Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Puthu Puthu Asai lyrics from vanji movie - வஞ்சி திரைப்படத்திலிருந்து புது புது ஆசை பாடல் வரிகள்

புது புது ஆசை பாடல் 2026-ல் வெளியான வஞ்சி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Nanthini · இசை: Sajithsanker Kurupath · பாடியவர்: Archana Sreeram

Puthu Puthu Asai is a song from the 2026 Tamil film vanji, written by Nanthini, composed by Sajithsanker Kurupath and sung by Archana Sreeram.

WhatsApp
Movie Name (in Tamil)
வஞ்சி
Year
2026
Lyrics
Nanthini

Lyrics(Tamil)

பெண் : புது புது ஆசை ஏனோ
உதிக்குது நெஞ்சுக்குள்ள
புலரிடும் காலை எல்லாம்
ஒண்ணா சேர்வோமே
கனவுகள் கூடினாலும்
கண்ணுக்குள்ள ஈரம் இல்ல
நெஞ்சில் உள்ள பாரம் எல்லாம்
தீர்ந்தே போகதோ

பெண் : இயற்கையின் மடியில
சிலிர்த்திடும் இளங்காற்று
இதயங்கள் தொட சேர்வோமே ஹோ ஓ ஓ ஓ
இதயங்களின் சிரிப்பிலா
உயிர் தொடும் உலாவே
முடிவின்றி தொடர்கிறதேனோ ஹூ ஓ ஓஓ

குழு : மன மேலே போகாதோ
அந்த மேகம் தாண்டாதோ
நாம் மண்ணின் வாசம் வீச காண்போமே
இலை மேலே நீர் ஆவோம்
இந்த மண்ணில் பூ ஆவோம்
வா எட்டா தூரம் வானம் நாம் ஆவோம்
ஹூ ஓஓஓ....ஓஓஓ...ஓஓ....ஓஓ...

முனகல் : ...................................

பெண் : காணாத விண்மீனின் கதை கூறவா
என் கண்ணோட மின்னாத ஒளி தேடவா
உலா போகும் கால் ரெண்டும் உறங்காமலே
விழாக் கோலம்தான் என்றும் முடியாமலே

குழு : விதை இல்லாமல் வேர் எங்கும் விடராதடி
உயிர் ஒன்றாக் இணைந்தோமே அது போலவே
விழி நீர் பூத்திட இதழ் சிரிக்கின்றது
இதமாய் இதமாய் ஒரு பூவை போலவே

குழு : மன மேலே போகாதோ
அந்த மேகம் தாண்டாதோ
நாம் மண்ணின் வாசம் வீச காண்போமே
இலை மேலே நீர் ஆவோம்
இந்த மண்ணில் பூ ஆவோம்
வா எட்டா தூரம் வானம் நாம் ஆவோம்
ஹூ ஓஓஓ....ஓஓஓ...ஓஓ....ஓஓ...

ஹம்மிங் : ....................................

Lyrics(English)

Puthu Puthu Asai Song Lyrics is the track from Vanji Tamil Film – 2026, Starring CR Rajesh, Naira Nihar and Others. This song was sung by Archana Sreeram. The music was composed by Sajithsanker Kurupath. Lyrics works penned by Nanthini.

Puthu puthu aasai yeno
Udhikkudhu nenjukulla
Pularidum kaalai ellaam onna servomae
Kanavugal koodinaalum
Kannukkulla eeram illa
Nenjil ulla baaram ellaam
Theerndhae pogathoo

Iyarkkiyin madiyila
Silirthidum ilangaatru
Idhyangal thoda servomae ho o o o
Idhazhgalin siripila
Uyir thodum ulavae
Mudivindri thodargirathaenooo hoo oo oo

Manamae pogaathoo
Andha megam thaaalaadho
Naam mannin vaasam veesa kaan bomae
Ilai mel neer aavom
Indha mannil poo aavoom
Vaa etta dhooram vaanam naam aavoom
Hoo ooo ooo ooo oooo

Humming : ……………………………..

Kaanaadha vinmenin kadhai kooravaa
En kannoda minnaadha oli thedavaa
Ulaa pogum kaal renum urangaamale
Vizha kolam than endrum mudiyaamale

Nidham illamal ver engum vidarathadi
Uyir ondraaga inaindhomae adhu polavae
Vizhi neer poothida idhazh sirikkindrathe
Idhamaai idhamaai oru poovai polavae

Manamae pogaathoo
Andha megam thaaalaadho
Naam mannin vaasam veesa kaan bomae
Ilai mel neer aavom
Indha mannil poo aavoom
Vaa etta dhooram vaanam naam aavoom
Hoo ooo ooo ooo oooo

Humming : ……………………………..

Puthu Puthu Asai song FAQ

Who sang Puthu Puthu Asai?

Puthu Puthu Asai was sung by Archana Sreeram for the 2026 Tamil film vanji.

Who wrote the lyrics of Puthu Puthu Asai?

The lyrics of Puthu Puthu Asai were written by Nanthini.

Who composed the music for Puthu Puthu Asai?

The music for Puthu Puthu Asai was composed by Sajithsanker Kurupath.

Which movie is the song Puthu Puthu Asai from?

Puthu Puthu Asai is from the Tamil film vanji, released in 2026. The film has 3 songs on Tamilputhumai.

புது புது ஆசை பாடலை பாடியவர் யார்?

புது புது ஆசை பாடலை பாடியவர் Archana Sreeram.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வஞ்சி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்