Skip to content

Popular

Tamil Songs lyrics · 2006

Thimire Thimire lyrics from Chennai Kadhal movie - சென்னை காதல் திரைப்பட பாடல் வரிகள்

Thimire Thimire பாடல் 2006-ல் வெளியான சென்னை காதல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: ஜோஷ்வா ஸ்ரீதர் · பாடியவர்: Shriram மற்றும் சுவேதா மோகன்

Thimire Thimire is a song from the 2006 Tamil film Chennai Kadhal, written by Pa. Vijay, composed by Joshua Sridhar and sung by Shriram and Swetha Mohan.

WhatsApp
Year
2006
Lyrics
Pa. Vijay
Singers
Shriram and Swetha Mohan

Lyrics(Tamil)

ஆண் : திமிரே திமிரே அழகான திமிரே
அடடா அடடா உன் முகம்
லட்சம் நிலவாக நானும் இரவாக

பெண் : திருடா திருடா செல்லமான திருடா
அடடா அடடா உன் மனம்
காதல் சுடராக நானும் மெழுகாக

பெண் : ஹோ அன்பே உன் சிரிப்பில்
கொஞ்சத்தை எடுத்து
வானத்தில் இறைத்தேன் விண்மீன்

ஆண் : ஹோஓ பெண்ணே உன் முகத்தின்
வெட்கத்தை வழித்து
பூமியில் தெளித்தேன் ரோஜா

பெண் : நிலவை நீ தினம் ரசிப்பாயோ
நிலவு தினம் உன்னை ரசிக்கும்

ஆண் : சூரியனை சுற்றி பூமி சுழலும்
உன்னை சுற்றி சூரியனே சுழலும்

பெண் : திருடா திருடா செல்லமான திருடா
அடடா அடடா உன் மனம்
காதல் சுடராக நானும் மெழுகாக

முனங்கல் : ...................

ஆண் : ஹோ பூக்களை பறிக்க நீ மெல்ல போனால்
பூச்செடி உன்னையும் பறிக்கும்

பெண் : புத்தகம் படிக்கும் உன் விழி அழகை
புத்தகமே வந்து படிக்கும்

ஆண் : ஹோ அன்பே உன் கொலுசுகள் ஒலித்தால்
பூகம்பம் எனக்குள் வெடிக்கும்

பெண் : உன் பெயரை என் பெயரை சேர்த்தால்
தமிழுக்கு கவிதைகள் கிடைக்கும்

ஆண் : திமிரே திமிரே அழகான திமிரே
அடடா அடடா உன் முகம்
லட்சம் நிலவாக நானும் இரவாக

பெண் : திருடா திருடா செல்லமான திருடா
அடடா அடடா உன் மனம்
காதல் சுடராக நானும் மெழுகாக
ஹ்ம்ம்ம்ம்ம்ம்......

Lyrics(English)

Male : Thimirae thimirae azhagaana thimirae
Adada adada un mugam
Latcham nilavaaga naanum iravaaga

Female : Thiruda thiruda sellamaana thiruda
Adada adada un manam
Kaadhal sudaraaga naanum mezhugaaga

Female : Ho anbe un Sirippil
Konjathai eduthu
Vaanaththil iraithen vinmeen

Male : Ho o penne un mugathin
Vetkathai vazhithu
Bhoomiyil thelithen roja

Female : Nilavai nee dhinam rasippaaio
Nilavu dhinam unnai rasikkum

Male : Suriyanai suttri bhoomi suzhalum
Unnai suttri suriyane suzhalum

Female : Thiruda thiruda sellamaana thiruda
Adada adada un manam
Kaadhal sudaraaga naanum mezhugaaga

Humming : ………………………….

Male : Ho pookkalai parikka
Nee mella ponaal
Poochedi unnaiyum parikkum

Female : Puthagam padikkum
Un vizhi azhagai
Puthagamae vanthu padikkum

Male : Ho anbae un golusugal olithaal
Boogambam enakkul vedukkum

Female : Un peyarai en peyarai saerthaal
Thamizhukku kavithaigal kidaikkum

Male : Thimirae thimirae azhagaana thimirae
Adada adada un mugam
Latcham nilavaaga naanum iravaaga

Female : Thiruda thiruda sellamaana thiruda
Adada adada un manam
Kaadhal sudaraaga naanum mezhugaaga ….hmmmm…

Thimire Thimire song FAQ

Who sang Thimire Thimire?

Thimire Thimire was sung by Shriram and Swetha Mohan for the 2006 Tamil film Chennai Kadhal.

Who wrote the lyrics of Thimire Thimire?

The lyrics of Thimire Thimire were written by Pa. Vijay.

Who composed the music for Thimire Thimire?

The music for Thimire Thimire was composed by Joshua Sridhar.

Which movie is the song Thimire Thimire from?

Thimire Thimire is from the Tamil film Chennai Kadhal, released in 2006. The film has 6 songs on Tamilputhumai.

Thimire Thimire பாடலை பாடியவர் யார்?

Thimire Thimire பாடலை பாடியவர் Shriram மற்றும் சுவேதா மோகன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சென்னை காதல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்