Skip to content

Popular

Tamil Songs lyrics · 2006

Enjoy Enjoy lyrics from Chennai Kadhal movie - சென்னை காதல் திரைப்பட பாடல் வரிகள்

Enjoy Enjoy பாடல் 2006-ல் வெளியான சென்னை காதல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: ஜோஷ்வா ஸ்ரீதர் · பாடியவர்: Blaaze மற்றும் ரஞ்சித்

Enjoy Enjoy is a song from the 2006 Tamil film Chennai Kadhal, written by Pa. Vijay, composed by Joshua Sridhar and sung by Blaaze and K.G. Ranjith.

WhatsApp
Year
2006
Lyrics
Pa. Vijay
Singers
Blaaze and K.G. Ranjith

Lyrics(Tamil)

ஆண் : என்ஜாய் இது இருபது வயசு
என்ஜாய் இந்த ஏ ஜோக் பழசு
என்ஜாய் இந்த டேட்டிங் புதுசு
யூத்தானா பெஸ்டிவல் தானே

ஆண் : என்ஜாய் இது கலர்புல் உலகம்
என்ஜாய் இது பிகர்புல் நகரம்
என்ஜாய் இது யூத்புல் கழகம்
தூளான லைப் இது தானே
தானே.....தானே....

ஆண் : ஒன் பை டூ தேநீர்
உதட்டோடு குடித்தோம்
அடல்ஸ் ஒன்லி கதைகள்
அன்றாடம் படித்தோம்

ஆண் : என்ஜாய் இது இருபது வயசு
என்ஜாய் இந்த ஏ ஜோக் பழசு
என்ஜாய் இந்த டேட்டிங் புதுசு
யூத்தானா பெஸ்டிவல் தானே

ஆண் : என்ஜாய் இது கலர்புல் உலகம்
என்ஜாய் இது பிகர்புல் நகரம்
என்ஜாய் இது யூத்புல் கழகம்
தூளான லைப் இது தானே
தானே.....தானே....

ஆண் : Enjoy Enjoy
If you wanna feel a little bit of
what I am trying to say to you
Enjoy Enjoy
Cos there comin in a way that you know
that we know you do enjoy enjoy

ஆண் : You will be filling out the rhythm and
the bass and the beat comes through
enjoy enjoy
Cos you know this group is just for you
Enjoy Enjoy Enjoy Enjoy

ஆண் : மாடர்னும் கல்சரும் ஒன்றான
பிகரும் வந்து ஐ லவ் யூ
சொன்னாலே என்ஜாய்

ஆண் : நோ ஸ்மோகிங் போட்டாலும்
தடை தாண்டி நண்பர்களோடு
தில்லாக தம்மோடு என்ஜாய்

ஆண் : காற்றுக்கேதடா லாக்கர் சிஸ்டம்
எதுவும் செய்யலாம் என்ஜாய் என்ஜாய்
சண்டே ராத்திரி ஸ்டார் மூவீஸில்
அந்த ஸீன் வந்தா என்ஜாய் என்ஜாய்

ஆண் : வீட்டில் யாரும் இல்லையென்றால்
புல் பார்ட்டி வைத்துதான் என்ஜாய்
நைட்டில் தூக்கம் இல்லையென்றால்
அட இன்டர்நெட்டில் எல்லாம் என்ஜாய்

ஆண் : என்ஜாய் இது இருபது வயசு
என்ஜாய் இந்த ஏ ஜோக் பழசு
என்ஜாய் இந்த டேட்டிங் புதுசு
யூத்தானா பெஸ்டிவல் தானே
என்ஜாய் ஏ ஏ என்ஜாய் என்ஜாய்

ஆண் : Hey Enjoy guess what all life is
Enjoy that’s how I like it
Enjoy you know that right now
Enjoy Enjoy…..

ஆண் : காலேஜ் விட்டாலே பேருந்தில்
சுடிதார் கூட்டம்
புட்போர்டில் நின்றாச்சும் என்ஜாய்

ஆண் : அப்பாவின் ஏடிஎம் கார்ட் உந்தன்
கைகளில் வந்தால்
அப்போதே தப்பாமல் என்ஜாய்

ஆண் : அப்பர் பெர்த்திலே உன்னோடுதான்
அசத்தல் பிகர் வந்தா என்ஜாய் என்ஜாய்
சாப்ட் நிலவுகள் ரோட்டோரமாய்
லிப்ட் கேட்குதா என்ஜாய் என்ஜாய்

ஆண் : படிப்பு ஏறவில்லை என்றால்
அட ஜப்பானை படித்துதான் என்ஜாய்
வேலை ஏதும் இல்லை என்றால்
அட நண்பா வேலை எதுக்கு என்ஜாய்

ஆண் : என்ஜாய் இது இருபது வயசு
என்ஜாய் இந்த ஏ ஜோக் பழசு
என்ஜாய் இந்த டேட்டிங் புதுசு
யூத்தானா பெஸ்டிவல் தானே

ஆண் : என்ஜாய் இது கலர்புல் உலகம்
என்ஜாய் இது பிகர்புல் நகரம்
என்ஜாய் இது யூத்புல் கழகம்
தூளான லைப் இது தானே
தானே.....தானே....

