Tamil Songs lyrics · 1994
Silena Silena lyrics from Rasigan movie - ரசிகன் திரைப்படத்திலிருந்து சில்லென சில்லென பாடல் வரிகள்
சில்லென சில்லென பாடல் 1994-ல் வெளியான ரசிகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவா · பாடியவர்: S. N. Surendar
Silena Silena is a song from the 1994 Tamil film Rasigan, composed by Deva and sung by S. N. Surendar.
- Movie Name
- Rasigan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ரசிகன்
- Music
- Deva
- Year
- 1994
- Singers
- S. N. Surendar
Lyrics(Tamil)
மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு
மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு
சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு
தொட்டத தொட்டு மத்தத விட்டு தட்டட்டுமா
வெட்கத்த விட்டு சிக்கென உன்னை கட்டட்டுமா
சில்லென சில்லென நீர்த்துளி பட்டு
மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு
மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு
சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு
கட்டுக்காவல் விட்டுத் தெரியும் வயசு
பள்ளிப்பாடம் சொல்லி பழகும் மனசு
முத்தாதது இன்னும் இது தான் இளசு
முத்தாமலே வஞ்சி கொடியே உரசு
தென்னை இளநீரு புது திராட்சை பழச்சாறு
நீ குடிச்சு பாரு நம்மை கேக்குறது யாரு
மிச்சமின்றி நீ வழங்கு மெல்ல இன்னும் நீ நெருங்கு
உன்னை வரைக்கும் இந்த நெருக்கம் என்றும் இருக்கும்
சில்லென சில்லென நீர்த்துளி பட்டு
மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு
மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு
சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு
உன்னைக் கண்டால் சிட்டுக்குருவி துள்ளும்
கண்ணுக்குள்ளே கட்டுக் கதைகள் சொல்லும்
பத்து விரல் பத்து தடவை கிள்ளும்
பக்கம் வந்து பச்சைக் கிளியை அள்ளும்
ராகங்களைக் கூறும் நல்ல ரசிகனைய்யா நீதான்
நான் விரும்பும் ராகம் எந்த நாளிலுமே நீதான்
உன்னுடைய லீலைகளும் காட்டுகின்ற வேளைகளும்
சின்னப்பொண்ணுக்கு செல்லக்கண்ணுக்கு ரொம்பப் பிடிக்கும்
சில்லென சில்லென நீர்த்துளி பட்டு
மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு
மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு
சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு
தொட்டத தொட்டு மத்தத விட்டு தட்டட்டுமா
வெட்கத்த விட்டு சிக்கென உன்னை கட்டட்டுமா
சில்லென சில்லென நீர்த்துளி பட்டு
மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு
மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு
சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு
Silena Silena song FAQ
Who sang Silena Silena?
Silena Silena was sung by S. N. Surendar for the 1994 Tamil film Rasigan.
Who composed the music for Silena Silena?
The music for Silena Silena was composed by Deva.
Which movie is the song Silena Silena from?
Silena Silena is from the Tamil film Rasigan, released in 1994. The film has 7 songs on Tamilputhumai.
சில்லென சில்லென பாடலை பாடியவர் யார்?
சில்லென சில்லென பாடலை பாடியவர் S. N. Surendar.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.