Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Hold Me So Tight lyrics from Breakfast movie - திரைப்பட பாடல் வரிகள்

Hold Me So Tight பாடல் 2026-ல் வெளியான Breakfast திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேக் · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: பென்னி தயாள் மற்றும் நீத்தி மோகன்

Hold Me So Tight is a song from the 2026 Tamil film Breakfast, written by Vivek, composed by G.V.Prakash Kumar and sung by Benny Dayal and Neeti Mohan.

WhatsApp
Year
2026
Lyrics
Vivek

Lyrics(Tamil)

பெண் : ஹோல்டு மீ சோ டைட்
டோன்ட் லெட் மீ ப்ரீ
யூ ஆர் செட் எ சைடு
ஐ வான்ட் மனி

ஆண் : உயிர் திரவம்
உன் தூறலா
என் காற்றிலே
உன் சாரலா
போதை நெஞ்சே
உன் சில்மிஷம்
கை கோர்க்கும் முன்
மெய் கோர்ப்பதா

பெண் : ஒய் பை போலே
தேகங்களே
குயிக் ஆகவே
ஸ்டிக் ஆகுதா

ஆண் : திங்க் பண்ணி பாக்குறேன்
நேரமும் வேஸ்ட் ஆச்சா
கிளிக்-ல லைப்ப-யே
மாத்துற டென் எக்ஸ்ஸா

பெண் : லவ் எல்லாம் லைப்பிரேரி
மியூசியம் ஆயாச்சா
ஃப்யூச்சரில் பார்க்குற
டோர் எல்லாம் லாக் ஆச்சா

ஆண் : ஹக் மீ ஆல் நைட் அண்ட் டே
நாளும் மனம் அங்கே
வழி நீ சொல் அன்பே ..
ஹேய் ஹேய்
டூ இட் மோர் தென் யூ சே
லிமிட்ஸ் வேண்டாம் இங்கே
வாழ்ந்து தீர்ப்பை இன்றே
ஹேய்ய் யே

இருவர் : போதை நெஞ்சே
உன் சில்மிஷம்
கை கோர்க்கும் முன்
மெய் கோர்ப்பதா

இருவர் : ஒய் பை போலே
தேகங்களே
குயிக் ஆகவே
ஸ்டிக் ஆகுதா

ஆண் : பறவைகள் பேச்சுகள்
போனதே ஹாலோ வா
அவைகள் எல்லாம் ஆனதே
ஆல்ரெடி சாலோவ்வா

பெண் : ஆல் எனாப்
அப்போ அப்போ சோலோ வா
ராங் எல்லாம் மாத்திடும்
வாட் எவர் நொவ் வா

பெண் : பேபி ய் லெட் யூ ப்லொவ்
வி ஜஸ்ட் நீட் டு லெட் கோ
மழை காலாம் இதோ
லீட் இட் பாஸ்ட் அண்ட் லெட்ஸ் கோ
எங்கும் நிற்காமல் போ
சூப்பர் ஃபாஸ்ட் இஸ் ஸ்லொவ்

ஆண் : போதை நெஞ்சே
உன் சில்மிஷம்
கை கோர்க்கும் முன்
மெய் கோர்ப்பதா

Lyrics(English)

Female : Hold me so tight
Dont let me free
You are set aside
I want money

Male : Uyir dhiravam
Un thoorala
En kaatrile
Un saarala
Bodhai nenje
Un silmisham
Kai korkkum mun
Mei korpatha

Female : Wifi polae
Dhengangale
Quick aagave
Stick aagudhaa

Male : Think panni paakuren
Neramum waste aachaa
Clickula life -a-ye
Maathura 10x ah

Female : Love ellam library
Museum aayacaha
Future-il paakura
Door ellaam lock aacha

Male : Hug me all night and day
Naalum manam ange
Vazhi nee soll anbe ..
Hey eyy
Do it more than u say
Limits vendam inge
Vaazhndhu theerpaai indrae
Heyy eyy

Both : Bodhai nenje
Un silmisham
Kai korkkum mun
Mei korpatha

Both : Wifi polae
Dhengangale
Quick aagave
Stick aagudhaa

Male : Paravaigal pechugal
Ponadhe hollow vaa
Avaigal elaam aanadhae
Already shallow vaa

Female : All enough
Apo apo solo vaa
Wrong ellam maathidum
What ever know vaa

Female : Baby i let u flow
We just need to let go
Mazhai kaalam idhoo
Lead it fast and lets goo
Engum nirkaamal po
Super fast is slow

Male : Bodhai nenje
Un silmisham
Kai korkkum mun
Mei korpatha

Hold Me So Tight song FAQ

Who sang Hold Me So Tight?

Hold Me So Tight was sung by Benny Dayal and Neeti Mohan for the 2026 Tamil film Breakfast.

Who wrote the lyrics of Hold Me So Tight?

The lyrics of Hold Me So Tight were written by Vivek.

Who composed the music for Hold Me So Tight?

The music for Hold Me So Tight was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Hold Me So Tight from?

Hold Me So Tight is from the Tamil film Breakfast, released in 2026. The film has 3 songs on Tamilputhumai.

Hold Me So Tight பாடலை பாடியவர் யார்?

Hold Me So Tight பாடலை பாடியவர் பென்னி தயாள் மற்றும் நீத்தி மோகன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Breakfast திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்