Tamil Songs lyrics · 2026
Theeratha Thanimai lyrics from vanji movie - வஞ்சி திரைப்பட பாடல் வரிகள்
Theeratha Thanimai பாடல் 2026-ல் வெளியான வஞ்சி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Nanthini · இசை: Sajithsanker Kurupath · பாடியவர்: Nimmi Chakkingal மற்றும் Santhosh Madhavan
Theeratha Thanimai is a song from the 2026 Tamil film vanji, written by Nanthini, composed by Sajithsanker Kurupath and sung by Nimmi Chakkingal and Santhosh Madhavan.
- Movie Name
- vanji 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வஞ்சி
- Music
- Sajithsanker Kurupath
- Year
- 2026
- Lyrics
- Nanthini
- Singers
- Nimmi Chakkingal and Santhosh Madhavan
Lyrics(Tamil)
பெண் குழு : கனவே நீ ஏன் இன்று
கலைந்தாயோ யார் என்று
இனி என்றும் உன் துணை இன்றி நான்
ஏறும் நிழல் மறைந்தே போனால்
நானும் தொலைந்தேனோ
பெண் : தீராத தனிமையில் என்னை
ஏன் விட்டு போனது உறவுகளே
உயிர் உந்தன் கைகள் பற்றிட
துடிக்கின்ற கனமே உயிர் ரணமா
பெண் : தீராத தனிமையில் என்னை
ஏன் விட்டு போனது உறவுகளே
உயிர் உந்தன் கைகள் பற்றிட
துடிக்கின்ற கனமே உயிர் ரணமா
ஆண் : உறவெல்லாம் கைகள் மீறி
எறிகின்ற நெஞ்சை நீங்கி
விடையில்லா வாழ்க்கை.....
நரகத்தின் வாசல் சேர்ந்தேன்
ஆண் : நான் எழுத்து இன்றி விடியா
வானவில்லோ....
முனகல் : ............................
பெண் : தாயோடும் பழகிட விளாலி
தாலாட்டும் கேட்டிட வழி இல்லையே
துணை என்றே உன்னை சொல்லிட
எனக்கென்று இருந்தாயோ
ஆண் : தாயோடும் பழகிட விளாலி
தாலாட்டும் கேட்டிட வழி இல்லையே
துணை என்றே உன்னை சொல்லிட
எனக்கென்று இருந்தாயோ
பெண் குழு : மனதார என்னை வாழ்த்தி
மகள் என்றே கண்ணில் வைத்து
கனம் தோறும் என்னை காத்தும்
பிரிந்தாயே யாரோ நான் யாரோ
விழி ரெண்டும் கரைந்தே போகிறதோ
கனவே நீ ஏன் இன்று
கலைந்தாயோ யார் என்று
இனி என்றும் உன் துணை இன்றி நான்
Lyrics(English)
Theeratha Thanimai Song Lyrics is the track from Vanji Tamil Film – 2026, Starring CR Rajesh, Naira Nihar. Singer Nimmi Chakkingal, Santhosh Madhavan and Others. This song was sung by Nimmi Chakkingal and Santhosh Madhavan. The music was composed by Sajithsanker Kurupath. Lyrics works penned by Nanthini.
Female Chorus : Kanave nee yen indru
Kaalaindhaayoo yaar endru
Ini endrum un thunai indri naan
Yerum nizhal maraindhae ponaal
Naanum tholaindhenoo
Theeraadha thanimaiyil ennai
Yen vittu ponadhu uravugale
Uyir undhan kaigal pattrida
Thudikkindra kaname uyir ranama
Theeraadha thanimaiyil ennai
Yen vittu ponadhu uravugale
Uyir undhan kaigal pattrida
Thudikkindra kaname ranamaa
Uravellaam kaigal meeri
Yerigindra nenjai neengi
Vidaiyilla vaazhkkai …..
Naragathin vaasal serndhenae
Naan eluthuindri vidiya
Vaanavilloooo
Humming : …………………….
Thaaiyodum palagida vilali
Thaalattum kettida vazhi illaiyae
Thunai endrae unnai sollida
Enakkenna irunthaayoo
Hmm thaaiyodum palagida vilali
Thaalattum kettida vazhi illaiyae
Thunai endrae unnai sollida
Enakkenna irunthaayoo
Female Chorus : Manadhaara ennai vaazhthi
Magal endrae kannil vaithu
Kanam dhoorum ennai kaathum
Pirindhaaye yaaroo naan yaarooo
Vizhi rendum karaindhe pogirathooo
Kanave nee yen indru
Kaalaindhaayoo yaar endru
Ini endrum un thunai indri naan
Theeratha Thanimai song FAQ
Who sang Theeratha Thanimai?
Theeratha Thanimai was sung by Nimmi Chakkingal and Santhosh Madhavan for the 2026 Tamil film vanji.
Who wrote the lyrics of Theeratha Thanimai?
The lyrics of Theeratha Thanimai were written by Nanthini.
Who composed the music for Theeratha Thanimai?
The music for Theeratha Thanimai was composed by Sajithsanker Kurupath.
Which movie is the song Theeratha Thanimai from?
Theeratha Thanimai is from the Tamil film vanji, released in 2026. The film has 3 songs on Tamilputhumai.
Theeratha Thanimai பாடலை பாடியவர் யார்?
Theeratha Thanimai பாடலை பாடியவர் Nimmi Chakkingal மற்றும் Santhosh Madhavan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.