Skip to content

Popular

Tamil Songs lyrics · 1951

Kannalan Varuvaar lyrics from Sarvadhikari movie - சர்வாதிகாரி திரைப்பட பாடல் வரிகள்

Kannalan Varuvaar பாடல் 1951-ல் வெளியான சர்வாதிகாரி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அ. மருதகாசி · இசை: எஸ். தட்சிணாமூர்த்தி · பாடியவர்: பி. லீலா

Kannalan Varuvaar is a song from the 1951 Tamil film Sarvadhikari, written by A Maruthakasi, composed by S. Dakshinamurthi and sung by P. Leela.

WhatsApp
Movie Name (in Tamil)
சர்வாதிகாரி
Year
1951
Singers
P. Leela

Lyrics(Tamil)

பெண் : கண்ணாளன் வருவார்
கண் முன்னே நான் காண்பேன்
ஒ...ஒ..ஓஹோ..
காதல் மொழி பேசி மகிழ்வேனே
கண்ணாளன் வருவார்
கண் முன்னே நான் காண்பேன்
ஒ...ஒ..ஓஹோ..
காதல் மொழி பேசி மகிழ்வேனே

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ
என் ராஜா ...என் ராஜா
வருவாரே ...வருவாரே
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ
ஒ...ஒ..ஓஹோ..
ராஜன் வருவாரே ....ராஜன் வருவாரே
பேசி மகிழ்வேனே......பேசி மகிழ்வேனே......

பெண் : என் காதல் நாதன் இன்பத்
தேவன் வாழ்வின் ஜீவன்
என் காதல் நாதன் இன்பத்
தேவன் வாழ்வின் ஜீவன்
என்னைத் தேடி விரைவினிலே
ஜெயத்துடனே என் ராஜன் வருவாரே......
என்னைத் தேடி விரைவினிலே
ஜெயத்துடனே என் ராஜன் வருவாரே......

பெண் : என் ராஜா ...என் ராஜா
வருவாரே ...வருவாரே
ராஜன் வருவாரே ....ராஜன் வருவாரே
பேசி மகிழ்வேனே......பேசி மகிழ்வேனே.....

பெண் : கலந்து உறவாடும் கண்களும் கண்களும்
கன்னமும் கன்னமும் கலந்து உறவாடும்
கலந்து உறவாடும் கலந்து உறவாடும்
கணமும் இணை பிரியாமல்
கனியும் சுவையும் போல்
கலந்தே மனம் மகிழ்ந்தே வாழ்வோமே....!
கணமும் இணை பிரியாமல்
கனியும் சுவையும் போல்
கலந்தே மனம் மகிழ்ந்தே வாழ்வோமே....!
வாழ்வோமே....! வாழ்வோமே....!

Lyrics(English)

Female : Kannaalan varuvaar
Kann munnae naan kaanbaen
O..o..ohoo
Kaadhal mozhi paesi magizhvenae
Kannaalan varuvaar
Kann munnae naan kaanbaen
O..o..ohoo
Kaadhal mozhi paesi magizhvenae

Female : Hoo o o o o hoo
Hoo o o o o hoo
En raaja ..en raaja
Varuvaare ..varuvaare
Hoo o o o o hoo
Hoo o o o o hoo
O..o..ohoo
Raajan varuvaare ..raajan varuvaare
Paesi magizhvenae ..paesi magizhvenae

Female : En kaadhal naadhan inba
Devan vaazhvin jeevan
En kaadhal naadhan inba
Devan vaazhvin jeevan
Ennai thedi viraivinilae
Jeyathudanae en raajan varuvaare
Ennai thedi viraivinilae
Jeyathudanae en raajan varuvaare

Female : En raaja ..en raaja
Varuvaare ..varuvaare
Raajan varuvaare ..raajan varuvaare
Paesi magizhvenae ..paesi magizhvenae

Female : Kalandhu uravaadum kangalum kangalum
Kannamum kannamum kalandhu uravaadum
Kalandhu uravaadum kalandhu uravaadum
Kanamum inai piriyaamal
Kaniyum suvaiyum pol
Kalandhae manam magizhndhe vaazhvomae
Kanamum inai piriyaamal
Kaniyum suvaiyum pol
Kalandhae manam magizhndhe vaazhvomae
Vaazhvomae vaazhvomae

Kannalan Varuvaar song FAQ

Who sang Kannalan Varuvaar?

Kannalan Varuvaar was sung by P. Leela for the 1951 Tamil film Sarvadhikari.

Who wrote the lyrics of Kannalan Varuvaar?

The lyrics of Kannalan Varuvaar were written by A Maruthakasi.

Who composed the music for Kannalan Varuvaar?

The music for Kannalan Varuvaar was composed by S. Dakshinamurthi.

Which movie is the song Kannalan Varuvaar from?

Kannalan Varuvaar is from the Tamil film Sarvadhikari, released in 1951. The film has 8 songs on Tamilputhumai.

Kannalan Varuvaar பாடலை பாடியவர் யார்?

Kannalan Varuvaar பாடலை பாடியவர் பி. லீலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சர்வாதிகாரி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்