhuvi aandavan koodavae vaazhvil
Vanjaga paandavar koodavae neril
Pennai jeyikka aangalinaal
Pennai jeyikka aangalinaal
Mudiyaathunga…..
Female : Oooo…udal paarvaiyil
Cholai maanaam
Kodiya porthanil veeram kaanum
Female : Oooo…..kadal aazhaththai
Koodavae kaanbom
Uyir povathai koodavae paarom
Pennai jeyikka aangalinaal
Pennai jeyikka aangalinaal
Mudiyaathunga…..
Female : Thani aatchiyil naamae naattilae
Vaan pugazh soottuvom vaazhvin yaettilae
Pennai jeyikka aangalinaal
Pennai jeyikka aangalinaal
Mudiyaathunga…..
Ila Meesaiyulla song FAQ
Who sang Ila Meesaiyulla?
Ila Meesaiyulla was sung by K. Jamuna Rani and T. V. Rathnam for the 1957 Tamil film Aravalli.
Who wrote the lyrics of Ila Meesaiyulla?
The lyrics of Ila Meesaiyulla were written by A Maruthakasi.
Who composed the music for Ila Meesaiyulla?
The music for Ila Meesaiyulla was composed by G. Ramanathan.
Which movie is the song Ila Meesaiyulla from?
Ila Meesaiyulla is from the Tamil film Aravalli, released in 1957. The film has 12 songs on Tamilputhumai.
Ila Meesaiyulla பாடலை பாடியவர் யார்?
Ila Meesaiyulla பாடலை பாடியவர் கே. ஜமுனாராணி மற்றும் T. V. Rathnam.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.