ஆண் : ஒன் பை டூ தேநீர்
உதட்டோடு குடித்தோம்
அடல்ஸ் ஒன்லி கதைகள்
அன்றாடம் படித்தோம்

ஆண் : என்ஜாய் இது இருபது வயசு
என்ஜாய் இந்த ஏ ஜோக் பழசு
என்ஜாய் இந்த டேட்டிங் புதுசு
யூத்தானா பெஸ்டிவல் தானே....

Lyrics(English)

Male : Enjoy ithu irupathu vayasu
Enjoy intha A joke pazhasu
Enjoy intha dating puthusu
Youthaana festival thaane

Male : Enjoy ithu colorful ulagam
Enjoy ithu figureful nagaram
Enjoy ithu youthful kalagam
Dhoolaana life ithu thaane
Thaane thane

Male : One by two thaeneer
Uthatodu kudiththom
Adults only kathaigal
Andraadam padithom

Male : Enjoy ithu irupathu vayasu
Enjoy intha A joke pazhasu
Enjoy intha dating puthusu
Youthaana festival thaane

Male : Enjoy ithu colorful ulagam
Enjoy ithu figureful nagaram
Enjoy ithu youthful kalagam
Dhoolaana life ithu thaane
Thaane thane

Male : Enjoy enjoy
If you wanna feel a little bit of
what I am trying to say to you
Enjoy enjoy
Cos there comin in a way that you know
that we know you do enjoy enjoy

Male : You will be filling out the rhythm and
the bass and the beat comes through
enjoy enjoy
Cos you know this group is just for you
Enjoy enjoy enjoy enjoy

Male : Modernum cultureum
Ondraaga figureum vanthu
I love you sonnaalae enjoy
No smoking pottaalum
Thadai thaandi nanbargalodu
Dhillaaga dumodu enjoy

Male : Kaattrukaethada locker system
Ethuvum seiyalaam enjoy enjoy
Sunday raaththiri star movies-il
Antha scene vantha enjoy enjoy

Male : Veettil yaarum illai endraal
Full party vaithuthaan enjoy
Night-il thookkam illai endraal
Ada internet-il elaam enjoy

Male : Enjoy ithu irupathu vayasu
Enjoy intha A joke pazhasu
Enjoy intha dating puthusu
Youthaana festival thane
Enjoy ye ye enjoy enjoy

Male : Hey enjoy guess what all life is
Enjoy that’s how I like it
Enjoy you know that right now
Enjoy enjoy…..

Male : College vittaale perunthil
Chudithaar koottam
Footboard-il nindraachum enjoy
Appaavin atm card unthan
kaigalil vanthaal
Appothe thappaamal enjoy

Male : Upper berththile unnoduthaan
Asathal figure vantha enjoy enjoy
Soft nilavugal rottoramaai
Lift kekkutha enjoy enjoy

Male : Padippu yeravillai endraal
Japaanai pidithuthaan enjoy
Velai yethum illai endraal
Ada nanba vaelai edhukku enjoy

Male : Enjoy ithu irupathu vayasu
Enjoy intha A joke pazhasu
Enjoy intha dating puthusu
Youthaana festival thaane

Male : Enjoy ithu colorful ulagam
Enjoy ithu figureful nagaram
Enjoy ithu youthful kalagam
Dhoolaana life ithu thaane
Thaane thane

Male : One by two thaeneer
Uthatodu kudiththom
Adults only kathaigal
Andraadam padithom

Male : Enjoy ithu irupathu vayasu
Enjoy intha A joke pazhasu
Enjoy intha dating puthusu
Youthaana festival thaane

Enjoy Enjoy song FAQ

Who sang Enjoy Enjoy?

Enjoy Enjoy was sung by Blaaze and K.G. Ranjith for the 2006 Tamil film Chennai Kadhal.

Who wrote the lyrics of Enjoy Enjoy?

The lyrics of Enjoy Enjoy were written by Pa. Vijay.

Who composed the music for Enjoy Enjoy?

The music for Enjoy Enjoy was composed by Joshua Sridhar.

Which movie is the song Enjoy Enjoy from?

Enjoy Enjoy is from the Tamil film Chennai Kadhal, released in 2006. The film has 6 songs on Tamilputhumai.

Enjoy Enjoy பாடலை பாடியவர் யார்?

Enjoy Enjoy பாடலை பாடியவர் Blaaze மற்றும் ரஞ்சித்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சென்னை காதல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்