Tamil Songs lyrics · 2026
Soru Thanni lyrics from vanji movie - வஞ்சி திரைப்படத்திலிருந்து சோறு தண்ணி பாடல் வரிகள்
சோறு தண்ணி பாடல் 2026-ல் வெளியான வஞ்சி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Ganesh K. Babu · இசை: Sajithsanker Kurupath · பாடியவர்: Arjun V akshaya மற்றும் Subi Prashanth
Soru Thanni is a song from the 2026 Tamil film vanji, written by Ganesh K. Babu, composed by Sajithsanker Kurupath and sung by Arjun V akshaya and Subi Prashanth.
- Movie Name
- vanji 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வஞ்சி
- Music
- Sajithsanker Kurupath
- Year
- 2026
- Lyrics
- Ganesh K. Babu
- Singers
- Arjun V akshaya and Subi Prashanth
Lyrics(Tamil)
மற்றும் அர்ஜுன் வி அக்ஷயா
ஆண் : சோறு தண்ணி வேணாம் புள்ள
உன்ன பார்த்த அந்நேரம்
சாகும் வர நீ தான் புள்ள
வேணும் என் ஓரம்
பெண் : சோறு தண்ணி வேணாம் ஐயா
உன்ன பார்த்த அந்நேரம்
சாகும் வர நீ தான் ஐயா
வேணும் என் ஓரம்
ஆண் : ஆ என் உசுரும் நீதான்டி
என் உறவும் நீ தான்டி
பெண் : என் கனவும் நீ தானே
என் நினைவும் நீ தானே
ஆண் : இனி ரெண்டாக வேணாண்டி
ஒண்ணாகலான்டி
ஆண் : சோறு தண்ணி வேணாம் புள்ள
உன்ன பார்த்த அந்நேரம்
முனகல் : ....................................
ஆண் : நீ ஓர பார்வை பார்த்தாலே
ஓயாதடி என் பேச்சு
ஓரம் கட்டி நீ போனா
நிக்கும் அடி என் மூச்சு
பெண் : வேலை வெட்டி உனக்கேது
வேணாம் ஐயா வீண் பேச்சு
வாய்த்த வழி நான் போனா
வான வெளி நீயாச்சு
ஆண் : உன்ன எண்ணி நூல போனேன் நானே
உன்ன நொந்து நோயா ஆனேன் நானே
பெண் : அத சொல்லாதையா
மனம் தாங்கதையா
இனி என்னோடு நெஞ்சோரம்…ம்ம்ம்
நீதான் ஐயா
ஆண் : சோறு தண்ணி வேணாம் புள்ள
உன்ன பார்த்த அந்நேரம்
சாகும் வர நீ தான் புள்ள
வேணும் என் ஓரம்
ஆண் : சோறு தண்ணி வேணாம் புள்ள
உன்ன பார்த்த அந்நேரம்
Lyrics(English)
Soru Thanni Song Lyrics is the track from Vanji Tamil Film – 2026, Starring CR Rajesh, Naira Nihar. Singer Nimmi Chakkingal, Santhosh Madhavan and Others. This song was sung by Subi Prashanth and Arjun V akshaya. The music was composed by Sajithsanker Kurupath. Lyrics works penned by Ganesh Babu.
Soru thanni venam pulla
Unna paratha anneram
Sagum vara nee than pulla
Venum en oram
Soru thanni venam aiyaa
Unna paratha anneram
Sagum vara nee than aiyaa
Venum en oram
Ah en usurum nee thaandi
En uravum nee thaandi
Female : En kanavum nee thanae
En nenavum nee thaane
Ini rendaaga venandi
Onaagalaandi
Soru thanni venam pulla
Unna paratha anneram
Humming : ………………………
Nee ora paarva paarthaale
Oyaathadi en pechu
Oram katti nee ponaa
Nikkum adi en moohu
Vela vetti unakedhu
Venam aiyaa veen pechu
Vaaitha vazhi naan ponaa
Vana veli nee yaachu
Unna enni noola ponen naane
Unna nondhu noyaa aanen naanae
Adha sollathaiyaa
Nenjam thaangadhaiyaa
Ini ennodu nenjoram…mmm
Nee thaaan aiyaa
Soru thanni venam pulla
Unna paratha anneram
Sagum vara nee than pulla
Venum en oram
Soru thanni venam pulla
Unna paratha anneram
Soru Thanni song FAQ
Who sang Soru Thanni?
Soru Thanni was sung by Arjun V akshaya and Subi Prashanth for the 2026 Tamil film vanji.
Who wrote the lyrics of Soru Thanni?
The lyrics of Soru Thanni were written by Ganesh K. Babu.
Who composed the music for Soru Thanni?
The music for Soru Thanni was composed by Sajithsanker Kurupath.
Which movie is the song Soru Thanni from?
Soru Thanni is from the Tamil film vanji, released in 2026. The film has 3 songs on Tamilputhumai.
சோறு தண்ணி பாடலை பாடியவர் யார்?
சோறு தண்ணி பாடலை பாடியவர் Arjun V akshaya மற்றும் Subi Prashanth.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.