Skip to content

Popular

Tamil Songs lyrics · 1994

Thambi Konjam lyrics from Rasigan movie - ரசிகன் திரைப்படத்திலிருந்து தம்பி கொஞ்சம் நில்லுப்பா பாடல் வரிகள்

தம்பி கொஞ்சம் நில்லுப்பா பாடல் 1994-ல் வெளியான ரசிகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவா · பாடியவர்: தேவா

Thambi Konjam is a song from the 1994 Tamil film Rasigan, composed by Deva and sung by Deva.

WhatsApp
Movie Name (in Tamil)
ரசிகன்
Music
Deva
Year
1994
Singers
Deva

Lyrics(Tamil)

தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
காதல் என்ன சாமி குத்தமா
சாமி கூட இல்ல சுத்தமா
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா

ஈஸ்வரன் மேல் ஆச வச்சி காத்திருந்தா மீனாட்சி
ஈசனையே கட்டிக்கிட்டா தென்மதுரை அது சாட்சி
கண்ணன் மேல ஆச வச்சி காத்திருந்தா ஆண்டாளு
கண்ணனையே கட்டிகிட்டா சொல்லுதப்பா வரலாறு
வள்ளி மேல ஆச வச்சி முருகன் அவன் சுத்துனதும்
அண்ணன்காரன் புள்ளையாரு ஒத்தாச பண்ணுனதும்
சாமி செஞ்ச லீலையினு கைய கூப்புறான் – தம்பி
நீயும் நானும் காதலிச்சா கைய ஓங்குறான்

தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா

காதலுக்கு கண் இல்லேன்னு சொன்னவன்தான் முட்டாளு
கண்ணு மட்டும் இல்லையினா காதலேதும் கெடயாது
தண்ணிக்குள்ள அழுத்தினாலும் பந்து உள்ள போகாது
காதல் மட்டும் இல்லையினா பூமி இங்க சுத்தாது
ஆச வச்ச மனசு ரெண்ட பிரிச்சவங்க வாழ்ந்ததில்லே
சூரியன தீக்குச்சியால எரிச்சவங்க யாருமில்ல
கதைகள் நெறைய கேட்ட பின்னும் அறிவு வரலையா – தம்பி
காதல் ஒரு வேதமுன்னு தெளிவு வரலையா

தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
காதல் என்ன சாமி குத்தமா
சாமி கூட இல்ல சுத்தமா
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா
தம்பி கொஞ்சம் நில்லுப்பா
தப்பிருந்தா சொல்லுப்பா

ஆ….

Thambi Konjam song FAQ

Who sang Thambi Konjam?

Thambi Konjam was sung by Deva for the 1994 Tamil film Rasigan.

Who composed the music for Thambi Konjam?

The music for Thambi Konjam was composed by Deva.

Which movie is the song Thambi Konjam from?

Thambi Konjam is from the Tamil film Rasigan, released in 1994. The film has 7 songs on Tamilputhumai.

தம்பி கொஞ்சம் நில்லுப்பா பாடலை பாடியவர் யார்?

தம்பி கொஞ்சம் நில்லுப்பா பாடலை பாடியவர் தேவா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரசிகன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்