Tamil Songs lyrics · 2026
Thee Piditha Thendral lyrics from Breakfast movie - திரைப்படத்திலிருந்து தீ பிடித்த தென்றல் பாடல் வரிகள்
தீ பிடித்த தென்றல் பாடல் 2026-ல் வெளியான Breakfast திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: ராகுல் நம்பியார் மற்றும் Saindhavi Prakash
Thee Piditha Thendral is a song from the 2026 Tamil film Breakfast, written by Vairamuthu, composed by G.V.Prakash Kumar and sung by Rahul Nambiar and Saindhavi Prakash.
- Movie Name
- Breakfast 🎬 Movie info
- Music
- G.V.Prakash Kumar
- Year
- 2026
- Lyrics
- Vairamuthu
- Singers
- Rahul Nambiar and Saindhavi Prakash
Lyrics(Tamil)
ஹம்மிங் : …………………….
ஆண் : தீ பிடித்த தென்றல் ஒன்று
தீண்டுதடி நேரில் வந்து
தாகம் கொண்டு தவிக்கும் போதிலே
தேகம் ஒன்று அறுந்து வீழ்ந்ததே
தாகம் கொண்டு தவிக்கும் போதிலே
தேகம் ஒன்று அறுந்து வீழ்ந்ததே
பெண் : நீர் ஆழி முற்றத்தில்
தாளர மஞ்சத்தில் ஏராள முத்தங்களே
ஆண் : ச்சீ என்ற சொல்லுக்கும்
போவென்ற சொல்லுக்கும்
வெவ்வெறு அர்த்தங்களே
பெண் : ஆழங்காட்டி மழையிலும்
அந்த இடம் நினையுது
ஆசை வந்து நனைந்ததே
ஹய்யோ ஹைய்யயோ
ஆண் : நட்ட நடு ஜாமத்தில்
மாட்டிக்கொண்ட காமத்தில்
என்னை நானே அணைக்கிறேன்
ஹய்யோ ஹைய்யயோ
பெண் : எல்லா பொருளும் நானாக
எல்லா கடலும் தேனாக
ஆண் : தப்புக்கும் வேர்வை உப்புக்கும்
மோட்சம் தருவது காமம்
ஆண் : தீ பிடித்த தென்றல் ஒன்று
தீண்டுதடி நேரில் வந்து
தாகம் கொண்டு தவிக்கும் போதிலே
தேகம் ஒன்று அறுந்து வீழ்ந்ததே
ஆண் : துண்டு துண்டு மேகத்தில்
சேலை கட்டும் வானமே
காதல் என்ற ஒரு பொருள்
எங்கே தோன்றுதடி
பெண் : ஆசைகளும் ஓசைகளும்
எங்கிருந்து தோன்றுதோ
காதல் என்னும் பெரும் பொருள்
அங்கே தோன்றுதடா
ஆண் : எல்லாம் எல்லாம் வானாக
வானின் மையம் நீயாக
பெண் : மண்ணிலே வானம் சேருதே
அந்த மாய கனவு நாமாக
ஆண் : தீ பிடித்த தென்றல் ஒன்று
தீண்டுதடி நேரில் வந்து
தாகம் கொண்டு தவிக்கும் போதிலே
தேகம் ஒன்று அறுந்து வீழ்ந்ததே
பெண் : நீர் ஆழி முற்றத்தில்
தாளர மஞ்சத்தில் ஏராள முத்தங்களே
ஹம்மிங் : ………………………
Lyrics(English)
Humming : …………………….
Male : Thee piditha thendral ondru
Theendudhadi neril vandhu
Dhagam kondu thagikkum bodhile
Dhegam ondru arundhu veezhndhadhe
Dhagam kondu thagikkum bodhile
Dhegam ondru arundhu veezhndhadhe
Female : Neer aazhi muttrathil
Dhaalara manjathil yeraala muthangale
Male : Chee endra sollukkum poo vendra sollukkum
Vevveru arthangale
Female : Aazhangatti mazhaiyilum
Andha idam ninaiyudhu
Aasai vandhu nanaindhadhe
Haiyo haiyaiyoo
Male : Natta nadu jaamthil
Maati Konda kaamathil
Ennai naanae anaikkiren
Haiyo haiyaiyoo
Female : Ella porulum naanaaga
Ella kadalum thaenaaga
Male : Thappukkum vervai uppukkum
Motcham tharuvadhu kaamam
Male : Thee piditha thendral ondru
Theendudhadi neril vandhu
Dhagam kondu thagikkum bodhile
Dhegam ondru arundhu veezhndhadhe
Male : Thundu thundu megathil
Selai kattum vaaname
Kaadhal endra oru porul
Engae thondrudhadi
Female : Aasaigalum aasaigalum
Engu rudhuthondrudho
Kaadhal ennum perum porul
Ange thondrudhadaa
Male : Ellaam ellaam vaanaaga
Vaanin maiyam neeyaaga
Female : Mannile vaanam serudhae
Anbu maaya kanavu naamaaga
Male : Thee piditha thendral ondru
Theendudhadi neril vandhu
Dhagam kondu thagikkum bodhile
Dhegam ondru arundhu veezhndhadhe
Female : Neer aazhi muttrathil
Dhaalara manjathil yeraala muthangale
Humming : ………………………
Thee Piditha Thendral song FAQ
Who sang Thee Piditha Thendral?
Thee Piditha Thendral was sung by Rahul Nambiar and Saindhavi Prakash for the 2026 Tamil film Breakfast.
Who wrote the lyrics of Thee Piditha Thendral?
The lyrics of Thee Piditha Thendral were written by Vairamuthu.
Who composed the music for Thee Piditha Thendral?
The music for Thee Piditha Thendral was composed by G.V.Prakash Kumar.
Which movie is the song Thee Piditha Thendral from?
Thee Piditha Thendral is from the Tamil film Breakfast, released in 2026. The film has 3 songs on Tamilputhumai.
தீ பிடித்த தென்றல் பாடலை பாடியவர் யார்?
தீ பிடித்த தென்றல் பாடலை பாடியவர் ராகுல் நம்பியார் மற்றும் Saindhavi Prakash.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.