Skip to content

Popular

Tamil Songs lyrics · 1994

Love Mama lyrics from Rasigan movie - ரசிகன் திரைப்படத்திலிருந்து லவ்வு மாமா பாடல் வரிகள்

லவ்வு மாமா பாடல் 1994-ல் வெளியான ரசிகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவா · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Love Mama is a song from the 1994 Tamil film Rasigan, composed by Deva and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Movie Name (in Tamil)
ரசிகன்
Music
Deva
Year
1994

Lyrics(Tamil)

L-O-V-E லவ்வு மாமா
K-I-S-S கிஸ்ஸு மாமா

L-O-V-E லவ்வு மாமா
K-I-S-S கிஸ்ஸு மாமா
ஊதவேணாம் பிகிலு தான்
எகிறி போகும் டகுளுதான்
அட ஊதவேணாம் பிகிலு தான்
எகிறி போகும் டகுளுதான்
பயாஸ்கோப்பு காட்ட போறோம் பாரு மாமா
நாங்க துட்டு ஏதும் வாங்க மாட்டோம் ப்ரீதாம்மா

L-O-V-E லவ்வு டாடி
K-I-S-S கிஸ்ஸு டாடி
ஊதவேணாம் பிகிலு தான்
எகிறி போகும் டகுளுதான்
ஊதவேணாம் பிகிலு தான்
எகிறி போகும் டகுளுதான்
பயாஸ்கோப்பு காட்ட போறோம் பாரு டாடி
நாங்க துட்டு ஏதும் வாங்க மாட்டோம் ப்ரீ டாடி

கம்பி போட்ட ரூமுல கபடி ஆட்டம் நடக்குதே

காக்கி சட்டை மாமனும் காவல் காத்து நிக்குது

கட்டு நீ அள்ளி கட்டு கொட்டுனா கொழா புட்டு

முட்டுனா கொம்ப தொட்டு புடிப்பேன் ஜல்லிக்கட்டு

ஒட்டிக்கிட்டு படுப்போமா ஒத்தடம்தான் கொடுப்போமா

கிட்ட வாடி பச்சடி நான் கிண்டபோறேன் கிச்சடியே

L-O-V-E லவ்வு டாடி
K-I-S-S கிஸ்ஸு டாடி

L-O-V-E லவ்வு மாமோய்
K-I-S-S ம்ம்ம் மாமா

லட்டி புடிச்ச கையிக்கி லவ்வ பத்தி தெரியுமா

முத்தி போன கிழடுக்கு முத்த சொகம் புரியுமா

சிட்டு நான் சின்ன சிட்டு சீக்கிரம் வெளுத்து கட்டு

இடுப்புல வெட்டுற வெட்டு இழுக்குது நெஞ்ச தொட்டு

தொட்டபெட்டா குட்டி நான் தொட்டு பாரு கெட்டி தான்

தொட்டு பாத்தேன் கெட்டி தான் நீ எனக்கு எத்த குட்டி தான்

L-O-V-E லவ்வு டாடி
K-I-S-S கிஸ்ஸு டாடி

ஊதவேணாம் பிகிலு தான்
எகிறி போகும் டகுளுதான்

ஊதவேணாம் பிகிலு தான்
எகிறி போகும் டகுளுதான்

பயாஸ்கோப்பு காட்ட போறோம் பாரு மாமா
நாங்க துட்டு ஏதும் வாங்க மாட்டோம் ப்ரீதாம்மா

L-O-V-E லவ்வு சாரே
K-I-S-S கிஸ்ஸு சாரே
போயா போயா புண்ணாக்கு
புத்தி கெட்ட ஆமணக்கு
டூட்டி பாத்து என்னாச்சு
வேலை போனா மண்ணாச்சு போயா யோவ்

Love Mama song FAQ

Who sang Love Mama?

Love Mama was sung by S. P. Balasubramaniam for the 1994 Tamil film Rasigan.

Who composed the music for Love Mama?

The music for Love Mama was composed by Deva.

Which movie is the song Love Mama from?

Love Mama is from the Tamil film Rasigan, released in 1994. The film has 7 songs on Tamilputhumai.

லவ்வு மாமா பாடலை பாடியவர் யார்?

லவ்வு மாமா பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரசிகன் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்