Tamil Songs lyrics · 1951
Sandai Theerndhu lyrics from Sarvadhikari movie - சர்வாதிகாரி திரைப்பட பாடல் வரிகள்
Sandai Theerndhu பாடல் 1951-ல் வெளியான சர்வாதிகாரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கா. மு. ஷெரீப் · இசை: எஸ். தட்சிணாமூர்த்தி · பாடியவர்: Chorus மற்றும் Trichy Loganathan
Sandai Theerndhu is a song from the 1951 Tamil film Sarvadhikari, written by Ka. Mu. Sheriff, composed by S. Dakshinamurthi and sung by Chorus and Trichy Loganathan.
- Movie Name
- Sarvadhikari 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சர்வாதிகாரி
- Music
- S. Dakshinamurthi
- Year
- 1951
- Lyrics
- Ka. Mu. Sheriff
- Singers
- Chorus and Trichy Loganathan
Lyrics(Tamil)
குழு : சண்டை தீர்ந்து போச்சு நம்ம நாட்டிலே
ஜல்தி போயி சேரலாமே வீட்டிலே
சண்டை தீர்ந்து போச்சு நம்ம நாட்டிலே
ஜல்தி போயி சேரலாமே வீட்டிலே
குழு : ஆசையோடு வீடு போயி தான்
ஜாலியாக தூங்குவோமே நாம்
ஆசையோடு வீடு போயி தான்
ஜாலியாக தூங்குவோமே நாம்
ஆண் : கொலை தொழிலும் இதை இனி கனவிலுமே
நினைத்திடுவதில்லை சாமி ஆணையாய்
கொலை தொழிலும் இதை இனி கனவிலுமே
நினைத்திடுவதில்லை சாமி ஆணையாய்
குழு : சண்டை தீர்ந்து போச்சு நம்ம நாட்டிலே
ஜல்தி போயி சேரலாமே வீட்டிலே
போதும் போதும் சிப்பாய் வேலையே
ஊரில் ஜாலியாக வாழுவோம்
ஆண் : வாங்குவோம் வாங்குவோம்
சீட்டுக்கட்டு ஏழு எட்டு நாமுமே
வாங்குவோம் வாங்குவோம்
சீட்டுக்கட்டு ஏழு எட்டு நாமுமே
குழு : ஆடலாம் அதிக ஜாலியாய்
ஆடலாம் அதிக ஜாலியாய்
ஆண் : ஜோராக வாழ்வோமே ஊரிலே
ஜோராக வாழ்வோமே ஊரிலே
குழு : சண்டை தீர்ந்து போச்சு நம்ம நாட்டிலே...ஹேய்
ஜல்தி போயி சேரலாமே வீட்டிலே...ஹேய்
சண்டை தீர்ந்து போச்சு நம்ம நாட்டிலே...ஹேய்
ஜல்தி போயி சேரலாமே வீட்டிலே...ஹேய்
குழு : ஆசையோடு வீடு போயி தான்
ஜாலியாக தூங்குவோமே நாம்
ஆசையோடு வீடு போயி தான்
ஜாலியாக தூங்குவோமே நாம்
தூங்குவோமே நாம்... தூங்குவோமே நாம்
Lyrics(English)
Chorus : Sandai theernthu pochu namma naatilae
Jaldhi poyi seralaame veetile
Sandai theernthu pochu namma naatilae
Jaldhi poyi seralaame veetile
Chorus : Aasaiyodu veedu poyi thaan
Jollyaagha thoonguvomae naam
Aasaiyodu veedu poyi thaan
Jollyaagha thoonguvomae naam
Male : Kolai thozhilum idhai ini kanavilumae
Ninaithiduvadhillai saami aanaiyaai
Kolai thozhilum idhai ini kanavilumae
Ninaithiduvadhillai saami aanaiyaai
Chorus : Sandai theernthu pochu namma naatilae
Jaldhi poyi seralaame veetile
Podhum podhum sippaai velaiye
Ooril jollyaagha vaazhuvom
Male : Vaanghuvom vaanghuvom
Seettukattu ezhu ettu naamumae
Vaanghuvom vaanghuvom
Seettukattu ezhu ettu naamumae
Chorus : Aadalaam adhiga jollyaai
Aadalaam adhiga jollyaai
Male : Joraagha vaazhvomae oorile
Joraagha vaazhvomae oorile
Chorus : Sandai theernthu pochu namma naatilae….haei
Jaldhi poyi seralaame veetile ….haei
Sandai theernthu pochu namma naatilae….haei
Jaldhi poyi seralaame veetile….haei
Chorus : Aasaiyodu veedu poyi thaan
Jollyaagha thoonguvomae naam
Aasaiyodu veedu poyi thaan
Jollyaagha thoonguvomae naam
Thoonguvomae naam… thoonguvomae naam
Sandai Theerndhu song FAQ
Who sang Sandai Theerndhu?
Sandai Theerndhu was sung by Chorus and Trichy Loganathan for the 1951 Tamil film Sarvadhikari.
Who wrote the lyrics of Sandai Theerndhu?
The lyrics of Sandai Theerndhu were written by Ka. Mu. Sheriff.
Who composed the music for Sandai Theerndhu?
The music for Sandai Theerndhu was composed by S. Dakshinamurthi.
Which movie is the song Sandai Theerndhu from?
Sandai Theerndhu is from the Tamil film Sarvadhikari, released in 1951. The film has 8 songs on Tamilputhumai.
Sandai Theerndhu பாடலை பாடியவர் யார்?
Sandai Theerndhu பாடலை பாடியவர் Chorus மற்றும் Trichy Loganathan.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.