Skip to content

Popular

Tamil Songs lyrics · 1951

Theedhu Seiyum lyrics from Sarvadhikari movie - சர்வாதிகாரி திரைப்பட பாடல் வரிகள்

Theedhu Seiyum பாடல் 1951-ல் வெளியான சர்வாதிகாரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கா. மு. ஷெரீப் · இசை: எஸ். தட்சிணாமூர்த்தி · பாடியவர்: பி. லீலா

Theedhu Seiyum is a song from the 1951 Tamil film Sarvadhikari, written by Ka. Mu. Sheriff, composed by S. Dakshinamurthi and sung by P. Leela.

WhatsApp
Movie Name (in Tamil)
சர்வாதிகாரி
Year
1951
Singers
P. Leela

Lyrics(Tamil)

பெண் : தீது செய்யும் கூட்டம் என்று
தெரிந்தும் நேரில் துணிந்து சென்றீரே
தீது செய்யும் கூட்டம் என்று
தெரிந்தும் நேரில் துணிந்து சென்றீரே

பெண் : காதல் உண்மையாகுமோ
காதல் உண்மையாகுமோ
வீண் கானல் நீர்ப் போல் ஆகுமோ
காதல் உண்மையாகுமோ
வீண் கானல் நீர்ப் போல் ஆகுமோ

பெண் : பேதை நிலை இதுவோ நல்லின்பம்
பேசும் நன்னாளை எண்ணாது
துணிந்து சென்றீரே
தீது செய்யும் கூட்டம் என்று
தெரிந்தும் நேரில் துணிந்து சென்றீரே

பெண் : மந்திரி ஆளாகும் எனையே
மந்திரி ஆளாகும் எனையே
சிந்தை தனையே மாற்றியே
நிந்தனையில்லாத முறையில்
நேர்மை அளித்தீரே வீரா துணிந்து சென்றீரே
தீது செய்யும் கூட்டம் என்று
தெரிந்தும் நேரில் துணிந்து சென்றீரே

Lyrics(English)

Female : Theedhu seiyum koottam endru
Therindhum neril thunindhu sendreerae
Theedhu seiyum koottam endru
Therindhum neril thunindhu sendreerae

Female : Kaadhal unmaiyaaghumo
Kaadhal unmaiyaaghumo
Veen kaanal neer pol aagumoo
Kaadhal unmaiyaaghumo
Veen kaanal neer pol aagumoo

Female : Paedhai nilai idhuvoo nallinbam
Pesum nannaalai ennaadhu
Thunindhu sendreerae
Theedhu seiyum koottam endru
Therindhum neril thunindhu sendreerae

Female : Mandhiri aal aagum enaiye
Mandhiri aal aagum enaiye
Sindhai thanaiye maattriye
Nindhanaiyillaadha muraiyil
Nermai aliththeerae veera thunindhu sendreerae
Theedhu seiyum koottam endru
Therindhum neril thunindhu sendreerae

Theedhu Seiyum song FAQ

Who sang Theedhu Seiyum?

Theedhu Seiyum was sung by P. Leela for the 1951 Tamil film Sarvadhikari.

Who wrote the lyrics of Theedhu Seiyum?

The lyrics of Theedhu Seiyum were written by Ka. Mu. Sheriff.

Who composed the music for Theedhu Seiyum?

The music for Theedhu Seiyum was composed by S. Dakshinamurthi.

Which movie is the song Theedhu Seiyum from?

Theedhu Seiyum is from the Tamil film Sarvadhikari, released in 1951. The film has 8 songs on Tamilputhumai.

Theedhu Seiyum பாடலை பாடியவர் யார்?

Theedhu Seiyum பாடலை பாடியவர் பி. லீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சர்வாதிகாரி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்