Skip to content

Popular

Tamil Songs lyrics · 2006

Silusilukkum lyrics from Chennai Kadhal movie - சென்னை காதல் திரைப்பட பாடல் வரிகள்

Silusilukkum பாடல் 2006-ல் வெளியான சென்னை காதல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: ஜோஷ்வா ஸ்ரீதர் · பாடியவர்: Kalpana Ragavendar மற்றும் Naresh Iyer

Silusilukkum is a song from the 2006 Tamil film Chennai Kadhal, written by Pa. Vijay, composed by Joshua Sridhar and sung by Kalpana Ragavendar and Naresh Iyer.

WhatsApp
Year
2006
Lyrics
Pa. Vijay

Lyrics(Tamil)

ஆண் : சிலுசிலுக்கும் சில்மிஷி
என்னை மிரட்டும் ராட்க்ஷஷி
சிலுசிலுக்கும் சில்மிஷி
என்னை மிரட்டும் ராட்க்ஷஷி

பெண் : கண்ணே கண்களில் கதக்களி
என்னுள்ளே வந்து குதுக்களி
காதல் சொன்னது இரு விழி
அட கடலும் காதலில் பனித்துளி

ஆண் : காதல் வந்தது முதல்
என் அத்தனை இரவும் பகல்
நீயோ நிலவின் நகல்
நீ வயசுக்கு வந்த கடல்

பெண் : நீயொரு ஆசைப் புயல்
எனை சாய்ப்பது தான் உன் செயல்
நானொரு சாக்லேட் திடல்
உன் தேவைக்கேற்ற உடல்

ஆண் : சிலுசிலுக்கும் சில்மிஷி
என்னை மிரட்டும் ராட்க்ஷஷி

ஆண் : உன் சிரிப்பை மொத்தம் சேர்த்தாலே
இசை ஆல்பம் ஆகுமே
சிறகின்றி என் கைகள்
விண்ணைத் தொடுமே

பெண் : ஒஹ்ஹோ உன் செய்கை எல்லாம்
குழந்தைத்தனமே
பெண் வாசம் ஆண் வாசம்
சேர்ந்தால் சுகமே...

ஆண் : சீ போடா என்று நீயும் திட்டினால்
அதுதான் கவிதையடி
அத்துமீறல் இல்லை என்றால்
காதல் கசக்குமடி ஓஹ்ஹோ oho

பெண் : எந்தன் கன்னங்களில்
தோன்றும் வண்ணம்
வெட்கம் இல்லையடா
போதும் என்றால் வேண்டும்
என்றும் அர்த்தம் உள்ளதடா

ஆண் : என் ரிங்க்டோனாய்
உன் பெயரே
என் விண்மீனாய்
உந்தன் காந்தக் கண்ணே

ஆண் : சிலுசிலுக்கும் சில்மிஷி
என்னை மிரட்டும் ராட்க்ஷஷி
சிலுசிலுக்கும் சில்மிஷி
என்னை மிரட்டும் ராட்க்ஷஷி

பெண் : உன் வெப்பப் பார்வை பட வேண்டாம்
நான் வாழ்வேன் அல்லவா
உனக்காக உன்னிடம் மட்டும்
கொஞ்சம் கெடவா ஓஹ்ஹோ

ஆண் : உன் தேகம் எங்கும்
பயணம் வரவா
உன் ஆடை மறைவெல்லாம்
காற்றாய் தொடவா

பெண் : உனை மீசை வெச்ச பட்டுப்பூச்சி என
பூக்கள் சொல்கிறதே
சூடான பனி மழை என்றே
தென்றல் சொல்கிறதே

ஆண் : உனை குளோனிங் செய்த வானவில்
என்றே வானம் சொல்கிறதே
பிரிட்ஜ்ஜில் வைத்த ப்ரூட் சாலட் என்று
பூமி சொல்கிறதே

பெண் : நான் நான்தானா சொல் அன்பே
இல்லை நீதானா காதல் மாற்றம் தானா

ஆண் : சிலுசிலுக்கும் சில்மிஷி
என்னை மிரட்டும் ராட்க்ஷஷி

பெண் : கண்ணே கண்களில் கதக்களி
என்னுள்ளே வந்து குதுக்களி
காதல் சொன்னது இரு விழி
அட கடலும் காதலில் பனித்துளி

ஆண் : காதல் வந்தது முதல்
என் அத்தனை இரவும் பகல்
நீயோ இரவின் நகல்
நீ வயசுக்கு வந்த கடல்

பெண் : நீயொரு ஆசைப் புயல்
எனை சாய்ப்பது தான் உன் செயல்
நானொரு சாக்லேட் திடல்
உன் தேவைக்கேற்ற உடல்

ஆண் : சிலுசிலுக்கும் சில்மிஷி
என்னை மிரட்டும் ராட்க்ஷஷி

Lyrics(English)

Male : Silu silukkum silmishi
Ennai mirattum raakchashi
Silu silukkum silmishi
Ennai mirattum raakchashi

Female : Kannae kanngalil kathakkali
Ennullae vandhu kudhukali
Kaadhal sonnadhu iru vizhi
Ada kadalum kaadhalil pani thuli

Male : Kaadhal vandadhu mudhal
En athanai iravum pagal
Neeyo iravin nagal
Nee vayasukku vandha kadal

Female : Neeyoru aasaip puyal
Enai saaippadhu dhaan un seyal
Naanoru chocklet thidal
Un thevaikkaettra udal

Male : Silu silukkum silmishi
Ennai mirattum raakchashi

Male : Un sirippai motham saerthaalae
Isai album aagumae
Siragindri en kaigal
Vinnai thodumae

Female : Ho ho un seigal ellaam
Kuzhandhaiththanamae
Pen vaasam aan vaasam
Saerndhaal Sugamae

Male : Che poda endru neeyum thittinaal
Adhu dhaan kavidhaiyadi
Athumeeral illai endraal
Kaadhal kasakkumadi oho

Female : Endhan kannangalil
Thondrum vannam
Vetkkam illaiyadaa
Podhum endraal vendum
Endrum artham ulladhadaa

Male : En ringtone-aai un peyarae
En vinmeenaai
Undhan gaandhakkannae

Male : Silu silukkum silmishi
Ennai mirattum raakchashi
Silu silukkum silmishi
Ennai mirattum raakchashi

Female : Un veppa paaravai pada vendaam
Naan vaazhven allavaa
Unakaaga unnidam mattum
Konjam kedavaa oho

Male : Un dhaegam engum
Payanam varavaa
Un aadai maraivellaam
Kaatraai thodavaa

Female : Unai meesai vecha pattuppoochi ena
Pookkal solgiradhae
Soodaana panimazhai endrae
Thendral solgiradhae oho

Male : Unai cloning seidha vaanavil
Endrae vaanam solgiradhae
Fridge-il vaitha fruit salad endru
Bhoomi solgiradhae

Female : Naan naandhaanaa sol anbae
Illai nee dhaana kaadhal maattram sollu

Male : Silu silukkum silmishi
Ennai mirattum raakchashi

Female : Kannae kanngalil kathakkali
Ennullae vandhu kudhukali
Kaadhal sonnadhu iru vizhi
Ada kadalum kaadhalil pani thuli

Male : Kaadhal vandadhu mudhal
En athanai iravum pagal
Neeyo iravin nagal
Nee vayasukku vandha kadal

Female : Neeyoru aasaip puyal
Enai saaippadhu dhaan un seyal
Naanoru chocklet thidal
Un thevaikkaettra udal

Male : Silu silukkum silmishi
Ennai mirattum raakchashi

Silusilukkum song FAQ

Who sang Silusilukkum?

Silusilukkum was sung by Kalpana Ragavendar and Naresh Iyer for the 2006 Tamil film Chennai Kadhal.

Who wrote the lyrics of Silusilukkum?

The lyrics of Silusilukkum were written by Pa. Vijay.

Who composed the music for Silusilukkum?

The music for Silusilukkum was composed by Joshua Sridhar.

Which movie is the song Silusilukkum from?

Silusilukkum is from the Tamil film Chennai Kadhal, released in 2006. The film has 6 songs on Tamilputhumai.

Silusilukkum பாடலை பாடியவர் யார்?

Silusilukkum பாடலை பாடியவர் Kalpana Ragavendar மற்றும் Naresh Iyer.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சென்னை காதல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்